<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நான் முதலில் இந்த தளத்தை யதொசையாக கூகுள் வலையில் பார்த்தேன் அதே நேரம் புதியவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்படி சேர்ந்து எல்லா கேள்விக்கும் விடைகளை கொடுத்து கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி இப்பொழுது வெண்கல வாசல் வரை வந்து விட்டேன்.
என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி, இதுபோல் புதியதாக வரும் நண்பர்களை வரவேற்போம். |
#12
|
|||
|
|||
ஒரு வருடம் ஆகி விட்டது போனதே தெரியலை,எப்படியோ புதிய வரவுக்காக - காத்திருப்பதிலும் ஒரு சுகம் தானே...
|
#13
|
|||
|
|||
புதியவர்களை வரவேற்க பழையவளான நானும் காத்திருக்கின்றேன்..
|
#14
|
|||
|
|||
நல்ல அறிவிப்பு. புதியவர்களையும் அவர்கள் படைப்புக்களையும் வரவேற்க காத்திருக்கிறோம்.
|
#15
|
|||
|
|||
புதியவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதுடன் அவர்களின் வருகைக்காக புன்முறுவல் இட்டு காத்திருக்கிறோம்......
|
#16
|
||||
|
||||
தலைவரே..!
புதிய உறுப்பினர்களை வரவேற்க நானும் தயாராக வந்து விடுகிறேன். |
#17
|
||||
|
||||
நல்வரவு புது வரவுகளுக்காக! ஒரு மாதத்தில் புதியவர்கள் இணைந்து விடுவார்கள்! வாழ்த்தி வரவேற்போம்!
|
#18
|
|||
|
|||
எனக்கு காமலோகத்தில் தலைமை நிர்வாகியின் கருணையால் கிடைக்கப் பெற்ற மறு பிரவேசம் இது, 2006ல் எனது முதல் பிரவேசத்தில் தள நண்பர்கள் தந்த வரவேற்பை என்றும் மறக்க முடியாது, அது போலவே என்னையறிந்தோர் எனது மறு பிரவேசத்திலும் வரவேற்றதையும் மறக்க முடியாது. அப்படி நல்லெண்ணமும் ஊக்குவிக்கும் குணமும் நட்பு பாராட்டும் மனமும் கொண்டவர்கள் நமது தள உறுப்பினர்கள். அவர்களோடு நானும் புதிய வரவாக வரப்போகும் உறுப்பினர்களை வரவேற்று ஊக்குவிக்க காத்திருக்கிரேன்
நட்புடன் அநபாயன் |
#19
|
|||
|
|||
புதியவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதோடு, அவர்களுக்கு தேவையான வரவேற்பு மற்றும் ஊக்கங்களை என்னால் இயன்ற வரை தர நானும் தயாராக இருக்கிறேன்.
__________________
|
#20
|
||||
|
||||
புதியவர்களின் வருகையால் லோகத்தில் இன்னும் பல கதைகள் கிடைக்கலாம் அவர்களை வரவேற்க எல்லாரும் தயாராவோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|