<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அக்டோபர்'06 சிறந்த கதைப் போட்டி துவங்கியது
அக்டோபர்'06 சிறந்த கதைப் போட்டி
நண்பர்களே... நண்பிகளே...!, நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதாந்திர சிறந்த கதைப் போட்டி 1 நாள் தாமதமாக துவங்கிவிட்டது. அக்டோபர் மாதம் வெளிவந்த அனைத்து கதைகளிலும் முடிவடைந்த கதைகளில் சிறந்த கதையை தேர்வு செய்யும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டி இங்கே துவங்கி விட்டது. உங்களுக்காக கதைகள் படைத்த அவர்களை உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி உற்சாகப் படுத்த வேண்டுகிறேன். http://www.kamalogam.com/new/showthread.php?t=28626 நமது போட்டிக் களம் பகுதியில் மேலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் தமிழ் வாசல் அனுமதி உள்ள ஜூனியர் மெம்பர் தகுதி வேண்டும். புதிதாய் சேர்ந்தவர்களால் அங்கே நுழைய முடியவில்லையே என்ற ஆதங்கம் வேண்டாம். உங்கள் பங்களிப்புகளை கூட்டுங்கள், 10-க்கு மேல் தரமான தமிழ் பதிப்புகள் செய்தவுடன் Access & Other Request பகுதியில் விண்ணப்பித்து அனுமதியை பெற்றுக் கொண்டு பங்கு பெறுங்கள். நன்றி.. படைப்பாளிகளுக்கு வேண்டுகோள்: உங்கள் கதைகள் வெற்றி பெற உங்கள் படைப்புகளின் கீழே நீங்கள் ஓட்டெடுப்புக்கு விளம்பரம் செய்யலாம். அது போல உங்கள் Signature பகுதியிலும் விளம்பரம் செய்யலாம். (ஆனால், ஓட்டெடுப்பு திரியில் விளம்பரம் செய்து பதிக்க கூடாது) கதைகளுக்கு சரியான Prefix-களை தேர்வு செய்ய தவறுகிறார்கள், இதனால் உங்கள் கதை போட்டியில் பங்கு பெறாமல் போவதை தவிர்க்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-11-06 at 07:48 PM. |
#2
|
||||
|
||||
கதைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே.. புதியவர்கள் நிறைய பேர் புதியவர்களின் படைப்புக்கள் பகுதியில் நிறைய கதைககளைப்பதித்துள்ளார்கள். அவர்கள் உடனே பதிப்புக்களின் எண்ணிக்கையை (தரமுடன்) அதிகரித்து தர உயர்வு பெற்று கதைப்போட்டிகளில் கலந்துகொள்ள ஆவலுடன் முன்வர வேண்டுகிறேன்
|
#3
|
|||
|
|||
best very good stories
|
#4
|
|||
|
|||
:-p
கம கதைகல் என்ட்ரால் அனைவர்கும் பிடிகும். அனால் அதை கொஞம் கம ரசம் கலந்து தருதல் அவசியம். |
#5
|
|||
|
|||
About sotries
kama kathaigal endraal anaivarkum pidikum. anaal athai konjam kama rasam kalanthu tharuthal avasiyam. |
#6
|
||||
|
||||
Quote:
என்னாச்சு என் ஸ்நேக ஸ்நேகலதா சிறிது நாட்களாக தளத்தில் காணவில்லை . . வேறு ஏதாவது தளத்தில் . . . .சுற்றி வருகிறீர்களா |
#7
|
|||
|
|||
தமிழ் கதை எழுதுவது எனக்கு தெரியாது. என்ட்ராலும் முயர்சி பன்னுவேன்.
|
#8
|
|||
|
|||
Puthu member
Hello Nan oru puthu urupinar ,
Niraya kathiagal elautha thinuthu , konjam konjama eluthuren...eppothaiku Nandri Vanakkam |
#9
|
|||
|
|||
Ellorukum vanakkam
naan oru puthiya urupinar nanum muyatsi panuren |
Tags |
கதைப் , சிறந்த , துவங்கியது , போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|