<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
5000 என்ற எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை உறுப்பினர்களும் நன்றாக தமிழில் எழுதி பழகும் நல்ல உறுப்பினர்களாக (Effective Members) இருந்திருந்தால் ஆஹா! எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஹும் பெருமூச்சுதான் வெளிவருது. என்ன செய்ய நாம் இப்படியொரு சமுதாயத்தில் வாழவேண்டியுள்ளது.
முடிவு வரவேற்கத்தக்கதே! |
#22
|
|||
|
|||
மூன்று மாதத்திற்க்கு மேல் ஆகியும்...தமிழ் பதிப்பு பதிக்காமல் இருந்து இருக்கிறார்கள்....இந்த நடவடிக்கை கால தாமதமாக எடுக்கபட்டுள்ளது முன்னறே அவர்கள் வெளியேற்றபடகூடியவர்கள்தான்....
விதிமுறையை படித்து இருக்கிறார்கள். நுழைவுக்கேள்வியில் கூட...இதற்கான காலம் நிர்ணயக்கபட்டுள்ளது... அதற்க்கு பதில் அளித்தும் பதிக்காமல் இருந்தால்..அவர்கள் வெளியேற்றபடகூடியவர்கள்தான்..... தலைவர் இப்பொழுது எடுத்திருக்கும் முடிவுக்கு மாற்றுக்கருத்து இல்லை... இது என் தாழ்மையான வேண்டுகோள்... இனி வரும் காலங்களில் புதியவர்கள்.சேர்க்கையின்போது.. குறைந்தது மூண்று மாதாத்திர்க்குள்..ஐந்து தமிழ் அதுவும் முழுமையான தமிழ் கதைகள்...பதிக்கவேண்டும்.என்று... விதிமுறை பகுதியில் சேர்க்கவேண்டும்.. அப்பொழுதான் படைப்பாளியின் என்னிக்கை கூடும்... படைப்பாளிகள்...அதிக எணிக்கையில் வலம் வருவார்கள்.. நம் தளத்தில்..தமிழ் நடமாடும்..படைப்பாளியின் பங்களிப்பாள்.... |
#23
|
||||
|
||||
சிலரது வேலைகள் நிமிதமாகவும் இது போன்ற தவறு ஏற்பட வாய்ப்புள்ளது தலைவரே.
|
#24
|
|||
|
|||
சபாஸ் சரியான முடிவு இனி கருத்துக்களை பதிப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்து விடும்
|
#25
|
|||
|
|||
சரியான முடிவு தலைவரே 5000 உறுப்பினர்கள் தமிழில் எழதாமல் வெறும் கதை மட்டும் படித்து விட்டு சென்றார்கள் என்றால் என்னால் நினைத்து கூட பார்க முடியவில்லை
|
#26
|
||||
|
||||
தளத்தின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைதான்.
நேரமின்மை சோம்பல் இவற்றால் பதிப்பு கொடுக்க முடியாதவர்கள் ஆரம்பத்தில் நான் கையான்ட பானியை பின்பற்றலாம். அதாவது: காலையில் வந்து எனது பி.எம் பெட்டி, எனது படைப்புகளுக்கான கருத்துக்களை ஒரு பார்வை பார்த்து விட்டு இன்றையதினம் படிக்க வேண்டிய பதிவுகள் என்று சிலவற்றை குறித்து வைத்துக்கொள்வேன். மதிய இடைவேளையில் குறித்து வைத்த பதிவுகளை படிக்க தொடங்குவேன். அதன் பிறகு மாலையில் அன்று படித்த பதிப்புகளுக்கான கருத்துக்களை எழுதி முடிந்தால் அன்றே அல்லது மறுநாள் காலையில் பதித்து விடுவேன். கதைகள் படைப்பது சிறு சிறு பகுதிகளாக எழுதி கதைகளின் குறைந்த பட்ச வரிகளை அடைந்ததும் பாகங்களாகவே முழு பகுதியாகவோ பதிப்பேன். தினமும் காமலோகம் பார்க்கவில்லையென்றால் எப்படி எதையோ பறிகொடுத்ததுபோல் இருக்கிறதோ அதுபோலவே அந்த வாரத்தில் பதிப்புகள் ஏதும் செய்யாவிட்டாலும் குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்து விடும். அப்போதெல்லாம் சுலபமான பதிவுகளான சிரிப்பு காமமில்லா தலைப்பு சினிமா பகுதி உல்டா பாடல் என்று நுழைந்து கருத்தோ பதிப்போ இட்டு விடுவேன். எந்தப்பதிவும் செய்யாதவர்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி: எல்லோருமே உங்களைப்போல் வெறுமனே வந்து போய்க் கொண்டிருந்தால் இங்கு படிப்பதற்க்கு என்னதான் இருக்கும்? |
#27
|
|||
|
|||
Quote:
"சும்மா வந்து படித்து விட்டு மட்டும் சென்று கொண்டிருந்தவர்ளுக்கான..." படிக்க மட்டும் நேரமிருக்கிறது..கருத்து பதிக்க நேரமிருக்காதா???? |
#28
|
|||
|
|||
சிறந்த முடிவு தலைவர் அவர்களே
|
#29
|
||||
|
||||
5000 பேரா..... பிரமிக்க வைக்கிறது............... தக்க காலத்தில் தேவையான நடவெடிக்கைதான் எடுத்திருக்கிறீர்கள்............. எந்த கருத்துமே பதிக்காமல் சும்மா வந்து சுத்திவிட்டு போவது மடத்தனம் என்று அடித்து கூறிவிட்டீர்..............
வரவேற்க தக்க முயற்சிதான்................ இனிமேல் அதிக கருத்துகளும் பதிப்புகளும் இருக்கும் என நம்பலாம்..................... |
#30
|
|||
|
|||
கலக்கல் எச்சரிக்கை...திறமையான நிர்வாகியை வாழ்த்துகிறோம்
|
Tags |
தமிழில் , நீக்கம் , அனுமதி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|