<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

View Poll Results: நீங்கள் பரிந்துரைக்கும் பெயர்
நளினி 5 21.74%
யாமினி 14 60.87%
சித்ரா 4 17.39%
பவித்ரா 4 17.39%
ஜெயா 2 8.70%
Multiple Choice Poll. Voters: 23. You may not vote on this poll

Reply
 
Thread Tools
  #1  
Old 29-01-21, 03:42 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள்

ஒரு உதவி!

என் ஒரே உறவான என் தங்கைக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பெயர் வைக்கும் உரிமை/வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது! என் உறவான என் காமலோக நண்பர்களுக்கு இந்த பொறுப்பை விட்டுவிடுகிறேன்.

வாக்கெடுப்பு போல ஒரு திரி ஆரம்பிக்க முயன்றேன். முடியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

யாராவது நண்பர்கள்/ நிர்வாக உறுப்பினர்கள் உதவினால் நலம்.


உங்கள் சாய்ஸை கொடுக்கவும்

நளினி
யாமினி
சித்ரா
பவித்ரா
ஜெயா


மௌனி
Reply With Quote
  #2  
Old 29-01-21, 05:02 AM
saravana.1797 saravana.1797 is offline
Banned User
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 698
iCash Credits: 8,078
My Threads  
ஆரம்ப எழுத்து எது இருந்தாலும் சரி என்றால்


எனது பரிந்துரை கீழ்வருமாறு...

யாழினி
பூங்குழலி
தமிழ்ச்செல்வி

Sent from my CPH2025 using Tapatalk
Reply With Quote
  #3  
Old 29-01-21, 05:28 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,964
My Threads  
அமுதா. எழிலினி. செம்மலர்.
இவ்வளவுதானா என்று வியக்க வேண்டாம்.
அவ்வப்போது சேர்ந்துவிடும் பட்டியல்.
வாய்ப்பு கொடுத்த சகோதரிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
அந்தப் பேறு பெற்ற குழந்தைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
Reply With Quote
  #4  
Old 29-01-21, 07:36 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
நன்றி நண்பர்களே,

நண்பர் சரவணாவுக்கும், விஜெகனுக்கும் நன்றி!

பெற்றோர் விருப்பபடி அவர்கள் தந்துள்ள , அந்த 5 பெயர்களை தந்துள்ளேன். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். அந்த வகையில் பெற்றோருக்கும் சந்தோஷம், தங்களை சுற்றமாக கருதும் எனக்கும் சந்தோஷம்.

நன்றி
மௌனி

(யாராவது நிர்வாக நண்பர்கள், இந்த வேண்டுகோளை தொந்தரவாக நினைக்காமல் இருந்தால், இதை ஒரு வோட்டெடுப்பு போல செய்ய முடியுமா....நன்றி)
Reply With Quote
  #5  
Old 29-01-21, 08:32 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
எனது விருப்பமான பெயர் " யாமினி "
Reply With Quote
  #6  
Old 29-01-21, 08:44 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,822
My Threads  
ஆரம்பிக்கும் முன் அல்லது நிர்வாக உறுப்பினர் ஆன் லைனில் இருக்கையில் தனிமடலில் சொல்லியிருக்கலாமே, சகோதர உதவியை மிஸ் செய்திட்டீங்க.

என் சார்பிலே சிறந்த பேரை பரிந்துரைத்த அனைவருக்கும் தலா 500 இபணம் நான் தர இருக்கிறேன்.

இது ஒரு திறந்த நிலை வாக்கெடுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பெயரை குறிப்பிடலாம், வாக்களித்த பின் வாக்களித்த நிலையை மற்றவர் வாக்களித்த விவரத்தையும் உடனுக்குடம் அறிய பெறலாம். ஆனால் ஒருமுறை வாக்களித்தால் பின்னர் மாற்ற இயலாது.

நண்பர்கள் அனைவரும் பங்களியுங்களேன்.
__________________
Reply With Quote
  #7  
Old 29-01-21, 11:42 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
நன்றி அசோ அண்ணா,

வீணாக ஏன் நிர்வாக உறுப்பினர்களை அவர்களின் கடினமான வேலை பளுவில் தொந்தரவு செய்வானேன் என்று ஆரம்பித்தேன்...ஆனால், வாக்கெட்டுப்பை க்ரியேட் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் ப்ரிவியூ என்றுதான் போட்டேன். எதனாலோ திரி பதிவாகிவிட்டது. அதனால்தான்.

நன்றி அண்ணா!

மௌனி


Quote:
Originally Posted by asho View Post
ஆரம்பிக்கும் முன் அல்லது நிர்வாக உறுப்பினர் ஆன் லைனில் இருக்கையில் தனிமடலில் சொல்லியிருக்கலாமே, சகோதர உதவியை மிஸ் செய்திட்டீங்க.

என் சார்பிலே சிறந்த பேரை பரிந்துரைத்த அனைவருக்கும் தலா 500 இபணம் நான் தர இருக்கிறேன்.

இது ஒரு திறந்த நிலை வாக்கெடுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பெயரை குறிப்பிடலாம், வாக்களித்த பின் வாக்களித்த நிலையை மற்றவர் வாக்களித்த விவரத்தையும் உடனுக்குடம் அறிய பெறலாம். ஆனால் ஒருமுறை வாக்களித்தால் பின்னர் மாற்ற இயலாது.

நண்பர்கள் அனைவரும் பங்களியுங்களேன்.
Reply With Quote
  #8  
Old 29-01-21, 12:34 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,964
My Threads  
நானும் வாக்கு அளித்து விட்டென்!
Reply With Quote
  #9  
Old 29-01-21, 04:46 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,669
My Threads  
யாமினி என்ற பெயர் அழகாக இருக்கும் என்பது என் கருத்து.
Reply With Quote
  #10  
Old 29-01-21, 10:23 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,383
My Threads  
எனக்கு பிடித்தமான பெயர் சித்ரா
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios