<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 05-04-11, 01:16 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,147
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் 2010: முடிவுகள்

சிறந்த காமலோக விமர்சகர் (2010) - முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2010 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல் சென்ற வருடத்திற்கான (2010) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 36 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 18 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 130 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட குறைவு தான்.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


!!! போட்டி முடிவுகள் !!!


வாக்கெடுப்பின் ஆரம்ப நாள் முதல் கடைசி நாள் வரை KANNAN60, oshoviji ஆகிய இருவரும் சில சமயங்களில் ஒரே வாக்குகள் பெற்று சம நிலையிலும், பல நேரங்களில் 'ஒரு வாக்கு' வித்தியாசத்திலேயே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டும் வந்தார்கள்.

மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வாக்கெடுப்பு முடிவான நேரத்தில்...

oshoviji அவர்கள் 28 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2010-ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற oshoviji அவர்களுக்கு 2010-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

இவர் 2009-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது வருடமும் 'சிறந்த விமர்சகர் விருதை' தட்டிச் செல்லும் oshoviji அவர்களுக்கு பாராட்டுக்கள்!

அடுத்ததாக,

KANNAN60 அவர்கள் 27 வாக்குகளுடன் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' இரண்டாமிடம் வந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் பரிசாக 4000 ஐகேஷ்களும், ஆறுதல் பரிசுக்கான விருதும் வழங்கப்படுகிறது. வாழ்த்துக்கள் KANNAN60!


வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:


1. oshoviji - 28

2. KANNAN60 - 27

3. oolvathiyar - 18

4. BILLA - 14

5. bedroom_salak - 12

5. ராசு - 12

6. ஜெய் - 6

7. pintoo3 - 5

8. mariaasir - 4

8. dreamer - 4



! நன்றி !

Last edited by xxxGuy; 05-04-11 at 03:25 PM.
Reply With Quote
  #2  
Old 05-04-11, 03:38 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
வெற்றி பெற்ற என் அருமை நண்பர் விஜிக்கும், கண்ணனுக்கும் என் மனமார்ந்த வாழ்துகள். நண்பர்கள் இதை போலவே வரும் காலங்களிலிலும் கதை பதிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும்,
Reply With Quote
  #3  
Old 05-04-11, 04:22 PM
robo robo is offline
invalid Email User
 
Join Date: 29 Nov 2006
Posts: 1,275
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் சென்ற நண்பர் ஒஷோ விஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்



இத்தகைய போட்டிகளும் அதற்கு கொடுக்கபடும் விருதுகளும் மற்றவர்களை ஒவ்வொரு கதைக்கும் கருத்து தெரிவித்து பின்னூட்டமிட ஊக்குவிக்கும்.
Reply With Quote
  #4  
Old 05-04-11, 04:29 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
முதற்பரிசும் விருதும் பெற்ற நண்பர் ஓஷோவிஜி அவர்கட்கும் இரண்டாம் இடமும் விருதும் பெற்ற நண்பர் கண்ணன்60 அவர்கட்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.
Reply With Quote
  #5  
Old 05-04-11, 04:40 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
வெற்றி பெறறவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...காமலோகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் இவர்கள் பரிசுக்கு உரியவர்கள்..பரிசுக்கு இவர்கள் உரியவர்கள்.

பெஸ்ட் விஷ்ஷஸ்!

மௌனி
Reply With Quote
  #6  
Old 05-04-11, 05:01 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் விஜிக்கும், நண்பர் கண்ணனுக்கும் என் வாழ்துகள்...
Reply With Quote
  #7  
Old 05-04-11, 05:01 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
எதிர்பார்த்த மாதிரியே அதிக வாக்குகள்பெற்று சிறந்த விமர்சகர் பட்டம் வென்ற விஜிக்கு வாழ்த்துகக்ள் பிளஸ் பாராட்டுகள்
1ஓட்டுவித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த கண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #8  
Old 05-04-11, 05:12 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சகர் விருது பெற்ற ஓஷோவிஜிக்கும் இரண்டாம் இடம் பிடித்த கன்னன்60 அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #9  
Old 05-04-11, 05:14 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
விஜிக்கும், கண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள் ! மூன்றால் இடம் பிடித்த வாத்தியாருக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #10  
Old 05-04-11, 05:26 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள் .
நீங்களே லோகத்தின் ஆணிவேர்கள் . ஒரு படைப்பாளியையும் பட்டை தீட்டி எழுதத்தூண்டும் நபர்கள் . வாழ்க உங்கள் தொண்டு .
Reply With Quote
Reply

Tags
சிறந்த , முடிவுகள் , விமர்சகர் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,