<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இன்னமும் பல்லாயிரங்கள் கடக்க வாழ்த்துகள் பில்லா...
மேன்*மேலும் தொடரட்டும் உங்கள் சேவை.. |
#12
|
|||
|
|||
உங்கள் 10000மாவது பதிப்பை எப்படி பதிய போகிறீர்கள் என்று எதிர்பார்த்தோம். நண்பர் காமச்சந்திரனுக்கு வாழ்த்து திரியில் அர்பணித்து நண்பேண்டா என்று நிரூபித்து விட்டீர்கள். லோகத்தில் 2வது டாப் மோஸ்ட் பதிவர் நண்பர்களை உற்சாகப்படுத்துவதில் வல்லவர். மேலும் பல ஆயிரங்கள் கடக்க என் வாழ்த்துக்கள்.
திரி ஆரம்பித்த மச்சானுக்கு என் வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
பில்லாஜீ...! பில்லாஜீ......! பில்லாஜீ.........!
தாங்கள் 10000 பதிப்பை தாண்டி லோகத்தை கலக்கிக் கொண்டு இருக்கும் தாங்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்..! |
#14
|
|||
|
|||
பழகுவதற்கு இனிமையானவர் பில்லா. அனைவரின் நண்பர். சவால் நாயகன். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். 10000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
பில்லா எப்பவோ பத்தாயிரத்தை கடந்திருக்க வேண்டியவர். இடையில சின்ன விடுமுறையினாலே கொஞ்சம் லேட். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க |
#15
|
|||
|
|||
10000 போட்ட பில்லாவுக்கு வாழ்த்துக்கள்.. சீக்கிரமா வாத்தியாரைப் புடிங்க..
|
#16
|
|||
|
|||
விடுப்பில் செல்லாமல் தொடர்ந்து பங்களித்தால் பில்லா எப்போதோ வாத்தியை ஒவர்டேக் செய்து இருப்பார்.
பத்தாயிரம் என்ற மைல் கல்லை தாண்டியதற்கு வாழ்த்துக்கள். |
#17
|
|||
|
|||
நண்பர் பில்லாவின் 10000 பதிவுகளுக்கு வாழ்த்துவதுடன் அவர் மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகிறேன்.
ஆமா.. எல்லோரும் வாத்தி மேலயே குறியா இருக்கீங்களே! சரி நானும் சேர்ந்துக்கறேன்.. வாத்தியை விரைவில் பீட் செய்யுங்கள்!
__________________
|
#18
|
||||
|
||||
எதை கருத்தாக சொன்னாலும் அதை மெரிய மனதுடன் ஏற்று நண்பர்களின் மனம் நோகாமல் தன் கருத்தை சொல்லும் தலை 10000 வது பதிப்புக்களை பதிந்து சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இன்றுவரை கிடைக்காத மச்சினிச்சியை அடிக்கடி ஞாபகப் படுத்தி என்னவனுக்கு வேலை வைக்கும் நண்பர்களில் இவருக்கும் ஒரு தனி இடம் இருக்கு அதற்க்கும் நன்றிகள். எங்கு குண்டி பெருத்த பெண்களைக் கண்டாலும் அவர்கள் குண்டி எப்படி இருக்கும் என்று எண்ணும் தருணத்தில் பில்லாஜியும் குறுக்கே வந்து போவது அவரின் தனிச்சிறப்பு.
என்றும் பெருங்குண்டி கிடைத்து சிறியவனை குஷிபடுத்த அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க இறைவனை வேண்டும் ரம்வா768. |
#19
|
|||
|
|||
Quote:
பில்லாவோட சிக்னேச்சர் பார்த்தா இதுல இன்னொன்னும் சேர்த்துக்கலாம்னு தோனுது. சுய விளம்பரம் செய்வதிலும் நம்பர் 1 பில்லா தான்.. கலக்குங்க ராசா. |
#20
|
|||
|
|||
10,000 பதிப்புகளை பதித்ததோடு மட்டுமல்லாது, காமலோக நண்பர்கள் மனதில் ஆழ பதிந்த பில்லாவை வாழ்த்துவதுடன், அவர் பல்லாயிரம் பதிப்புகளை பதிக்கவும் வாழ்த்துகிறேன்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|