<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 25-11-06, 07:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
கதை திருடர்களுக்கு கடைசி எச்சரிக்கை..!!!

நண்பர்களே...!!

சமீப காலமாக காமலோகத்தின் கதைகளை திருடி பிற தளங்களில், குழுக்களில் பதிப்பது வெகுவாக கூடியுள்ளது. இத்தகைய தீவிர விதிமுறை மீறல் செய்யும் காமலோக துரோகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்து விட்டது. எங்களுக்கு இவ்வாறு செய்யும் 10 துரோகிகளின் பெயர்கள் கிடைத்துள்ளன.

நீங்கள் எங்கள் விரோதியானாலும், துரோகியானாலும், "தமிழ் பேசும் இணையன்" என்ற ஒரே காணத்திற்காக உங்களையும் மன்னித்து எங்களுடன் சேர்த்துக் கொள்ள தயார். ஆனால், முதலில் நீங்கள் இந்த இழிசெயலை நிறுத்த வேண்டும், அதற்காக வருத்தப் படவேண்டும், அல்லது அவர் எத்தகைய பழைய உறுப்பினராக இருந்தாலும் அவரை காமலோகத்தில் இருந்து விலக்க தயங்கப் போவதில்லை.

காமலோகம் தவிர தமிழ் காமக் கதைகள் பிரசுரிக்க வேறு தளங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. செய்யுங்கள்.. நிச்சயம் செய்யுங்கள்... நன்றாக செய்யுங்கள்.. ஆனால், உங்கள் உறுப்பினர்களை சொந்தமாக கதை எழுதத் தூண்டுங்கள், நீங்களும் உங்கள் கதைகளை பதியுங்கள். அப்படி செய்தால், என் உதவி வேண்டுமென்றாலும் உங்களுக்கு உண்டு. அதை விடுத்து, அடுத்தவன் வாந்தி எடுத்ததை மீண்டும் உழுங்கி வாந்தி எடுக்காதீகள், அது ஆரோக்கியமானதல்ல.

கதை படிக்க விரும்புபவர்கள், ஒரு நிஜமான தமிழ் காம தளத்தை விட்டு, ஏன் பிற நிழலான தளத்துக்கு செல்வார்கள்? சிந்தியுங்கள், உங்கள் அற்ப புகழுக்காக, காமலோக படைப்பாளிகளின் படைப்புகளை திருடாதீர்கள். (எங்களிடமிருந்து திருடிய கதைகளை அங்கிருந்து திருடி மீண்டும் இங்கே பதித்து பலர் தண்டனைக்கு உள்ளாவது வேறு கதை)

காமலோகம் கட்டுப்பாடு உள்ளது தான், ஆனால் தமிழில் எழுதும் எவருக்கும் அது கதைகள் படிக்க கட்டுப் போட்டது கிடையாது. கதை படிக்க விரும்புவர்கள் யாராக இருந்தாலும் இங்கே வரட்டும் அவர்களை காமலோகம் இரு கரம் கூப்பி வரவேற்கும்.

ஆனால், ஏமாற்றுக் காரர்களையும், தமிழ் எழுத மறுப்பவர்களையும், சோம்பேறிகளையும் ஒரு காலமும் நாங்கள் ஏற்பதில்லை.

காமம் கூறும் தளங்கள் அனைத்தும் காட்டுமிராண்டி தளங்கள் என்பதை மாற்றி, ஒரு ஆரோக்கியமான கட்டுபாடுள்ள இணைய சமுதாயம், இங்கே ஒரு குடும்பம் போல் உருவாகியுள்ளோம். அதன் அருமை தமிழில் தட்டச்சு செய்யத் தெரியா வழிப்போக்கர் போல உலாவ வரும் பலருக்கும் புரியாது. புரிந்தவன் எவரும் இந்த காமலோக குடும்பத்தை பிரிந்ததில்லை.

எங்கள் உறுப்பினர்கள் நினைத்தால் நீங்கள் திருடிப் பதிக்கும் அந்த தளங்களை இரண்டே நாளில் குப்பையாக்கி மூட வைத்து விடுவார்கள். இருந்தாலும் மூடர்கள் திருந்தட்டும் என்று எங்கள் உறுப்பினர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.

திருந்துங்கள் தோழர்களே.. இது உங்களுக்கு கடைசி எச்சரிக்கை... இனியும் திருந்தாவிடில்... காமலோகம் உங்களுக்கு கதவை அடைக்கும் நேரம் வந்து விட்டது.

உங்களை அடையாளம் காட்ட எங்கள் காமலோக உறுப்பினர் படை புறப்பட்டு விட்டது, உங்கள் தகவல்களை ஏற்கனவே எனக்கு அனுப்ப துவங்கி விட்டார்கள், இனியும் அனுப்புவார்கள், அனுப்பிக் கொண்டே இருப்பார்கள், நீங்கள் திருந்தும் வரை..

அனுப்புங்கள் நண்பர்களே... துரோகிகளை வேட்டையாடுங்கள்.. அவர்கள் யார் என்று உங்களுக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்... தக்க ஆதாரங்கள் கொடுப்பவர்களுக்கு iCash சன்மானம் உண்டு..

தெரிவிக்க வேண்டிய முகவரி: kamalogam@gmail.com
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 25-11-06 at 07:27 PM.
  #2  
Old 25-11-06, 08:08 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
User inactive for long time

Awards Showcase

 
ஐயா கீழ்க்கண்ட தளங்களில்
தங்கள் கவனத்தை செலுத்தவும்.

xboard.us/bbb/
dadesiforum.
chitchatters.
yahoogroups......tamilerotic
geocities.....kamaulagam................



இந்த வேதாந்தியை
தனியே கவனிக்கவும்.....
நமது தளங்களின்
கதைகளை சிடியில் பதிவு செய்து விற்றுப் பிழைக்கும்
இழிபிறவி.......


yahoogroup........tamilstories
  #3  
Old 25-11-06, 09:10 PM
porkopillai porkopillai is offline
User inactive for long time
 
Join Date: 22 Nov 2006
Posts: 3
My Threads  
கதை திருடர்களுக்கு கடைசி எச்சரிக்கை..!!!

Intha thirudarkalai kolai seyyavendum....

Anbudan
  #4  
Old 25-11-06, 09:38 PM
thangathamizhan thangathamizhan is offline
*Reactivated on 17/11/11
 
ஏன் இந்த இழிவான பிழைப்பு பிழைக்க வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்டு எழுதுவதை எளிதாக காப்பியடித்து கடை பரப்பும் கயவர்களை இனம் கண்டு விலக்க வேண்டும். தலைவர் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்...
  #5  
Old 25-11-06, 09:50 PM
madan madan is offline
Junior Member (i)
 
இந்த இனய தளம் எல்லோரயும் தமிழில் தட்டச்சு பழக வாய்ப்பு அளிக்கிறது. அதை பாழாக்கும் திருடர்கள் தண்டிக்கபட வேண்டும்
  #6  
Old 25-11-06, 09:51 PM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
இந்த தளத்தில் பதித்த கதைகளை அதன் ஆசிரியர் தவிர மற்றவர்கள் மறு உபயோகப் படுத்த சைபர் சட்டம் ஏதும் இல்லையா?

இருந்தால் அதன் மூலமாக அந்த தளத்தின் மீது அல்லது அதன் உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாமே?
  #7  
Old 25-11-06, 10:07 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
கள்வர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கவேண்டும்.
  #8  
Old 25-11-06, 11:25 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
கதைக் கள்வர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
  #9  
Old 26-11-06, 02:17 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
திருட்டுத் தொழில் ஈனத்தனமானது. அது தமிழனின் மரபில் கிடையாது. திருட்டு செய்பவன் தமிழனும் அல்லன். அதிலும் அறிவுத் திருட்டு மன்னிக்க முடியாதது. காப்புரிமை சட்டத்தின் படி நடவடிக்கையும் எடுக்கலாம்.
  #10  
Old 26-11-06, 03:54 AM
richard muthu richard muthu is offline
User inactive for long time
 
Join Date: 25 Nov 2006
Posts: 1
My Threads  
Thieves

Must teach them a proper lesson
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,