<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 05-12-07, 06:09 PM
Nolimit Nolimit is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 267
My Threads  
லோகம் தடைபட்டால் தொடர்பு கொள்ளலாமா?

வளைகுடா நாட்டில் எமது தளத்தினை படிக்க முடியாவிட்டால் மாற்று வழிகளை அறிந்து கொள்வது எப்படி
மின்னஞ்சல் மூலம் அறியப்படுத்துவீர்களா அதனை அறிந்து கொள்வது எப்படி விளக்கம் தாருங்கள் தயவு செய்து செல்லுங்கள்
இத்தளம் இல்லாமல் இருக்க முடியாது
Reply With Quote
  #2  
Old 06-12-07, 08:46 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,304
iCash Credits: 677,201
My Threads  
எதாவது தடை ஏற்பட்டால், உங்கள் பகுதியில் உள்ள நண்பர்கள் (இனைய நுட்பம் அறிந்தவரிடம்) கேட்டுப்பாருங்கள், அவர்கள் எப்படி ப்ராக்ஸி மூலம் ஒரு தளம் பார்வையிடலாம் என்று விளக்குவார்கள்.

அப்படியும் தீர்க்க இயலாத பிரச்சினை ஏதாவது நேர்ந்தால், நமது தள இமெயில் முகவரிக்கு kamalogam@gmail.com மெயில் செய்யுங்கள்.
__________________
Reply With Quote
  #3  
Old 06-12-07, 09:04 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
அதான் தலைவர் ஏற்க்கணவே சொல்லிட்டாரே நண்பரே...

இன்னும் சில நாட்க்களில் செக்யூர்டு சைட்டாக மாற்றலாம் பிறகு இந்த பிரச்சனை இருக்காது...

அப்படியும் தடைப்பட்டால் அசோ குறிப்பிட்டுள்ள இமெய்ல் முகவரிக்கு தொடர்புக்கொள்ளுங்கள்....
Reply With Quote
  #4  
Old 09-12-07, 12:52 PM
ROSE's Avatar
ROSE ROSE is offline
User inactive for long time
 
Join Date: 28 Feb 2005
Posts: 863
My Threads  
கத்தாரில் காமலோகத்துக்கு தடை

நன்பர்களே..! நிருவாகத்தினர்களே...!

.....................கவனிக்கவும்..............

கத்தாரில் நமது மன்றம் காமலோகம் தடை செய்யப்பட்டு உள்ளது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிய தருகிறேன்.

தற்போது ஒரு பைபாஸ் உதவியுடன் மிகுந்த சிறமத்துடன் உள்ளே வந்து இருக்கிறேன்.

எத்தனை நாள் இந்த பைபாஸ் தளம் உதவி சாத்தியம் என்பதும் தெரியவில்லை.
Reply With Quote
  #5  
Old 09-12-07, 01:10 PM
இரகசியன் இரகசியன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Jul 2005
Posts: 747
My Threads  
ஐயய்யோ... பைபாஸ் தளத்தின் பெயரையும் கொடுங்கள், எதிர்காலத்தில் எங்க ஏரியாவிலயும் உபயோகப்படலாம்..
Reply With Quote
  #6  
Old 09-12-07, 03:25 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,314
My Threads  
அப்படி தடைபட்ட இடத்திலும் எளிதாக பார்க்கக்கூடிய வசதியை விரைவில் செய்வதாக நம் தலைவர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். இருப்பினும் உங்கள் தகவலை கவனத்தில் கொள்கிறோம்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=40668
Reply With Quote
  #7  
Old 15-12-07, 12:01 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,140
My Threads  
நண்பர்களே,

இவ்வாறு தடை படும் நாடுகளில் இருந்து வரும் நமது உறுப்பினர்களுக்காக நாங்கள் விசேஷ வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.

இவற்றை அவ்வப்போது அறிய நிர்வாகியை kamalogam@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 15-12-07 at 12:03 PM.
Reply With Quote
  #8  
Old 19-12-07, 07:13 PM
Nolimit Nolimit is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 267
My Threads  
எனது நாடு இலங்கை என்னால் நேற்று அதாவது 18-12 பிற்பகலின் பின் தளத்தினுல் செல்ல முடியாமல் போய்விட்டது இரவு வரைக்கும் முயற்சித்தேன் வேறு இடங்களுக்கள்ளாம் போய்முயற்சித்தேன் முடியவில்லை தலைவரை ஈமயில் மூலம் தொடர்பு கொன்டேன் அவரும் எம்மாதிரியான பிரச்சினை என்று கேட்டார் அதற்க்கு பதில் அனுப்பினேன் ஆனால் இப்போது தளம் வேலை செய்கிறது நேற்று பின்நேரம் என்ன நடந்ததோ தெரியாது
Reply With Quote
  #9  
Old 20-12-07, 11:00 AM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,314
My Threads  
இது நம் தளம் ஏற்றப்பட்டுள்ள சர்வரினால் ஏற்படும் பிரச்சனை என்று நினைக்கிறேன். எனக்கும் நேற்று மதியம் 3 மணியிலிருந்து இரவு வரை நம் காமலோகத்தினுள், நம் சார்பு தளத்தினுள்ளும் செல்லமுடியவில்லை. பின் இன்றுதான் உள்ளே வரமுடிந்தது.
Reply With Quote
  #10  
Old 01-01-08, 07:36 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
கவலை வேண்டாம், அப்படி ஏதேனும் தடை ஏற்பட்டால் நம் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல் அவர்களின் ஈமெயில் தொடர்பு கொள்ளுங்கள்.

Rose இன்னும் அங்கே தடை பட்டுள்ளதா?
Reply With Quote
Reply

Tags
கொள்ளலாமா , தடைபட்டால் , தொடர்பு , லோகம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:11 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,