<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #131  
Old 26-06-11, 01:34 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
ஒன்பதாயிரம் பதிவை கண்டு இருக்கும் சலக் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். விரைவில் பத்தாயிரத்தை தொடவும்.
Reply With Quote
  #132  
Old 26-06-11, 05:51 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
தம்பி பெட்ரூம்-சளக் எல்லாத்திரிகளுக்கும் பின்னூட்டம் பதிப்பவர்களில் ஒருவர். நாம் எவ்வளவு விரைவில் இன்னும் ஆயிரம் திரிகள் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவில் அவர் பத்தாயிரம் பதிவுகளைக் கண்டிடுவார்.

இப்போது லோகத்தில் புதுத்திரிகள் பதிப்பது குறைந்துவிட்டது. நீங்களே பல பிரிவுகளிலும் திரியைத் தொடங்கி இனி எங்களைப் பின்னூட்டம் இடச் செய்யுங்களேன், சளக் !.

5-ஸ்டார் வாழ்த்துகள். பாராட்டுகள், தம்பி.
Reply With Quote
  #133  
Old 26-06-11, 11:13 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by pintoo3 View Post
ஒன்பதாயிரம் பதிவை கண்டு இருக்கும் சலக் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். விரைவில் பத்தாயிரத்தை தொடவும்.
வாழ்த்திற்கு நன்றி..
Quote:
Originally Posted by dreamer View Post
தம்பி பெட்ரூம்-சளக் எல்லாத்திரிகளுக்கும் பின்னூட்டம் பதிப்பவர்களில் ஒருவர். நாம் எவ்வளவு விரைவில் இன்னும் ஆயிரம் திரிகள் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவில் அவர் பத்தாயிரம் பதிவுகளைக் கண்டிடுவார்.

இப்போது லோகத்தில் புதுத்திரிகள் பதிப்பது குறைந்துவிட்டது. நீங்களே பல பிரிவுகளிலும் திரியைத் தொடங்கி இனி எங்களைப் பின்னூட்டம் இடச் செய்யுங்களேன், சளக் !.

5-ஸ்டார் வாழ்த்துகள். பாராட்டுகள், தம்பி.
வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி அண்ணாச்சி..
நமக்கு தெரிஞ்சதை மட்டுமே செய்யனும் அண்ணாச்சி,, அதனால்தான், எனக்கு தெரிஞ்சதை மட்டுமே(பின்னூட்டம் எழுதறது), செஞ்சிட்டு, தெரிஞ்சவங்க செய்யும்போது(கதை / கவிதை எழுதறது), வாழ்த்திட்டு, ஒதுங்குறதுதான் எல்லோருக்கும் நல்லது அண்ணாச்சி..
சொல்லுறது சரிதானே அண்ணாச்சி..??!
Reply With Quote
  #134  
Old 26-06-11, 11:17 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
அநேகமாக எல்லா திரிகளிலும் கால் பதித்த பெட்ரூம் சலக் அண்ணன் ஒன்பதாயிரம் பதிவுகளைக் கடந்து முன்னேறி இன்னும் ஆயிரம் பல்லாயிரம்
பதிவுகள் செய்ய வாழ்த்துகிறேன்.

எல்லாமே பழக்கத்தில் வருவதுதான் சலக் அண்ணாச்சி.. நீங்களும் ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்க. உங்களுக்கு கதை எழுதுவது எல்லாம் பிரமாதமாக வரும் என்று கண்டிப்பாக நம்புறேன்.
Reply With Quote
  #135  
Old 26-06-11, 04:34 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by puzhu View Post
எல்லாமே பழக்கத்தில் வருவதுதான் சலக் அண்ணாச்சி.. நீங்களும் ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்க. உங்களுக்கு கதை எழுதுவது எல்லாம் பிரமாதமாக வரும் என்று கண்டிப்பாக நம்புறேன்.
ஏற்கனவே ஒரு அருமையான கதையை வா.ச. 49 போட்டியில் பதித்தவர்தானே?
http://www.kamalogam.com/new/showthread.php?t=57574
அதற்கு எவ்வளவு வரவேற்பு! மீண்டும் கதைகள் எழுதுங்கள் தம்பி.
Reply With Quote
  #136  
Old 26-06-11, 06:32 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,737
My Threads  
ஒன்பதாயிரம் பதிவுகளை பதித்திருக்கும் நண்பர் பெட்ரூம் சலக் கூடிய விரைவில் பத்தாயிரத்தை கடந்து மேலும் மேலும் போக வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #137  
Old 28-06-11, 12:07 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
9500 கடந்து 10000 நோக்கி முன்னேறி செல்லும் நண்பர் பெட்ரூம்-சளக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கூடுமானவரை எல்லா திரிகளிலும் ஈடுபாட்டுடன் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அற்புத படிப்பாளி! அவர் பின்னூட்டமிடாத எனது கதைகளே இல்லை என கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே சொல்லிக் கொள்ளலாம்! அந்தளவு சின்சியரான சிறந்த விமர்சகர்! பாராட்டுக்கள் நண்பரே... தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #138  
Old 28-06-11, 09:53 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by puzhu View Post
அநேகமாக எல்லா திரிகளிலும் கால் பதித்த பெட்ரூம் சலக் அண்ணன் ஒன்பதாயிரம் பதிவுகளைக் கடந்து முன்னேறி இன்னும் ஆயிரம் பல்லாயிரம்
பதிவுகள் செய்ய வாழ்த்துகிறேன்.
எல்லாமே பழக்கத்தில் வருவதுதான் சலக் அண்ணாச்சி.. நீங்களும் ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்க. உங்களுக்கு கதை எழுதுவது எல்லாம் பிரமாதமாக வரும் என்று கண்டிப்பாக நம்புறேன்.
கொஞ்ச நாள் கழித்து, மீண்டும் தளத்திலே களமிறங்கியிருக்கும் அன்பு தம்பி புழு,,, வாழ்த்திற்கு நன்றி..
Quote:
Originally Posted by dreamer View Post
ஏற்கனவே ஒரு அருமையான கதையை வா.ச. 49 போட்டியில் பதித்தவர்தானே?
http://www.kamalogam.com/new/showthread.php?t=57574
அதற்கு எவ்வளவு வரவேற்பு! மீண்டும் கதைகள் எழுதுங்கள் தம்பி.
என்னை வச்சி, காமெடி,கிமெடி எதுவும் பண்ணலையே அண்ணாச்சி.. என்னத்தையோ எனக்கு தெரிஞ்சதை மச்சானின் அன்பு கட்டளையால் எழுதினேன்..
Quote:
Originally Posted by tdrajesh View Post
ஒன்பதாயிரம் பதிவுகளை பதித்திருக்கும் நண்பர் பெட்ரூம் சலக் கூடிய விரைவில் பத்தாயிரத்தை கடந்து மேலும் மேலும் போக வாழ்த்துக்கள்.
அன்பு தம்பியின் வாழ்த்துவிற்கு என் நன்றி..
Quote:
Originally Posted by thangar.c View Post
9500 கடந்து 10000 நோக்கி முன்னேறி செல்லும் நண்பர் பெட்ரூம்-சளக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கூடுமானவரை எல்லா திரிகளிலும் ஈடுபாட்டுடன் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அற்புத படிப்பாளி! அவர் பின்னூட்டமிடாத எனது கதைகளே இல்லை என கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே சொல்லிக் கொள்ளலாம்! அந்தளவு சின்சியரான சிறந்த விமர்சகர்! பாராட்டுக்கள் நண்பரே... தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..
நீங்க எல்லாம் மிக பெரிய படைப்பாளிகள்..உங்களிடமிருந்து, இப்படியொரு பாராட்டு,,,
நன்றி தம்பி..
Reply With Quote
  #139  
Old 28-06-11, 05:29 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

வாழ்த்துகள் சலக்காரே!

கதையுடன் சேர்த்து எல்லா பகுதியிலும் பங்களிப்பை தொடருங்கள்.
Reply With Quote
  #140  
Old 28-06-11, 08:07 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,708
My Threads  
Quote:
Originally Posted by thangar.c View Post
9500 கடந்து 10000 நோக்கி முன்னேறி செல்லும் நண்பர் பெட்ரூம்-சளக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கூடுமானவரை எல்லா திரிகளிலும் ஈடுபாட்டுடன் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அற்புத படிப்பாளி! அவர் பின்னூட்டமிடாத எனது கதைகளே இல்லை என கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே சொல்லிக் கொள்ளலாம்! அந்தளவு சின்சியரான சிறந்த விமர்சகர்! பாராட்டுக்கள் நண்பரே... தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..
“பின்னூட்டங்களாலேயே படிப்பாளிகளை ஊக்கப்படுத்தும் தோழர். முத்தான கதையை, முதல் முயற்சி என்று நம்ப முடியாத எழுத்தால் அனைவைரையும் கட்டிப்போட்டவர். எட்டாயிரம் என்பது இவருக்கு சாத்தியமே. இன்னம் பல ஆயிரங்களைத் தாண்டி பின்னூட்ட ஜம்பவான்களில் ஒருவராக வலம் வர என் வாழ்த்துக்கள்” என்று ஏற்கெனவே வாழ்த்தி இருந்தேன்.

இப்போது என் அருமை ஆசான் திரு.தங்கர்.சி. அவர்கள் “9500 கடந்து 10000 நோக்கி முன்னேறி செல்லும் நண்பர் பெட்ரூம்-சளக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கூடுமானவரை எல்லா திரிகளிலும் ஈடுபாட்டுடன் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அற்புத படிப்பாளி! அவர் பின்னூட்டமிடாத எனது கதைகளே இல்லை என கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே சொல்லிக் கொள்ளலாம்! அந்தளவு சின்சியரான சிறந்த விமர்சகர்! பாராட்டுக்கள் நண்பரே... தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துகிறார்.

குருவை மிஞ்சும் சீடனாக இருக்க முடியுமா............ அதனால் என் வாழ்த்துக்களும் அதுவே தான் தோழர். பெட் ரூம் சளக் அவர்களே.

கூடவே, என் எழுத்தை கவனித்து கருத்தளிக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி.


பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,