<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நண்பர் ஜே.ஜே-யின் அசத்தலான 4000 பதிப்புகள் (15.08.2017)
ஜே.ஜே அவர்களின் 3000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் !
நண்பர் ஜே.ஜே அதிரடியான முறையில் 3000 பதிப்புகள் பதித்து இருக்கிறார் ! இவர் 2009லிருந்து இந்த லோகத்தில் உறிப்பினராக உள்ளார். சமீபத்தில் ஒரு மெகா மணிவிழா சவால் ( ஆல்ரவுண்டர் சவால் ) நடத்தி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நானும் தேடி தேடி பார்த்தேன், நண்பர் ஜே.ஜேக்கு 3000 பதிவு பதித்த காரணாத்துக்காக ஒரு வாழ்த்து திரி கூட இல்லையே ! அவர் 3000 பதிப்புகள் பதித்து 3 நாட்கள் ஆகிவிட்டது. எதுவாயினும் நண்பர் ஜே.ஜேக்கு 3000 பதிப்புக்காக வாழ்த்துகிறேன். அவர் இது போல 10,000 பதிவுகள் பதிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இவருக்கு வாழ்த்து மட்டும் சொல்லாமல், நண்பர்கள் இவரை பற்றி இரண்டு வரி எழுதிட்டு போங்க ! பதிப்புகளின் வரிசைவாரியாக ரேஸில் 1. ரேஸில் முதலில் நிற்பவர் ஓழ்வாத்தியார் ( எனக்கு தெரிந்தவரை 6 வருடமாக முதல் இடத்திலேயே இருக்கிறார் ) 2. ரேஸில் இரண்டாவது நிற்பவர் மரியாசர் 3. ரேஸில் மூன்றாவது நிற்பவர் செல்வன்செல்வி 4. ரேஸில் நான்காவது நிற்பவர் பெட்ரூம் சலக் 5. ரேஸில் ஐந்தாவது நிற்பவர் பில்லா 6. ரேஸில் ஆறாவது நிற்பவர் கண்ணன்76 7. ரேஸில் ஏழாவது நிற்பவர் ஆசோ 8. ரேஸில் எட்டாவது நிற்பவர் ஹபீப் 9. ரேஸில் ஒன்பதாவது நிற்பவர் கண்ணன்60 10. ரேஸில் பத்தாவது நிற்பவர் தமிழா ( அட அது நான்தாங்க ) புதியவர்களின் கவனதிற்க்கு ! நீங்களும் இந்த முதல் பத்துக்குள் வர முயற்சி செய்யலாமே ! Last edited by தமிழா; 09-09-13 at 11:40 AM. |
#2
|
||||
|
||||
ஜே ஜே அவர்கள் 3000 பதிப்புகளை தாண்டியமைக்கு என்னுடைய பாராட்டுகள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள். வாழ்த்துத்திரி திறந்த தமிழா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
||||
|
||||
3000 பதிவுகளை தாண்டிய ஜேஜேவுக்கு என் பாராட்டுகள் விரைவில் அது 5000 எட்டி வாழ்த்துகிறேன். தேடிப்பிடிச்சு திரி துவங்கி வாழ்த்திய தமிழாவுக்கும் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#4
|
||||
|
||||
மூவாயிரம் பதிவுகள் என்ற மைல்கல்லை எட்டிய அருமை நண்பர் ஜேஜே அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இதை நம் அனைவருக்கும் தெரிவித்த அருமை நண்பர் தமிழா அவர்களுக்கும் நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#5
|
|||
|
|||
காமலோக திரையரங்கின் உரிமையாளர் நண்பர் ஜேஜேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்திறன் வித்தகர் சமீபத்திய ஆல்ரவுன்டர் சவால் போட்டியை அமர்க்களமாக நடத்திய ஜாம்பவான் எனது நண்பர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவரின் திறமைகள் முழுவதும் கா.லோகத்திற்கு அற்பணித்த அருமை நண்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
|
#6
|
|||
|
|||
மணிவிழா நாயகன் ஜே ஜே, 3000 பதிவுகளை தாண்டியதற்கு என் பாராட்டுக்கள். நண்பரே நீங்கள் இது போல பல ஆயிரம் பதிவுகளை தாண்டி லோகத்தில் வெற்றி நடை போட வாழ்த்துக்கள். உங்கள் மணிவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி இன்னும் என் கண்ணுக்குலேயே இருக்கிறது.
|
#7
|
|||
|
|||
அருமை நண்பர், மணிவிழா நாயகன் ஜே.ஜே. 3000 பதிப்புகளை தாண்டியதற்கு பாராட்டுகள். இது தொடர்ந்து மிக விரைவில் 10,000த்தை தொட வாழ்த்துகள்.
|
#8
|
||||
|
||||
3000 கடந்து வந்த ஜேஜே நண்பருக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#9
|
|||
|
|||
3000 பதிப்புக்களை கடந்த ஜேஜேவுக்கு என்னுடைய வாழ்த்துகள்!!!
|
#10
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஜேஜே...
புதியவர்களும் முதல் பத்துக்குள் வர ஆசைப்படுறதா... முக்கி முக்கிப் பாக்கிறேன்... நாலு இலக்கமே பக்கத்துல இல்ல.... இதுல 3000மா... முயற்சிப்போம். |
|
|
|