<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 06-04-11, 11:27 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
ஓசோ விஜி & கண்ணன் இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!
Reply With Quote
  #22  
Old 06-04-11, 12:07 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,869
My Threads  
மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #23  
Old 06-04-11, 03:35 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் விருது பெற்ற அன்பு நண்பர் விஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இரண்டாம் இடத்துக்கு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வந்த அன்பு நண்பர் கண்ணனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

மற்றும் இந்த வாக்கெடுப்பில் தெரிவு செய்யப் பட்டு காமலோக நண்பர்களின் வாக்குக்களைப் பெற்று முறையே தங்கள் இடங்களை அடைந்த நண்பர்கள்
3. oolvathiyar - 18
4. BILLA - 14
5. bedroom_salak - 12
5. ராசு - 12
6. ஜெய் - 6
7. pintoo3 - 5
8. mariaasir - 4
8. dreamer - 4

அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிறந்த காமலோக விமர்சகரை தெரிவு செய்த நண்பர்களுக்கும். இந்த தெரிவினை சிறம்பட நடாத்திய நிர்வாகத்தினருக்கும். நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் தனது பொறுப்பான வேலையை செய்த அன்பு நண்பர் பச்சிக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #24  
Old 06-04-11, 06:25 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
தொடர்ந்து இரண்டாம் வருடமாக முதலிடத்தை பெற்று சிறந்த காமலோக விமர்சகர் பட்டத்தை தக்க வைத்துக்கொண்ட நண்பர் விஜிக்கு மன்மார்ந்த வாழ்த்துக்கள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் வந்த நண்பர் கண்ணன், தொடர்ந்து டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருக்கும் வாத்தியார் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பில் சிறப்பான இடங்களைப் பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உங்களைப் போன்றவர்களின் உற்சாகப் பின்னூட்டங்களே காமலோகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணை.
Reply With Quote
  #25  
Old 06-04-11, 07:13 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 532
iCash Credits: 4,021
My Threads  
தொடர்ந்து இரண்டாவது வருடமாக வெற்றியை தழுவிக்கொண்ட விஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் பங்குபற்றி அடுத்தடுத்த இடங்களை தட்டிக்கொண்ட படைப்பாளிக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #26  
Old 06-04-11, 09:17 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

வெற்றி விமர்சகர் ஓஷொவிஜிக்கும் கண்ணன்60 அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! மற்ற விமர்சகர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்! காமலோகத்தின் அடித்தளம் நீங்கள் அனைவருமே!
Reply With Quote
  #27  
Old 06-04-11, 10:07 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
இரண்டாம் முறையாக என்னை சிறந்த விமர்சகராக தேர்வு செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. கடந்த வருடம் என்னுடைய பங்களிப்பில் பல இடைவெளிகள் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். இவ்வருடம் அப்படி இடைவெளிகள் எதுவுமில்லாமல் பங்களித்து, உங்களின் நம்பிக்கையை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

ஒருவாக்கில் அடுத்த இடம் பெற்று ஆறுதல் பரிசு பெற்றிருக்கும் என்னருமை கண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எப்படியும் கண்ணன் தான் ஜெயிப்பார் என்று நான் நம்பினேன். இதுவும் என்னை பொறுத்தவரை நண்பர்கள் சொல்லியது போல வெற்றி தான். அவரும் சிறந்த விமர்சகரே. சொல்லப்போனால் கோட் செய்து பின்னூட்டமிடுவதை எனக்கு பழக்கியது கண்ணனே.


நிஜத்தில் என்னதான் கொள்ளுத்தாத்தாவாக இருந்தாலும் லோகத்தில் தீராத விளையாட்டு பிள்ளையாக, எங்களுக்கெல்லாம் செய்வன திருந்த, திருப்தியுடன், சின்சியாரிட்டியுடன் செய்யவேண்டும் என்கிற கொள்கையின் எடுத்துக்காட்டாக நடக்கும் வாத்தியார், அதற்கடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.


நன்றிகள் மீண்டும் என் மீது நம்பிக்கைவைத்திருக்கும் அனைவருக்கும்.
Reply With Quote
  #28  
Old 06-04-11, 11:25 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
அதெல்லாம் இருக்கட்டும் விஜி... அந்த இருபத்தெட்டாவது வாக்கு போட்டது யாருன்னு யோசிச்சே இருக்க மாட்டீங்களே...!!! எனக்கு தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்திங்கறதால, அந்த ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன். பெங்களூருக்கு வரும்போது ஒழுங்கு மரியாதையா ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்துடணும்... சரிதானே?!!! அட, லஞ்சமெல்லாம் இல்லீங்க...!!! பொதுத் தேர்தல் வருது பாருங்க....!! வாக்கு போடணும்னாலே உள்ளங்கை அரிக்குது!!!!
Reply With Quote
  #29  
Old 06-04-11, 11:29 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by oshoviji View Post
கடந்த வருடம் என்னுடைய பங்களிப்பில் பல இடைவெளிகள் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். இவ்வருடம் அப்படி இடைவெளிகள் எதுவுமில்லாமல் பங்களித்து, உங்களின் நம்பிக்கையை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.
இதனை மச்சான் வரவேற்கிறேன். இருந்தாலும் “அடுத்ததா லீவ் போடுற வரைக்கும்” என்கிற உங்களின் தற்போதைய சிக்னேச்சரை பார்க்கும்போதுதான் எங்கேயோ இடிக்குது....!!!!
Quote:
Originally Posted by பீனா View Post
அதெல்லாம் இருக்கட்டும் விஜி... அந்த இருபத்தெட்டாவது வாக்கு போட்டது யாருன்னு யோசிச்சே இருக்க மாட்டீங்களே...!!! எனக்கு தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்திங்கறதால, அந்த ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன். பெங்களூருக்கு வரும்போது ஒழுங்கு மரியாதையா ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்துடணும்...
பீனா....! உங்களுக்கு தருவதற்காக விஜி ஐஸ்கிரீம் வாங்கி வச்சிருக்கும் அதேநேரம் கண்ணன் ஆப்பு வாங்கி வச்சிருக்காராம்....!
Reply With Quote
  #30  
Old 06-04-11, 11:37 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
கண்ணன் ஆப்பு வாங்கி வச்சிருக்காராம்....!
கண்ணனுக்கு 27 வாக்கு வரணும்னு பிரார்த்தனை பண்ணினவளுக்கே ஆப்பு வெப்பாரா?
அவர் நெம்ப நல்லவரு...!! (கமெண்ட்) எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு.........!!!!

நாங்க கண்ணனுக்கு இதயத்துல இடம் குடுத்துட்டோம்...!!!
Reply With Quote
Reply

Tags
சிறந்த , முடிவுகள் , விமர்சகர் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,