<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 06-12-08, 08:30 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,942
My Threads  
காமலோக 2008 சிறப்பு எழுத்தாளர்கள்

வணக்கம் நண்பர்களே..!

நமது தளத்தில் வருடம் தோறும் அந்தந்த வருடங்களின் வந்த கதைகளை அலசி, அந்த வருட படைபாளிகளின் உழைப்புகளின் அடிப்படையில் இருவருக்கு "Cool Writer" என்னும் "சிறப்பு எழுத்தாளர்" விருது வழங்கப் படுகிறது.

இந்த வருடம் அதற்கு தகுதி உள்ளவர்கள் என மூவர் தகுதி உடையவர்கள் என மூவர் தேர்வு பெறுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களே..!

1) காமலோக வரலாற்றில் முதல் முறையாக 100 பாகங்கள் கொண்ட கதையைப் படைத்த "போத்தன் ராஜா" என்னும் Raja35. இவரது விடா முயற்சிக்கு ஈடு இணை இல்லை. இவர் நமது இந்த வருட முதல் சிறப்பு எழுத்தாளர் ஆகிறார்.

2) காமலோகத்தில் காமத்தை வேறு வேறு விதமாகவும் வெரைட்டியாக எழுதலாம் என்று புரட்சி செய்து வரும் "mouni". இவரென்ன காமலோக புதுமைப் பித்தனா, அல்லது சுஜாதா காமலோகத்திற்காக விட்டுச் சென்ற விண்மீனோ என்று திகைக்க வைக்கிறது. இவர் நமது இந்த வருட இரண்டாம் சிறப்பு எழுத்தாளர் ஆகிறார்.

3) காமலோகத்தில் "தீவிர தகாத உறவுக் கதை" என்றாலே இவர் பெயர் தான் ஞாபகம் வரும், தன் கதைகள் மூலம் ஒரு பெரிய ஓட்டு வங்கியையே தன் பின்னால் வைத்துள்ளார். இதுவரை 10 முறை மாதாந்திர சிறந்த கதைப் போட்டிகளில் வென்று 10 முறை "ஸ்டார் ரைட்டர்" ஆகியுள்ளார். அவர் தான் aarun. காமலோக விதிமுறைகள் படி ஒருவர் 10 முறைக்கு மேல் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் வெல்ல முடியாது. அதன் பிறகு அவர் சாதாரண ஸ்டார் ரைட்டர் அல்ல, "சூப்பர் ஸ்டார் ரைட்டர்" ஆகி விடுகிறார். நமது காமலோகத்தின் முதல் "Super Star Writer" என்ற பெருமையை ஆருண் பெருகிறார்.

இனி இவரது கதைகள் மாதாந்திர போட்டிகளில் பங்கு பெரும், ஆனால் இவரது கதைகள் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்து வருபவரே வெற்றி பெற்றவராக கருதப் படுவார்.

நமது இரு "கூல் ரைட்டர்கள்" மற்றும் "சூப்பர் ஸ்டார் ரைட்டர்"-க்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்களுக்கு அதற்கான மெடல்கள் வழங்கப் பட்டுள்ளன. விரைவில் சன்மானமாக 5000 ஐகேஷ்கள் வழங்கப் படும்.

நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-12-08 at 09:58 PM.
  #2  
Old 06-12-08, 08:31 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
வாழ்த்துக்கள் நண்பர்களே

தகுதியானவர்களுக்கு தகுதியான நேரத்தில் கொடுக்க பட்டு இருக்கிறது
  #3  
Old 06-12-08, 08:34 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,414
My Threads  
கூல் ரைட்டர்களாக தேர்வு செய்யபட்ட மௌனிக்கு ராஜாவுக்கு பாராட்டுகள்.

சூப்பர் ஸ்டார் ரைட்டராக தேர்வு செய்ய பட்ட அருனுக்கு பாராட்டுகள் மற்றும் பல கதை அள்ளி வழங்கியதுக்கு நன்றி. அருன் என்றும் எங்கள் மனதில் சூப்பர் ஸ்டார்தான்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #4  
Old 06-12-08, 08:39 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,624
My Threads  
ராஜா, mouni, aarun.. மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #5  
Old 06-12-08, 08:55 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
ராஜா35,

100 பாங்கள் கொண்ட கதைகள், அசாத்திய முயற்சியால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

மவுனி,

வித்தியாசம் வித்தியாசம் வித்தியாம் என்று பல வித்தியாச கதைகளை படைத்து, இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் ஊருவாக்கொண்டவர். நானும் அவர் ரசிகன் தான்.

ஆருண்,

கதைகள் படித்தத்தில்லை, ஆனால் இவர் அவார்டு ஷோக்கேசை பதக்கங்களால் நிரப்புயுள்ளவர்.

அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
  #6  
Old 06-12-08, 09:43 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்...மூவரும் எல்லா வகையிலும் பரிசுக்குரியவர்களே.....இவ்வாறானவை மேலும் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது....
  #7  
Old 06-12-08, 09:50 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
கூல்ரைட்டராக தேர்வு செய்யப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
லலிதாதாசன்
  #8  
Old 06-12-08, 09:51 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Raja - வாழ்த்துக்கள் நண்பரே

mouni - உங்கள் வித்தியாசமான சிந்தனைக்கு கிடைத்த வெற்றியிது தோழியே

Aaron - சூப்பர் ஸ்டார் ஆரூண் உங்களுக்கு இணை இனி லோகத்தில் நீங்களே.

தொடர்ந்து பல விதங்களில் நம்மை உற்சாகப்படுத்தும் நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள்
  #9  
Old 06-12-08, 10:04 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
கூல் ரைட்டர்களாக தெரிவு செய்யப்பட்ட ராஜா,மெளனி இருவருக்கும் வாழ்த்துகள்
இதே போல் வரும் ஆண்டிலும் உங்கள் ஆக்கங்களை படிக்க காத்திருக்கிறோம்.

சுப்பர்ஸ்டார் ரைட்டர் அருணுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #10  
Old 06-12-08, 10:51 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
பட்டங்கள் பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:13 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios