<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 16-09-10, 12:18 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
பால் பையனின் 5000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்

இது என்னோட 4850 பதிப்பு, நானும் கூடிய விரைவில் 5000 அடிக்க இருக்கிறேன் !

பால் பையனின் 5000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் !

பால் பையன் 5000 பதிப்பு கண்டு 2 நாட்களாச்சு யாராவது வாழ்த்து சொல்லி திரி ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தேன் . ஆனால் யாரும் திரி ஆரம்பிக்க வில்லை

நமது தளத்தில் பல உறுப்பினர்கள் ஆராவரமில்லாமல் அமைதியாக செவ்வனே தத்தம் பங்களிப்பு செய்து வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நண்பர் பால் பையன் .

இவர் கருத்து பதிக்காத திரிகளே இல்லை என்னுமளவிற்கு அனைத்து திரிகளிலும் ஒரு வரி அல்லது இரண்டு வரி என்று என்றாலும் சிறப்பாக பதித்து கதைம் / திரி ஆரம்பித்தவரை உற்சாகப்படுத்தி வருகிறார். இவர் புதிதாக கதை பதிப்பவரில் ஆரம்பித்து மூத்த உறுப்பினர் கதை வரை விருப்பு வெறுப்பின்றி கருத்து பதிந்து ஊக்குவிப்பதில் சிறந்த விமர்சகர். எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்காமல் பதிவுகள் தந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் இவரின் 5000 பதிவுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் விதமாக ஒரு வாழ்த்து திரி.

இவருக்கு வாழ்த்து மட்டும் சொல்லாமல், நண்பர்கள் இவரை பற்றி இரண்டு வரி எழுதிட்டு போங்க !

1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா )
2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் )
3. ரேஸில் மூன்றாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் )
4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் )
5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் )
6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் )
7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் )
8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் )
9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் )
10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் பால் பையன் 2006 ( அமைதியான நபர் )
11. ரேஸில் பதிதொன்னாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க )

Last edited by தமிழா; 16-09-10 at 12:40 PM.
Reply With Quote
  #2  
Old 16-09-10, 12:30 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
5,000 - பதிவுகளை அமைதியாக கடந்த பால்பையனுக்கு எனது வாழ்த்துக்கள். படைப்பாளிகளின் ஊக்க மருந்தாக இருக்கும் பின்னூட்டங்களை ஆரவாரமில்லாமல் கொடுத்து எங்களை ஊக்குவிக்கும் பால்பையன் விரைவில் 10,000 போட்டு வாத்தியாரைப் போல பெரும் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற வாழ்த்துகிறேன்.


திரி தொடங்கியமைக்கு நன்றி தமிழா.. அவரை தொடர்ந்து சீக்கிரம் நீங்களும் போடுங்க 5000...
Reply With Quote
  #3  
Old 16-09-10, 02:01 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
பால் பையனின் 5000வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்
பால் பையன் இப்போது அதிகமாக பங்கெடுப்பது இல்லை என நினைக்கிறேன்
பழைய பின்னூட்டங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.
முன்பே மாதிரி அதிகம் பின்னூட்டங்கள் பதிக்க இந்த சமயத்தில் வேண்டுகிறேன்.
திரி தொடங்கிய தமிழாவுக்கும் வாழ்த்துக்கள்
அடுத்த வாழ்த்துதிரி உங்களுக்குதான்
Reply With Quote
  #4  
Old 16-09-10, 02:53 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
நெல்லை (க்ரூப்பிற்கு) அல்வா சாப்பிட அழைக்கும், வித்தியாசமான பயனாளர் பேர் உள்ள, பாசமான பால் பையன் ஐயாயிரம் எட்டி பிடித்ததிற்கு வாழ்த்துக்கள். முன்போல் கருத்து பதிவுகள் பரவலாக செய்யவும் வேண்டுகோள்.

பத்தோடு பதினொன்னாக இருந்தாலும், பங்களிப்பு எண்ணிக்கையில் அத்தோடு இதுவும் ஒன்னாக தமிழா இருப்பார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தமிழா !
Reply With Quote
  #5  
Old 16-09-10, 03:01 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
திரி தொடங்கியமைக்கு நன்றி தமிழா.. அவரை தொடர்ந்து சீக்கிரம் நீங்களும் போடுங்க 5000...
கண்டிப்பாக 5000 அடிக்கணும் அதற்கு உங்க ஒத்துழைப்பு நிச்சயம் தேவை !

Quote:
Originally Posted by mariaasir View Post
திரி தொடங்கிய தமிழாவுக்கும் வாழ்த்துக்கள்
அடுத்த வாழ்த்துதிரி உங்களுக்குதான்
அந்த வாழ்த்து திரியிலும் உங்க பதிப்பு கண்டிப்பா இருக்கும் மரியாசர்

Quote:
Originally Posted by Xman View Post
பத்தோடு பதினொன்னாக இருந்தாலும், பங்களிப்பு எண்ணிக்கையில் அத்தோடு இதுவும் ஒன்னாக தமிழா இருப்பார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தமிழா !
உங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றிகள் பல !
Reply With Quote
  #6  
Old 16-09-10, 05:38 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
5000 படைப்புக்களை கடந்த பால் பையனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மேலே கூறியது போல், இன்னும் பல படைப்புகள் பதிர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்
Reply With Quote
  #7  
Old 16-09-10, 06:19 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
5000 பதிவுகள் கண்ட பால்பையனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #8  
Old 16-09-10, 06:50 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
5000 பதிவுகள் தந்த எங்க ஊர்க்காரர், என் நல்ல நண்பர் பால் பையனுக்கு என் வாழ்த்துக்கள். நான் காம லோகத்தில் கதைகள் படைத்த போது இவரின் கருத்துக்கள் மூலம் உணர்ச்சி வசபட்டேன். நண்பர் மௌஸ்சாரையும் பால் பையனையும் இரட்டையர்களை ஒருவராக நினைத்து சில குழப்பங்கள் எல்லாம் நடந்ததை இப்போது நினைத்தாலும் காமடியத்தான் இருக்கிறது. 3 வருடங்கள் முன்னர் சில திரிகளில் காலையில் 8 மணிக்கு பால் பையன், அசோ, மௌஸ்சார், வரி புலி, மினி, ஓல் வாத்தியார், ஸ்மார்ட்மேன் என கலாய்த்த மலரும் நினைவுகள் இன்னும் நீங்கா நினைவுகள்.
Reply With Quote
  #9  
Old 16-09-10, 08:49 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,708
My Threads  
என் இனிய நண்பர்களில் ஒருவரும், எங்க ஏரியாக்காரருமான பால்பையன் அவர்களின் 5000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.

தமிழா அவர்கள் பால்பையனை பற்றி சொன்னவை அனைத்தும் ஏற்புடையதே. அத்துடன் சமீபகாலமாக இவர் கொஞ்சம் பிசிதான்.. பங்களிப்பு அவ்வளவாக இல்லை என்றாலும் தளத்திற்கு இவர் வரும் நேரங்கள் செவ்வனே பங்களிப்பை வழங்க தவறாதவர்... பால்பையன் தொடர்ந்து பல ஆயிரங்களை தொடவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #10  
Old 16-09-10, 09:20 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
பால் பையனின் 5000மாவது திரிக்கு வாழ்த்துக்கள்.

சத்தம் இல்லாமல் லோகத்தில் பங்களிப்பவர்களின் பட்டியலில் நமது நண்பருக்கும் இடம் உண்டு.

தொடர்ந்து பின்னூட்டங்களால் படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

இந்த திரியை தொடங்கிய நண்பர் தமிழனுக்கும் நன்றிகள் பல.

வாழ்த்துக்கள் நண்பரே.
Reply With Quote
Reply

Tags
5000 , பதிப்புக்கு , பால் , பையனின் , வாழ்த்துக்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:56 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,