<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 11-01-09, 07:59 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
உடன் பிறப்புக்கு ஒரு கடிதம்:

தம்பி...சங்கத்தமிழ் காலம் தொட்டு தமிழனின் வீரம் அபாரமாகத்தான் இருந்தது என நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது ஏதும் இல்லை...நமீதா பின் சுற்றும் பல அற்பர்கள் போல் இல்லாமல் நமீதாவை உயிர் மூச்சாய் பாவிக்கும் உன்னை, நமீதாவை அண்ணன் நான் கேட்டும் தரமறுத்த உன் தன்மானத்தை என்னவென்று பாராட்டுவேன்..? ஐய்யகோ என்னே உன் பற்று எனசொல்லிடமுடியா வெறி....இந்த வெறி கொண்ட நீ அசராமல் பத்தாயிரம் (பதிப்பு) போட்டவுன் அண்ணன் வருவேன் அங்கே வாழ்த்துப்பா பாட....
Reply With Quote
  #12  
Old 11-01-09, 08:16 AM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
சிங்காரச் சென்னையில்
சிறகடித்து பறக்கும்
சிட்டுக் குருவியாய்
நீ உன் நிஜ வாழ்வில்..
லோகத்து வானில்
கட்டருந்த கன்றாய்
நூலருந்த பட்டமாய்
நீ பறந்து
எங்கள் உள்ளங்களில்
கொள்ளை கொன்டாய்
உன் கோமாளிதனங்களால்.
பொருப்பற்ற பிள்ளையே
காம லொகத்தின்
செல்ல பிள்ளையே
உன் குரும்புகளையும்
உன் குசும்புகளையும்
கண்டு பலர் கோவபட்டாலும்
நிச்சயம் உன்னை வெருப்பார்
யாரும் இல்லை..

இன்று போல் என்நாளும் நீ..
லோக வானில்..
சிங்காரச் சிட்டுக்குருவியாய்..
சிறகடித்து பறக்க

வாழ்த்தும்...

உன் பாசம்மிகு அக்கா..
Reply With Quote
  #13  
Old 11-01-09, 08:54 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பு தம்பி வரிப்புலி, மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.. அவருடன் சில காலமாக பரிச்சயம் உண்டு.. அவரின் காலதிற்கேற்ற வகையில், இடம் பொருள், காலம் கண்டு, அவர் இருக்கும் இடத்தை கலகலப்பாக்குவதில், அவருக்கு நிகர் அவரே!!
Reply With Quote
  #14  
Old 11-01-09, 09:29 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
6000 தொட்டமைக்கு வாழ்த்துக்கள் வரிப்புலி. தோழியின் கவிதை சூப்பர்.
திரி துவங்கிய பில்லாவிற்க்கும் வாழ்த்துக்கள். என் சார்பாக 100 இ பணங்கள்.
Reply With Quote
  #15  
Old 11-01-09, 10:00 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
அன்பு தம்பி வரி புலிக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 11-01-09, 10:16 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,422
My Threads  
முன்பு "சிறந்த விமர்சகர்" பட்டம் பெற்ற வரிப்புலி....

6000 பதிப்புகள் செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

இனிவரும் பதிவுகளிலும் இப்போதுள்ள எண்ண முதிர்ச்சியுடன் சிறப்பான உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #17  
Old 11-01-09, 06:33 PM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
வரிப்புலி - ஆறாயிரம்
உனக்கு
என் வாழ்த்துக்கள் பல்லாயிரம்
நீ
எட்ட வேண்டும் பத்தாயிரம்
அதைக் காண வேண்டும்
நாங்கள் சீக்கிரம்.
Reply With Quote
  #18  
Old 11-01-09, 06:47 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,168
My Threads  
ஆறாயிரம் கண்ட நண்பன் வரிப்புலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
Reply With Quote
  #19  
Old 11-01-09, 07:20 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,638
My Threads  
ஆறாயிரம் பதிப்புக்கள் படைத்திட்ட வரிப்புலியாருக்கு எனது வாழ்த்துக்களுடன் சிறிய பரிசாக 200 இபணங்கள்.

அவரைப்பற்றி நண்பர்கள் பலரும் சொல்லியதை நானும் வழிமொழிகிறேன்.
Reply With Quote
  #20  
Old 12-01-09, 04:15 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
எல்லோரும் வாழ்த்துப்பா பாடுறீங்க ஆனா எனக்கு அந்த மாதிரி பாடத்தெரியாது. நானும் உங்களோடு சேர்ந்து வரிப்புலியை வாழ்த்துகிறேன். எனக்கு சீனியராக இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பழகுபவர். ஆராயிரம் பதிப்புகளை விடவும் அவர் லொக நண்பர்களின் மனதை வென்றது தான் மிகப்பெரிய சாதனை.

மேலும் பல நல்ல பதிவுகள் தந்து எங்களை மகிழ்விங்கள். ஆராயிரம் பதிவுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். எனது சிறிய பரிசாக 200 இபணத்துடன் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
Reply

Tags
வரிப்புலி , வாழ்த்துப்பா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,