<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
காமலோக சிறந்த கவிஞர் பட்டம் வென்ற நண்பர் பச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மற்றைய இடங்களைப் பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
|
#22
|
|||
|
|||
எதிர்பார்த்த படியே முதலிடம் வந்து வெற்றி வாகை சூடிய அருமை நண்பர் பச்சிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்
|
#23
|
|||
|
|||
வாழ்த்த அனுபவமில்லை இந்த லோகத்தில்... பச்சி அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நிறைய காமக்கவிதைகள் படைத்து இந்த காமலோகத்தின் அரசவைப் புலவன் ஆக, இந்த ஆண்டு புது வரவு உறுப்பினர்களின் சார்பாக, இந்த அடியேன் எல்லாம் வல்ல காமக்கடவுளை வேண்டுகிறேன்.
|
#24
|
|||
|
|||
அன்பு நண்பர் பச்சி மீண்டும் இன்னொரு மைல் கல்லை தொட்டிருக்கிறார். சிறந்த கதையெழுத்தாளராக மட்டுமல்லாது இன்று சிறந்து கவிசக்ரவர்த்தியாகவும் முடி சூட்டி கொண்ட நண்பர் பச்சிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பர் கண்ணனின் கிண்டலான பாடல்களும், பழைய நல்ல பாடல்களை எளிமையான வரிகளில் தருவதில் கில்லாடி. இரண்டாம் இடம் வந்த நண்பர் கண்ணனையும் வாழ்த்துகிறேன். நம்ம மச்சினி பிரியர் கேசி அவர்களையும், முன்னாள் அரசவை கவிஞர் லலிதாதாசனையும், கவிதை போட்டி நடத்தி பல கவிதைகளையும் எதை பற்றியும் கவலை படாமல் பல பாடல்களையும் சளைக்காமல் தந்த நம்ம ஓல் வாத்தி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். |
#25
|
|||
|
|||
ஆஸ்தான காமக்கவி சிம்மாசனத்தை சற்று காலமாக விடாமல் பிடித்திருந்த டாஸ்மாக் கவிஞனிடம் இருந்து தன்வசமாக்கிய எங்கள் உல்டாக்கவிஞனுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
கலக்கறீங்க பச்சி. தொடர்ந்து கலக்குங்க. |
#26
|
|||
|
|||
2010-2011 ஆண்டுக்கான சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்பட்டு காமலோக ஆஸ்தான கவிஞராக உலா வரும் நண்பர் பச்சிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகளை படைத்திட வாழ்த்துகின்ரேன்.
போட்டிக்கு தகுதிப் பெற்றர்களாக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நண்பர்களையும் வாழ்த்தி பாராட்டுகின்ரேன் |
#27
|
|||
|
|||
மனமார்ந்த பாராட்டுக்கள் பச்சி..
மேலும் பலப்பல வெற்றிகளை குவிக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.. |
#28
|
|||
|
|||
பண்பாளராக பவனி வந்த தம்பி பச்சியின் உழைப்பிற்கு கிடைத்த மற்றுமொரு மகுடக்கல்..
வாழ்த்துக்கள்... |
|
|
|