<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அனைத்து புது முகங்களையும் வரவேற்க காத்து இருக்கிறேன்!
|
#12
|
|||
|
|||
நண்பர்கள் அனைவர்களுக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள். புதிய நண்பர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்.
|
#13
|
|||
|
|||
புதியவர்களே வருக
பல புதுமைகளை படைக்க காமலோகத்தில் திளைக்க ஜல்லிக்கட்டு காளைகள் போல துள்ளிகிட்டு வருக வருக வருக என புது ரத்தங்களை வரவேற்கிறேன் அன்புடன் - பட்டிகாட்டான் |
#14
|
|||
|
|||
கீதா, ஷாலினி, கோமல், ஜ்யோதி நான்கு ஹை சொசைடி குடும்ப பெண்களின் செக்ஸ் விளையாட்டுகள்
மிக்க நன்ரி.
மேலே தலைப்பில் உள்ள கதை வேரு கதையின் நகலில் இருந்து எழுதபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கபடும் என்ரு நண்பர் எழுதி உள்ளார். இன்னொரு நண்பர் ஆங்கில எழுத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும் என்ரு கூரி உள்ளார். இந்த கதை இன்னொரு கதையின் அடிப்படையில் வேரு விதமாக எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் தொடர்கள் 4 அல்லது 5 பாகங்கள் ஆங்கில வார்த்தைகள் உபயோகப்படுத்தபடும் அப்பொழுதுதான் தலைப்புக்கு ஒத்துவரும். மேலும் இந்த கதை வேரு ஒரு கதையின் நகல் என்ரு ஒரு நண்பர்தான் கூரிஉள்ளார். அவர் மட்டுமே படித்து உள்ளார் மூலக்கதையை. மற்றவர்கள் படிக்கவில்லை என்ரு தெரிகிரது. மற்றதளங்களில் இது போன்ர கட்டுபாடு கிடையாது அதனால் மற்றதளங்கள் கதைகளை படிக்க வாய்ப்பு கிடைக்கிரது. இந்த தடையால் காமலோக உருப்பினர்களால் மற்ற தளங்களில் இருக்கும் கதைகளை படிக்க வாய்ப்பு குரைகிரது அவர்கள் மற்ற தளங்களுக்கு செல்லாமல் இருந்தால் அல்லது உருப்பினராக இல்லாமல் இருந்தால். இந்த தடை தேவையா என்ரு ஆலோசிக்கவேண்டும். தமிழில் எழுத வேண்டும் என்பது நல்ல முடிவு. ஆனால் ஆங்கில வார்த்தைகள் அல்லது பிர மொழி வார்த்தைகள் கூடாது கதைகளில் என்பது மிகவும் குருகிய நோக்கமாக கருதுகிரேன். என்னுடைய கணக்கு முடக்கபடும் என்ரு தெரிகரதால் (நண்பர் சொல்லியபடி நடவடிக்கை எடுக்கபடும் எனரால் கணக்கு முடக்கபடும் என்ரு நான் கருதுகிரேன்), நான் இந்த கதை, கதையின் தொடர்கள், மேலும் என்னுடைய கதைகளை பிற தளங்களி்ல் பதிவு செய்வது என்ரு முடிவு செய்துள்ளேன். எனக்கு இ்ங்கு அனுமதி இல்லை என்ரால் நான் தளத்திலிருன்து விடை பெருகிரேன். மேலே சொன்ன கருத்துக்களை பரிசீலித்து என்னுடைய கணக்கு முடக்கப்படுமா அல்லது நான் கதைகளை அனுப்பலாமா என்ரு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் மீராமஸ்டி நன்றி |
#15
|
||||
|
||||
@meeramasti,
நீங்கள் பதித்துள்ள கதை ஏற்கனவே வெளியே இணையத்தில் பரவிக் கிடைக்கின்ற கதை என பலர் ரிப்போர்ட் செய்து நிரூபித்துள்ளார்கள். வேறு என்ன வேண்டும்? உங்கள் பதிப்பில் நிறைய பிழைகள் இருந்தால் சகித்துக் கொள்ளலாம், படைப்பில் ஆங்கிலம் கலந்து இருந்தாலும் பொருத்துக் கொள்ளலாம், ஆனால் தளத்தின் தலையாய விதிமுறையை மீறி பிற இடங்களில் இருந்து காப்பி அடித்து இங்கே தன் கதை போல "வாந்தி" எடுப்பவர்களை என்றும் மன்னிக்க மாட்டோம். அப்படிப் பட்டவர்கள் வேறு இடத்தைத் தேடுங்கள், இங்கே உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#16
|
|||
|
|||
புதுவருடத்தில் புதியவர்களின் வரவு களத்தை மேலும் கலகலப்பாக்கும்!
|
#17
|
|||
|
|||
புதிதாய் இத்தளத்திற்கு வருகை தரும் அனைவரையும் நான் வருக வருக என வரவேற்கிரேன்
|
|
|
|