<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
லிங்கில் கொடுத்த சுட்டி இப்போது மாறி விட்டது, நான் இன்று தான் முதல் முறையாக இந்த சுட்டியை பயன் படுத்தினேன், மிகவும் அருமை,
http://www.google.com/intl/ta/inputtools/try/ |
#42
|
|||
|
|||
எனக்கென்னவோ என்.எச்.எம்(NHM) ..தான் ரொம்ப எளிதா இருக்கு.. முதல்..ல முரசு அஞ்சல் பயன்படுத்தினேன். எது எப்பிடியோ தமிழ்..ல எழுதணும்! காமலோகத்தை கலக்கணும்.
|
#43
|
|||
|
|||
to-day i.e., 20/10/2016 while i try to use Bamini fort it is typed in english only. Is it any problem with fonts? or this is my system problem. Please advice.
|
#44
|
|||
|
|||
இப்போது எல்லாம் மெசேஜ் பாக்ஸில் "பாமினி" எழ்துர்வை உபயோகித்தால் அதுவும் ஆங்கிலத்திலேயே வருகிறது. கொஞ்சம் உதவி செய்வீர்களா?
|
#45
|
|||
|
|||
இதுவும் நல்ல வழிதான்....நான் முயற்சி செய்தும் பார்த்தென்..சூப்பர்
|
#46
|
|||
|
|||
கூகுளின் இந்த வசதி மிகவும் அருமையானது.. மொபைல் போனில் தட்டச்சு செய்ய மிக எளிது..
|
#47
|
|||
|
|||
Sparsh tamil கீபோர்டு பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ளது தோழரே
|
#48
|
||||
|
||||
கூகிள் தட்டச்சு எழுதுவத்துக்கு மட்டும் எளிதாக இல்லாமல், நமது எழுத்து பிழைகளை நீக்க, ஒரு சொல் அடிக்கும் போதே அதன் கீழ் பல விருப்பத்தேர்வு கொடுப்பது பிழைகளை நீக்க உதவியாக இருக்கிறது.
|
|
|
|