<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
பிற மாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் புகழ்பெற்ற மற்றொரு கலைஞர். படத்தின் டெம்போவை தூக்கி நிறுத்துவதில் இவரின் பங்கு அதிகம். சிகப்பழகு இவருக்கு பெரிய பலம். ஆன்மா சாந்தியடைய வாழ்த்துவோம்.
|
#42
|
|||
|
|||
இவர் திரையில் வந்தாலே போதும் "அய்யய்யோ நம்பி யார் வந்துவிட்டான்" என்று திரை அரங்கு முழுவதும் அதிரும்...அந்த அளவுக்கு வில்லத்தனம் செய் த இவர் நிஜ வாழ்வில் எதிர் மறையான ஒரு நல்லவர்!
|
#43
|
|||
|
|||
திரை உலகில் பலர் "பசு தோல் போர்த்திய புலியாக" வலம்வர இவரை போன்ற ஒரு சிலர் தான் "புலி தோல் போர்த்திய பசுவாக" வெளி பார்வைக்கு கெட்டவர்களாகவும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் மன சாட்சிக்கு கட்டு பட்டவர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்லுவார்கள்.
|
#44
|
|||
|
|||
நம்பியார் வெள்ளித்திரைக்கு வில்லனாக இருப்பினும், நிஜவாழ்வில் அவர் ஒரு கதாநாயகர். சிறந்த மனிதர்
|
#45
|
|||
|
|||
தனிமனித ஒழுக்கம் மிக்கவர்
|
|
|
|