<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி
நான் புதியவன் நம்ம காமலோகத்தில்.
என்னுடைய பெயரை கப்பல் என்று மாத்திகொள்ள விரும்புகிறேன். அதற்க்கு என்ன செய்ய வேண்டும் நண்பரே. உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி. |
#2
|
|||
|
|||
வந்த உடனேயே பெயர் மாற்றமா? அது தான் தலைவாசல்>உதவிமயத்தில விபரமா போட்டிருக்காங்களே..
இங்க பாருங்க, http://kamalogam.com/new/showthread.php?t=16948 |
#3
|
|||
|
|||
நண்பரே அவசரப்பட்டு திரி துவங்குவதற்கு முன்னால் நன்றாக தேடிப்பாருங்கள். கிடைக்கும். இல்லையென்றால் எனக்கு தனிமடலிடுங்கள்.
|
#4
|
|||
|
|||
மிக்க நன்றி நயன்.
தமிழில் சின்ன நல்ல பெயராக வைக்கலாம் என்று நினைத்தேன்.....கோபமா? |
#5
|
||||
|
||||
நண்பரே யாருக்கும் கோபம் இல்லை. ஆர்வத்தில் தவறு செய்யக்கூடாது அல்லவா? அதான் எல்லோரும் எடுத்துச்சொல்கிறார்கள்.
திரி துவங்க அவசரம் வேண்டாம். பதிப்புகளை படித்து கருத்து பதியுங்கள். பின் திரி துவங்கலாம். மேலும் தள விதிமுறைகளை மீண்டும் படியுங்கள். நன்றி |
#6
|
||||
|
||||
உதவி மையத்திற்கு போனால் கூடுதலாக எல்லாவற்றுக்கும் விடை கிடக்கும்.
அப்படி இல்லை என்றால் தனி மடலில் நிர்வாகி அவர்களுக்கு அஞ்சல் அனுப்புங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#7
|
||||
|
||||
இதெற்கெல்லாம் நிவாகிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாக உருப்பினர்களுக்கு அனுப்பலாம், இல்லை என்றால் பழைய உருப்பினர்களுக்கு தனிமடல் இட்டு உதவிகள் கேட்டுக்கொள்ளலாம்.
|
#8
|
|||
|
|||
புது நண்பர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்க நான் தயாராக இருக்கிறேன். எந்த டவுட்டாக இருந்தாலும் எனக்கு தனிமடல் அனுப்பவும். மகிழ்ச்சியாக உதவி செய்வேன்.
|
#9
|
|||
|
|||
நண்பரே உங்களின் சந்தேகம் நல்லதுதான், அதற்க்கேன ஒரு திரி துவங்க வேண்டாமே,
கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்களின் சந்தேகத்திற்கு விடை முதல் பின்னூட்டத்திலேயே கிடைத்து விட்டது. அதற்க்கு அப்புறம் இந்த திரியால் என்ன பயன், இந்த தளத்தில் இந்த திரி ஒரு குப்பையாக இருந்து தேவை இல்லாமல் மெமரியை அதிகமாக்கும் , மெமரி அதிகமானால் நமது தளம் ஓபன் செய்வது கொஞ்சம் தாமதமாகும். இது எல்லாம் தேவையா?????? அதற்காகத்தான் நண்பர்கள் அனைவரும் முதலில் எல்லா திரியையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். நீங்கள் எல்லா திரியையும் படித்திருந்தால் உங்களுக்கு பதில் அப்போதே கிடைத்திருக்கும். மேலும் நமது தளத்தில் உள்ள தேடல் ஆப்சனை உபயோகிக்கலாம்.அப்படியும் கிடைக்கவில்லை என்றால் மூத்த உறுப்பினர்களிடம் தனிமடல் இட்டு கேட்டிருந்தால். அவர்களே உங்களுக்கு பதில் தனி மடலில் அனுப்பி இருப்பார்கள். எப்படியோ உங்களின் சந்தேகம் தெரிந்ததில் மகிழ்ச்சி. இனிமேல் திரி ஆரம்பிக்கும் போது கொஞ்சம் யோசித்து ஆரம்பிக்கவும், உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் தனி மடலில் வரவும் கண்டிப்பாக சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன். வாழ்த்துக்கள். |
#10
|
||||
|
||||
Quote:
புதிய உறுப்பினர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் நிர்வாகிகளுக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லை...
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
Tags |
உதவி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|