<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
ஜே ஜே திருமணம்
அன்பிற்கினிய காமலோக அன்பர்களுக்கு ,
ஜே ஜே ஆகிய எனக்கு 12-12-2018 அன்று திருமணம். இந்த இனிய நிகழ்வினை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. காமலோக நண்பர்களின் ஆசிர்வதங்களை வேண்டுகிறேன்.. |
#2
|
||||
|
||||
வாழ்த்துக்கள்....உங்களது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்...
|
#3
|
||||
|
||||
கங்கிராட்ஸ் ! வாழ்த்துக்கள் !
__________________
ராசு |
#4
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ....................................வாழ்த்துக்கள் ......................வாழ்த்துக்கள் ..................பல்லாண்டு வாழ .....வாழ்த்துக்கள்
|
#5
|
|||
|
|||
அன்பு "ஜேஜேவுக்கு .....!"
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....! கல்யாணம் எந்த ஊரில்..............? |
#6
|
|||
|
|||
எல்லா வளமும் நலமும் பெற்று தங்களின் மண வாழ்வு நீண்ட காலமும் மகிழ்ச்சியுடனும் நிலைத்து நிற்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அய்யா ...!
|
#7
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே ! எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#8
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஜே ஜே
|
#9
|
|||
|
|||
அன்பு நண்பரே
தங்களின் மண வாழ்க்கை மிகவும் சிறப்பாய் அமைந்து மேலும் மேலும் இல்லற வாழ்க்கையில் குழந்தைகளுடன் சிறப்பாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் பல. |
#10
|
|||
|
|||
மணமக்கள் வாழியவே!
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நண்பரே !இவள் பாதி இவன் பாதி |
|
|
|