<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0070 - நவம்பர் 2011 - மாதம் ஒரு சவால் நிர்வாக போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே...!
நமது தளத்தில் 2011-ஆம் வருடம் நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான thangathamizhan அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான பூர்ணிமாவின் புது அவதாரம் - 1 & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. போட்டி அறிவிப்பு: இங்கே இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 5 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 5 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 25 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..! இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி Mathan அவர்கள் 9 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் காமலோக சவால் ராஜாவாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெண்கல வாசல் உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் Mathan..!இந்த முறை 'ஒரு வாக்கில்' பின் தங்கி இரண்டாம் இடம் பெற்றுள்ள Hermi அவர்களுக்கு 'ஆறுதல் விருது' வழங்கப்படுகிறது. அடுத்த போட்டியில் தொடர்ந்து அவர் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம். வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே வெற்றி பெற்ற உறுப்பினரான Mathan-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய SIRUTHAI, sujathabalaji & jhanci ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 200 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. நன்றி. இந்த திரியை வடிவமைத்து, போட்டி நடந்த நேரத்தில், போட்டியாளர்களை தனிமடலிலும் ஊக்குவித்து தொடர்ச்சிகளை பெற்று பதிக்க வைத்தவர் பண்பாளர் பச்சி அவர்கள். -0-
__________________
|
#2
|
|||
|
|||
நிர்வாக சவாலில் வென்ற மதன் அவர்களுக்கும் உடனே பின் தொடர்ந்த ஹெர்மி அவர்களுக்கும் மற்றும் பங்களித்த சிறுத்தை, சுபா ஜான்சி அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்
|
#3
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜாவாக வெற்றி வாகைச் சூடி, சவால் ராஜாவாக முடி சூடப்பட்டு தங்க வாயிலில் அடியெடுத்து வைக்கவிருக்கும் அன்பு தம்பி மதனுக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும்.
அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள், ஹெர்மி, சிறுத்தை, சுஜாதா மற்றும் ஜான்ஸி அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். |
#4
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#5
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜாவான நண்பர் மதனுக்கும்
ஒருவாக்கில் பின்தங்கிய ஹெர்மிக்கும் வாழ்த்துக்கள் |
#6
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜா வாக வெற்றி பெற்ற படைப்பாளர் Mathan அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்த இடம் வந்து 'ஆறுதல் பதக்கம்' பெறும் நண்பர் Hermi அவர்களுக்கும் பாராட்டுகள். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்! போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய SIRUTHAI, sujathabalaji & jhanci ஆகியோருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! போட்டியாளர்களை தனிமடலிலும் ஊக்குவித்து தொடர்ச்சிகளை பெற்று பதிக்க வைத்த பண்பாளர் பச்சி அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்,நன்றியுடன்! Last edited by vjagan; 28-11-11 at 03:36 PM. |
#7
|
|||
|
|||
மாத சவால் போட்டியில் முதல் முறையாக வெற்றியை தனதாக்கி 'தங்க வாசல்' நுழையும் நண்பர் Mathan அவர்களுக்கும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்த இடம் வந்து 'ஆறுதல் பதக்கம்' பெறும் நண்பர் Hermi அவர்களுக்கும் பாராட்டுகள்.
அடுத்தடுத்த இடங்கள் வந்திருக்கும் போட்டியில் பங்கு கொண்ட நண்பர்கள் siruthai, sujathabalaji, jhanci ஆகியோருக்கு வாழ்த்துகளும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
|
#8
|
|||
|
|||
முதலிடம் பெற்று தங்கவாசலில் நுழையும் நண்பர் மதனுக்கு வாழ்த்துக்கள். ஒரேயொரு ஓட்டில் வெற்றியை தவற விட்ட நண்பர் ஹெர்மிக்கும் சவாலில் பங்கு கொண்ட சிறுத்தை, சுஜாதா, ஜான்சி ஆகிய நண்பர்களுக்கும் மச்சானின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...! அடுத்தமுறை வெற்றி உங்கள் வசமாகட்டும்.
|
#9
|
||||
|
||||
தன் அழகான தொடர்ச்சிகளால், பூர்ணிமாவின் வாழ்க்கையில் புது அவதாரத்தை கொடுத்த திரு. மதன் அவர்களுக்கு, அவர் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.வாழ்த்துக்கள் திரு. மதன்.
இந்த போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்த திரு. சிறுத்தை, தோழியார் சுபா, நண்பர் ஜான்சி அவர்களை மனதார பாராட்டுகிறேன். இந்த போட்டியில், வந்து, படித்து, விமர்சித்து, வாக்களித்த வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள். இந்த மேடையை நிர்மாணித்த, காமலோக நிர்வாகத்திற்கும், சிறப்பாக நடத்தி முடித்த திரு. அசோ மற்றும் திரு.பச்சி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#10
|
|||
|
|||
நவம்பர் மாத நிர்வாக சவால் போட்டியில் பங்குகொண்டு அருமையான ஐந்து அத்தியாயங்களை படைத்து அதிகப்படியான வாக்கினை பெற்று முதல் பரிசினை தட்டிச்சென்று முதல் முறையாக தங்க வாசல் அனுமதியும் பெரும் அன்பு நண்பர் மதன் அவர்களுக்கும்
அழகான படைப்புகள் மூலம் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைக்கொண்ட அருமை நண்பர் ஒரு வாக்கு குறைவாக பெற்று இரண்டாம் பரிசை தட்டிச்செல்லும் ஹர்மி அவர்களுக்கும் அத்தியாயங்கள் பல படைத்து அடுத்தடுத்த இடங்களை தட்டிச்சென்ற நண்பர்கள் சிறுத்தை, சுஜாதாபாலாஜி, ஜான்சி அவர்களுக்கும் மாதந்தோறும் அருமையான நிர்வாக சவால் போட்டியினை அசத்தலாக நடத்திவரும் அசோ அவர்களுக்கும் பச்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறேன்............. |
|
|
|