<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 16-08-09, 05:51 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வாழ்த்துக்கள் எலியாரே, நீங்கள் கூடிய விரைவில் 10,000 தொட என் வாழ்த்துக்கள். உங்கள் சுறு சுறுப்பு என்னை பிரமிக்க வைத்தது.
Reply With Quote
  #12  
Old 17-08-09, 09:10 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by லலிதாதாசன் View Post
ஒருகாலத்தில் சித்திர காமச் சிரிப்பு.........
வேலைப்பளுவால் கதை தேட நேரமின்மையால் சரி வர போட இயலவில்லை... வாழ்த்து திரி ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி
Quote:
Originally Posted by baseer View Post
மவுஸாரின் 4000 பதிவுகளுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மவுஸாரை வாழ்த்த வாய்ப்பளித்த நண்பர் லலிதாதாசனுக்கு நன்றி.
மிக்க நன்றி பஷீர்
Quote:
Originally Posted by asho View Post
மவுசாருக்கு பாராட்டுக்கள்.
மவுசார் விரைவில் 8000 தொட்ட வாத்தியாருக்கு முன்னே வீறு நடை போட வாழ்த்துக்கள்.
நிச்சயம் வாத்தியாரை மிஞ்சப்போக்கிறேன் ...(ஆனால் அதுவரை அவர் ஏதும் போடாமல் இருக்கனுமே...
Quote:
Originally Posted by bedroom_salak View Post
தம்பி எலியாரின் படைப்புகள், மற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் டானிக் (பட வடிவில்!!) ..
மிக்க நன்றி அண்ணா... (நீங்கள் மட்டும் தான் தம்பி என வாய் நிறைய அழைக்கிறீர்கள்
Quote:
Originally Posted by rafiahamed View Post
மவுசாருக்கு எனது வாழ்த்துக்கள்.......
மேலும் உங்களதுபணி தொடரட்டும்.........!!!!
நன்றி ரபீக்
Quote:
Originally Posted by JACK View Post
எலியாரிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னதான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கும் அவருடைய நல்ல குணம்
இன்னும் பல ஆயிரங்கள் பதிப்புகள் பதித்து சாதிக்க வாழ்த்துகிறேன்
எத்தனை பேரை அடிச்சு ரவுடி ஆனான்கிறதை விட நிறைய பேர்கிட்டே அடி வாங்கி அழமா தொடர்ந்து நிக்கிறவன் தான் ரவுடினு அண்ணன் வடிவேலு சொல்வாருங்க...
Quote:
Originally Posted by BILLA View Post
எங்கள் எலியாரின் 40000 பதிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..
ஆனாலும் ரொம்பத்தான் அதிகமா புகழ்கிறீர்கள்
Quote:
Originally Posted by cena_fan View Post
உங்களின் 4000மாவது பதிவிற்கு என் வாழ்த்துகள். மேலும் 8000 பதிவாக வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி சீனாபேன் ...உங்கள் போல் பலரும் இங்கே இருக்கும் போதத நிச்சயம் 8000 சாத்தியம் தான்
Quote:
Originally Posted by IRONMAIDEN View Post
4000 பதித்தமைக்கு என் வாழ்துகள்.
சீக்ரமாக வாத்தியாரை பிடிச்சுருங்க சரியா..
ஆசையாத்தான் இருக்கு...ஆனால்...
Quote:
Originally Posted by vsig View Post
3900 வரை ஸ்பீடா வந்திங்க.. 100 போடுறதுக்குள்ள ரொம்ப நாள் ஆக்கிட்டிங்க.. இனியும் பழைய அதே வேகத்தோடு தொடர விரும்பி வாழ்த்துகிறேன்..
நிச்சயம் வருவேன்... மீண்டும் . மீண்டு...
Quote:
Originally Posted by tamila20072000 View Post
நீங்கள் கூடிய விரைவில் 10,000 தொட என் வாழ்த்துக்கள்.
அடுத்த 4000 நீங்கள் தான் அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்

Last edited by mouse1233; 17-08-09 at 02:36 PM.
Reply With Quote
  #13  
Old 19-08-09, 03:56 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,876
My Threads  
எலியார் மெதுவாக அனைத்து இடங்களிலும் பங்களித்து இன்று 4000 எட்டி விட்டார். பல வகை படைப்புகளை தந்து சேவை செய்து வருகிறாஎ. அவதாரை போலவே நல்ல நகைசுவை உனர்வு கொன்டவர். டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் தானாக முன்வந்து செய்வது அவருடை சிறப்பு. மேலும் பல படைப்புகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #14  
Old 19-08-09, 03:58 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ஒரு சீனியர் எலியாருக்கு ஜூனியர் எலியின் வாழ்த்துகள்.

அடுத்த ஆயிரங்களை வேகமாக தொடுவதற்கும் இன்று போல் என்றும் மற்றவர்களை அரவணைத்து செல்வதற்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #15  
Old 27-08-09, 11:50 PM
website123 website123 is offline
User inactive for long time
 
Join Date: 21 Aug 2009
Posts: 88
My Threads  
4000 பதிவுகளா? அடேயப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அதுதான் மவுசருக்கு இவ்வளவு மவுசு போல
Reply With Quote
  #16  
Old 28-08-09, 01:12 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
வாழ்த்துக்கள் எலியாரே. 4000 என்பது மென்மேலும் கூடிக்கொண்டே போகட்டும்.
Reply With Quote
  #17  
Old 24-09-09, 03:11 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up எலியா? புலியா?

எலியாய் வருகிறாய் லோகத்திற்கு
எளிமையாய் இருக்கிறாய் எம்யோகத்திற்கு
வலிஎதுவும் அறியா உன்சுபாவத்திற்கு
புலியாய் மாறுவாய் எதிர்காலத்திற்கு

எலியாரே, எட்டாயிரமென்ன விரைவில் பத்தாயிரம் அடிக்க என் முன்கூடிய வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மலர்.
Reply With Quote
  #18  
Old 24-09-09, 03:29 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
படிக்றப்போ, வாத்தியார் இப்படி சொல்லிக்காட்டுவதுண்டு,

"எலியாரை பாத்து கத்துக்கங்க...!!!"
Reply With Quote
  #19  
Old 24-09-09, 03:53 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
ஆமா சார், எவ்வளவு தான் யோசிச்சு யோசிச்சு பதிச்சாலும் 1600 தான்ட முடியலை.. நீங்க வாத்தியார், பில்லா சார் எல்லாம் எப்பிடி இவ்ளோ பதிக்கறீங்க.

ஒரு வேளை இந்த சுட்டிபையன் வரிபுலி, மொட்டைபையன் "இன்பா" போன்றவங்க கிட்ட ட்ரெயினிங் எடுத்தீங்களோ?

Last edited by IRONMAIDEN; 24-09-09 at 04:08 PM.
Reply With Quote
  #20  
Old 24-09-09, 03:55 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
எலியாருக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதில் முன்னிற்பவர். மேலும் பல ஆயிரங்களைத் தாண்ட வாழ்த்துகின்றேன்.
Reply With Quote
Reply

Tags
நம்ம , மவுசார் , அடிச்சுட்டாருங்கோ


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:52 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,