<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜனவரி 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஜனவரி 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜனவரி 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 125 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2023மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 125 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 114, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 117. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 412. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தளத்திலிருந்து 7 நாட்கள் தடை செய்யப்பட்டு பின் தொடர்ந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 5 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர். 1) Deva4200 Junior Members-(i) 2) vapo897 Junior Member (i) 3) vasanthanirmala Junior Members-i 4) rx100 Bronze Member-(i) 5) RAJA678 Gold Member (i) இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) ஜனவரி மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) ஜனவரி மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 5) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-02-23 லிருந்து 24-02-23 வரை) வராத அதாவது லாகின் ஆகாத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 26-02-23 at 12:26 PM. |
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஏ.எஸ்.டி.கே,மன்மதன்,மாய கிருஷ்ணன் ஆகிய கதாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.இதே பாேல பல கதைகள் படையுங்கள்.நண்பர் நல்ல பையன் இந்த வருடம் புது உறுப்பினராக சேர்ந்து 4 ஆம் இடத்தை பிடித்தது சிறப்பு.
|
#3
|
|||
|
|||
வெற்றி பெற்ற அணைத்து கதை ஆசிரியர்களுக்கும் நன்றிகள் மென் மேலும் லோகத்திற்கு நல்ல கதைகளை கொடுத்து சிறப்பிக்கவும்
|
#4
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நானும் இந்த வாக்கு செலுத்தும் முறையில் கலந்து கொள்ள காத்திருக்கிறேன்
|
#5
|
||||
|
||||
போட்டியில் வென்ற ASTK, மன்மதன் மற்றும் மாயகிரிஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கெடுத்த மற்ற படைப்பாளிகளுக்கு எனது சல்யூட்.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#6
|
||||
|
||||
மற்றுமொரு பிரமாண்ட வெற்றியைப் பெற்ற ஏஎஸ்டிகே அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற மன்மதன் அவர்களுக்கும் மூன்றாவது இடம் பெற்ற மாயகிருஷ்னன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#7
|
||||
|
||||
மாதாந்திர கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மன்மதன் அவர்களுக்கும் பரிசு பட்டியலில் மூன்றாவது இடமாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகும் இடம் பிடித்திருக்கும் நண்பர் மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
இந்த வருடம் புது வரவாக இணைந்து முதல் மாதாந்திர போட்டியிலேயே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை தவறவிட்ட நண்பர் நல்லபையன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள். போட்டிக்கு கதை எழுதிய மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற ASTK, manmadhan74, mayakrishnan ஆகியோருக்கு மனம் கனிந்த பாராட்டுகள். மேலும் சுவையாக கதைகளை படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறோம்.
|
#9
|
|||
|
|||
கடந்த ஜனவரி 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை இருபத்தி மூன்றாம் முறையாக பிடித்தும் வாகை மேலே வாகை சூடி வரும்
அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான ASTK அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! இரண்டாம் இடம் பிடித்த அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான Manmadhan 74 அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மூன்றாம் இடம் பிடித்த Mayakrishnan அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான ஆறு பேர்களும் nalla paiyan, vinmeen ,sudha janaki,feel my story, kaamavirumbi, Mohanmo அவர்களுக்கும் - இனிவரும் போட்டிகளில் அயராது தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற - என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#10
|
|||
|
|||
Quote:
|
|
|
|