]
Quote:
Originally Posted by வரிப்புலி
சிறந்த விமர்சனங்களே நல்ல படைப்புக்கு தூண்டுதல், சிறந்த விமர்சகர்களே படைப்பாளிகளின் எழுதுகோள்.
அதுவும் படைப்பு வெளியான சிலமணி நேரத்திற்க்குள் கிடைக்கும் விமர்சனங்கள் பொன் பொருளுக்கும் அப்பார்பட்டது.
அந்த வகையில் அனைத்து விமர்சகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விஜகன் ஐயா அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துகள்.
|
தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!
Quote:
Originally Posted by காமராஜன்
ஜெககுக்கு வாழ்த்துக்கள்..
|
என்னுடைய பெயர் vjagan அய்யா என்பதை நினைவு கூறுகிறேன் அய்யா!
வாழ்த்து எனக்குத்தான் என்றால் தங்களின் 2 வார்த்தை பாராட்டுதலுக்கு பொன் போலப்போற்றி நன்றி சொல்கிறேன் அய்யா அம்மணி ! [quote="oolvathiyar;1436320"]எந்த படைப்பு பதித்தவுடன் பிரித்து மேய்ந்து பின்னூட்டம் எழுதும் விஜகனை அருதி பெரும்பான்மையுடன் சரியாக மக்கள் தேர்வு செய்து விட்டார்கள்.
வெற்றி பெற்ற விஜகனை பாராட்டி மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.[/quote வசிட்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் பெறுவதில் கர்வம் கொள்கிறேன் அய்யா அம்மணி ! தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !