<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 01-02-09, 11:14 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,453
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது இனிய வாழ்த்துக்கள் எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் மற்றும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
  #12  
Old 01-02-09, 11:31 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
எனக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கும், இந்தப்போட்டியை நிறுவிய தலைமை நிர்வாகி முக்குறியோன் (XXXGUY) அவர்களுக்கும், போட்டியைத் திறம்பட நடத்திய அருமை மேற்பார்வையாளர் SMARTMAN அவர்களுக்கும், கண்காணிப்பாளர் அனுசூயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் - ஆனந்தக் கண்ணீருடன்!! நன்றி அன்பு நெஞ்சங்களே!!!

இரண்டாமிடம் பெற்ற ஹபிப், மூன்றாமிடம் பெற்ற முதிர்கன்னி, பங்குபெற்ற கொக்கி மற்றும் niceguyinindia வுக்கு என் பாராட்டுகள்!

Quote:
Originally Posted by king_007_1234567 View Post
முதலிடம் பெற்ற KANNAN60 மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற smdhabib , muthirkanni ஆகியோருக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !!!!!!!!!!!
மிக்க நன்றி ராஜ்!

Quote:
Originally Posted by BILLA View Post
நம்ம கண்ணன் முதலிடத்தில் வந்தது ரொம்ப பெருமையா இருக்குது..... காமலோகத்தில் கண்ணனுடைய கதைகள் தனி முத்திரை பதித்துக்கொன்டிருக்கும் வேளையில் இந்த வெற்றி அவரை மேலும் உற்சாகமடைய வைக்கும்...

தங்கவாசலுக்கு கண்ணனை வருக வருக என வரவேற்கின்றேன்...

நண்பர் அபீப் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை கண்ணனுக்கு கொடுத்துள்ளீர்கள்.. உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்....

தோழி மு.கன்னி... தொடர்வெற்றிகளை குவித்துவரும் காமலோக வீராங்கணை..... இந்த முறையும் மூன்றாவது இடத்துக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...

கொக்கி மற்றும் நல்லபையன்இந்தியா வெற்றிதோல்வி பற்றி கவலைபடாது போட்டியிட்ட இருவருக்கும் என் பாராட்டுக்கள்... மனம் தளராதீர்கள் கொக்கி அடுத்த முறை நீங்கள் தான் சாம்பியன்...
பில்லாஜி, இந்த வெற்றியை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன். முதன்முறையாக நான் பங்குபெற்ற உங்கள் வாசகர் சவால் 19ல் முதல் பரிசு பெற்ற ராசியான தொடக்கம்தான் என்னை இந்த வெற்றியையும் பெற வைத்திருக்கிறது. தங்கள் வாழ்த்துக்கும், தொடரும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்!

Quote:
Originally Posted by rajesh2008 View Post
கண்ணா, சவாலில் முதல் வெற்றி பெற்று தங்க வாசலைத் தொட்டதுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் வெற்றிகள் தேடி வரட்டும்.இரண்டாம்,மூண்றாம் இடத்தைத் தொட்ட நண்பர்களுக்கும் பாரட்டுக்கள்
மிக்க நன்றி ராஜேஷ்.

Quote:
Originally Posted by smdhabib View Post
முதல் சவால் வெற்றியுடன் தொடக்கம். வாழ்த்துக்கள் கண்ணா. தாங்க வாசலில் பில்லாவுடன் சேர்ந்து நானும் வரவேற்கிறேன். வாருங்கள் கண்ணா.. வாருங்கள். எனக்கு இரண்டாம் இடம் அளித்த நண்பர்களுக்கும், எனக்கு வாக்களித்த அந்த நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களின் தொடர் ஆதரவுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். மூன்றாம் இடம் பெற்ற நண்பர் முதிர்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள்., உடன் போட்டியில் பங்குக்கொண்ட நண்பர்கள் கொக்கி, நைஸ் இந்தியா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு, பிப்ரவர் சவாலில் சந்திப்போம் நண்பர்களே....!
இரண்டாம் இடம் பெற்றதற்கு என் வாழ்த்துகள் ஹபிப். நீங்கள் என் ரோல் மாடல். உங்களின் ஆர்வம் என்னையும் தொற்றியதால்தான் இந்தப் போட்டிக்குள் (பயத்தோடு) நுழைந்தேன். தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

Quote:
Originally Posted by muthirkanni View Post
தோழர் கண்ணன், தோழர்.ஹபீப்
நல் வாழ்த்துக்கள். தங்க வாசலை அடையும் தோழர்.கண்ணனுக்கு பாராட்டுக்கள். இப்போட்டியை ஜனரஞ்சகமாக்கிய அனவர்க்கும் நன்றியும் பாராட்டுகளும். முன்னின்று நடத்திய தோழர்.ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றி.
மிகக்குறைவானவர்களே வாக்கெடுப்பில் பங்கேற்றது சிறிதே ஏமாற்றமும் வருத்தமும் அளித்தாலும், எதிர் வரும் போட்டிகளில், நிறையபேர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
மிக்க நன்றி முதிர்கன்னி!

Quote:
Originally Posted by anusuya View Post
இம்மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட kannan60 மற்றும் 1 வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் இழந்த smdhabib ஆகியோருக்கும் மூன்றாவது இடம் பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...வாக்களித்தவர்கள் பங்கு பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்...

அது தவிர நான் போட்டி ஆரம்பித்தவுடன் அறிவித்த படி



கதையின் தொடர்ச்சியை முதன் முதலில் எழுதி முடித்த kannan60 அவர்களுக்கு என் சார்பாக 500 இபணங்கள் அளிக்கப்படுகிறது...
kannan60 அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்....
தங்கள் பாராட்டுக்கும், 500 இ-பணத்துக்கும் மிக்க நன்றி அனுசூயா மேடம்.

Quote:
Originally Posted by வரிப்புலி View Post
கண்ணனை தங்கலோகத்திற்கு தங்களை வரவேற்கிறேன்...

போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...
வரவேற்புக்கு மிக்க நன்றி வரிப்புலியாரே. தங்கள் ஆதரவு என்றும் வேண்டுகிறேன்.

Quote:
Originally Posted by cena_fan View Post
சவால் ராஜாவாக வெற்றிப்பெற்ற கண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்ணன் நல்ல திறமையான எழுத்தாளர் அவருக்கு தக்க நேரத்தில் போட்டியில் வென்று சவால் ராஜாவாகியிருக்கிறார்.
நண்பர் ஹபிப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லா சவால் போட்ட்யிலும் கலந்துக்கொண்டு நண்பர்களை உற்சாகப்படுத்தும் அவருக்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள்.

முதிர்கன்னி மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டிகளை திறமையாக நடத்தி முடித்த ஸ்ஸ்மார்ட் அண்ணனுக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
சீனாஜி, மிக்க நன்றி நண்பரே. நீங்கள் தரும் ஆதரவை நன்றியுடன் நினனக்கிறேன்.

Quote:
Originally Posted by jayak View Post
சவால் ராஜாவாக தங்கவாசலுக்கு பீடு நடைபோட்டு செல்லும் நம் தள நண்பர் கண்ணனுக்கு(60) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

நண்பர் ஹபிப்பிற்க்கும்..... அக்கா முதிர்கன்ணி அவர்களுக்கும்... மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்.

இந்த போட்டியை மகிழ்வுடன் நடத்திவரும் அருமை நண்பர் வள்ளல் பில்லாவிற்க்கும் பல நன்றிகள்.

பின்னுட்டமிட்டும், வாக்கு பதிந்தும் தளத்தின் படைபாளிகளை உற்சாகபடுத்திகொண்டிருக்கும் (என்னைபோன்ற சக) நண்பர்களுக்கும் என் நன்றி..
மனமார்ந்த நன்றி ஜே.கே!

Quote:
Originally Posted by niceguyinindia View Post
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது இனிய வாழ்த்துக்கள் எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் மற்றும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் எனது நன்றி
மிக்க நன்றி niceguyinindia!

Last edited by KANNAN60; 01-02-09 at 11:48 PM.
  #13  
Old 02-02-09, 06:55 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
முதல் இடம் பிடித்த கண்ணனுக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
  #14  
Old 02-02-09, 08:16 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
போட்டியில் முதலிடம் பெற்று தங்கவாசலை பிடித்த நண்பர் கண்ணன்60 அவர்களுக்கும், ரெண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த smdhabib மற்றும் முதிர்கன்னிக்கும் வாழ்த்துக்கள்..
  #15  
Old 02-02-09, 04:02 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் . இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ஹபீப், முதிர்கன்னி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
  #16  
Old 02-02-09, 05:24 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
அயராத உழைப்பின் பயனை அடைந்த கண்ணனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் 2ம் 3ம் இடம் பெற்ற ஹபீப், முதிர்கன்னிக்கும் மேலும் போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #17  
Old 02-02-09, 06:34 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,212
My Threads  
முதல் இடத்தை பிடித்து சவால் ராஜாவாக தங்க வாசலுக்கு வரும் கண்ணனை அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
தொடர்ந்து ஆர்வமோடு பங்கேற்கும் நண்பர் ஹபீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சவாலில் பங்கேற்ற முதிர்கன்னி, நைஸ் கை மற்றும் கொக்கி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
__________________
  #18  
Old 02-02-09, 06:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,169
My Threads  
முதலிடம் பிடித்த கண்ணனுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் பிடித்த ஹபீப்-ற்கு சிறப்பு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த நண்பர்கள், அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
__________________
  #19  
Old 02-02-09, 06:46 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
சவால் போட்டியில் பங்குகொண்டு முதல் இடத்தை தட்டிகொண்ட நண்பர் கண்ணனுக்கு வாழ்த்துகள். 1வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை நளுவவிட்டாலும் தொடர்ந்தும் அனைத்து போட்டிகளிலும் பங்குபர்றி சிறப்பளிக்கும் ஹபீப்ற்கு எனது சிறப்பு வாழ்த்துகள், போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
  #20  
Old 02-02-09, 10:14 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
Quote:
Originally Posted by milkyboy2006 View Post
முதல் இடம் பிடித்த கண்ணனுக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
நன்றி பால் பையன் அவர்களே!

Quote:
Originally Posted by bedroom_salak View Post
போட்டியில் முதலிடம் பெற்று தங்கவாசலை பிடித்த நண்பர் கண்ணன்60 அவர்களுக்கும், ரெண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த smdhabib மற்றும் முதிர்கன்னிக்கும் வாழ்த்துக்கள்..
மிகவும் நன்றி சயன_அறை_சலக்!

Quote:
Originally Posted by tamila20072000 View Post
போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் . இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ஹபீப், முதிர்கன்னி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
தமிழா, மிக்க நன்றி!

Quote:
Originally Posted by Nisadasan View Post
அயராத உழைப்பின் பயனை அடைந்த கண்ணனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் 2ம் 3ம் இடம் பெற்ற ஹபீப், முதிர்கன்னிக்கும் மேலும் போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நிஷாதாசன்! தொடரும் உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி!

Quote:
Originally Posted by shobana_rv80 View Post
முதல் இடத்தை பிடித்து சவால் ராஜாவாக தங்க வாசலுக்கு வரும் கண்ணனை அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
தொடர்ந்து ஆர்வமோடு பங்கேற்கும் நண்பர் ஹபீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சவாலில் பங்கேற்ற முதிர்கன்னி, நைஸ் கை மற்றும் கொக்கி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
ஹலோ ஷோபி, நலமா? மிக்க நன்றி! எப்போ விடுமுறையில் இருந்து வர்றீங்க?

Quote:
Originally Posted by asho View Post
முதலிடம் பிடித்த கண்ணனுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் பிடித்த ஹபீப்-ற்கு சிறப்பு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த நண்பர்கள், அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அஷோஜி, தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

Quote:
Originally Posted by Mathu View Post
சவால் போட்டியில் பங்குகொண்டு முதல் இடத்தை தட்டிகொண்ட நண்பர் கண்ணனுக்கு வாழ்த்துகள். 1வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை நளுவவிட்டாலும் தொடர்ந்தும் அனைத்து போட்டிகளிலும் பங்குபர்றி சிறப்பளிக்கும் ஹபீப்ற்கு எனது சிறப்பு வாழ்த்துகள், போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
மது! மிகவும் நன்றி நண்பா. படமெல்லாம் சூப்பராப் போட்டுக் கலக்குறீங்க. அதற்கு நான் ரசிகன்.

இதுவரை என்னை வாழ்த்தியவர்களுக்கும், இனி வாழ்த்த இருப்பவர்களுக்கும் மிகவும் நன்றி!

Last edited by KANNAN60; 02-02-09 at 10:58 PM.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios