<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மதன், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ஹெர்மி மற்றும் சிறுத்தைக்கும் என் வாழ்த்துக்கள் .
|
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் மதனுக்கும் போட்டியில் பங்கு பெற்று படைப்புகளை கொடுத்த அனைத்து படைபாளிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
||||
|
||||
நண்பர்கள் மதன் மற்றும் ஹெர்மிக்கு என் பாராட்டுக்கள்.
பங்களித்த சுஜாதா, ஜான்சிக்கு நன்றிகள். என் தொடர்ச்சிக்கு வாக்களித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#14
|
|||
|
|||
போட்டியில் வென்ற நண்பர் விமர்சன நாயகன் மதனுக்கு வாழ்த்துக்கள். ஒரு வாக்கில் 2 ம் இடம் வந்த இளம் புயல் ஹெர்மிக்கும் என் வாழ்த்துக்கள். நானும் ஹெர்மியின் அவ்தாரில் ஒரு அவார்ட் மடல் இருப்பதை பார்த்து ஹெர்மிதான் இந்த முறை முதலாவதாக வந்தாரோ என நினைத்தேன். தொடர்ந்து வந்த நண்பர் சிறுத்தை, சுபா, ஜான்சி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
சவால்ராஜா மதனுக்கு வாழ்த்துகள். அடுத்த இடத்தை பிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்
|
#16
|
||||
|
||||
நன்றி பில்லா & ராரா !
போட்டியில் கலந்துக்கொண்ட சகபோட்டியாளர்களுக்கு என் பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன். என்னை தங்கவாசலுக்கு கூட்டி சென்ற அணைத்து நண்பர்களுக்கும் அதே சமயம், இங்கு என்னை வாழ்த்திய வாழ்த்தவிருக்கின்ற அன்பு நெஞ்சங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்கு பெரிதும் பக்கதுணையாக இருந்து உற்சாகமூட்டிய அன்பு நண்பர் பண்பாளர் பச்சிக்கு என் முதல் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியிலிருந்து பாதியில் கழண்டுக்கொள்வதாக இருந்த எனக்கு தார் குச்சி போட்டு போட்டியை நிறைவுபடுத்துமாறு ஊக்கப்படுத்திய பச்சிக்கும், போட்டியை இனிதே முடித்துவைத்து கடமை தவறா கன்னியவான் ஆசோவிற்கும் எனது இந்த வெற்றியை நன்றியோடு காணிக்கையாக்குகிறேன். இந்த தருணத்தில், என் வெற்றிக்கு இன்னொரு வகையில் காரணமான இந்த நி.சவாலின் பூர்ணிமாவை தாரைவார்த்த மூலக்கதாசிரியர் thangathamizhan அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். லோகத்தை பின்னனியில் இருந்து இயக்கிக்கொண்டிருக்கும் தலைவர் அவர்கட்கும் எனது நன்றியை தெரிவிக்ககடமை பட்டுள்ளேன். |
#17
|
|||
|
|||
நவம்பர் மாத சவாலில் வெற்றி பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் மதன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
|
#18
|
|||
|
|||
நண்பர் மதனுக்கு வாழ்த்துக்கள்.... ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன் நின்ற நண்பர் கெர்மிக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்....
|
|
|
|