<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நான் பதித்த பதிப்புகளை எப்படி பார்வையிடுவது ?
நான் பதித்த கதைகள் மற்றும் மற்ற பதிப்புகளை எப்படி பார்வையிடுவது ?
நான் இது வரை 52 பதிப்புகள் பதிந்துள்ளேன். "Find all posts by padithoraipandi " என்ற லிங்கை கிளிக் செய்தால் அது இரண்டு பதிவுகளை மட்டுமே காட்டுகிறது. "Find all threads started by padithoraipandi " என்ற லிங்க் "Sorry - no matches. Please try some different terms." என்று காட்டுகிறது. நான் இதுவரை 4 திரிகளை துவக்கி உள்ளேன். எப்படி நான் துவங்கிய திரிகளை பார்வைடுவது? |
#2
|
|||
|
|||
வலது பக்கம் ஐந்தாவதாக உள்ள மை திரெட்ஸ் பக்கத்திலிருக்கும் முக்கோனத்தை க்ளிக் செய்தால் நீங்கள் துவங்கிய ஆறு திரிகளின் பட்டியல் விரிகிறது.
பைண்ட் ஆல் போஸ்ட் லிங்கை கிளிக் செய்து பார்த்ததில் உங்களைப்போலவே என்னுடைய பதிவுகளையும் நான்கை தவிர மற்றவை எதையுமே காட்டவில்லை. ஏனென்று தெரியவில்லை. சீனியர்கள் வந்து கூறுவார்கள். |
#3
|
|||
|
|||
Quote:
|
#4
|
|||
|
|||
விளக்கம்.
Quote:
உங்கள் பெயரை அல்லது அவ்தாரை கிளிக் செய்தீர்களானால் ஓப்பன் ஆகும் ஆப்ஷன்களில் 'View Public Profile' என்பதை கிளிக் செய்யுங்கள். Visitor Messages About Me Statistics FriendsContact Info இதில் Statistics-யை கிளிக் செய்தால் Find all posts by padithoraipandi Find all threads started by padithoraipandi - இப்படி வரும். இதில் முதலாவதை (posts) கிளிக் செய்தால் உங்களுடைய எல்லா பதிப்புகளும் இரண்டாமவதை (threads) கிளிக் செய்தால் நீங்கள் ஆரம்பித்த திரிகள் அனைத்தும் தெரியும். அவ்வளவேதான். இன்னும் சந்தேகம் இருந்தால் யாராவது (என்னை) நிர்வாக உதவியாளரை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். |
#5
|
|||
|
|||
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ..இப்போ சந்தேகம் தீர்ந்து விட்டது. விளக்கம் அளித்தமைக்கு நன்றி ..
|
#6
|
|||
|
|||
நல்ல அய்யாப்படும் சிறப்பான உதவி தரும் பதில்களும் அய்யா அம்மணி ! கூடுதலாக ஓர் ஐந்து நட்ச்சிதிர மதிப்புக் குறியீடும் அய்யா அம்மணி !
|
#7
|
|||
|
|||
சிறப்பான உதவி தரும் பதில். இந்த விஷயம் எனக்கு ஏற்கெனெவே தெரியும் என்றாலும் , இதை லோக மக்கள் அணுகிய விதம் அருமையாக உள்ளது.
தளம் செயல்படும் விதம் எவ்வளவு சிறப்பு மற்றும் அருமை என்பதை விளக்கும் இன்னொரு பதிவு. வாழ்த்துக்கள் கண்காணிப்பாளர் ராஜேஷ் அவர்களே, Last edited by tamilplus; 13-01-16 at 11:02 PM. Reason: spellin error. |
#8
|
|||
|
|||
இந்த திரியில் மேற்கொண்டு பதிவுகள் தேவை இல்லை என்பதால் பூட்டப்படுகிறது.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|