<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #21  
Old 20-05-05, 10:33 AM
catwalk catwalk is offline
User inactive for long time
 
எனது கணணியில்: win98, ekalappai, IE5, Opera7.54. என்னுடைய தத்தளிப்புக்களின் வரலாரை இங்கு தொகுத்துள்ளேன்:
http://www.kamalogam.com/new/showpos...36&postcount=9
Reply With Quote
  #22  
Old 20-05-05, 04:51 PM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
நான் சமிபத்தில் படித்த ஒரு செய்தி XP உபயோகிப்பவர்களுக்காக முழுக்க படித்து பின் செயலாற்றவும்:
செய்தி ஆரம்பம்
Internet Explorerஇல் மடல்கள் வாசிக்க எனக்கு தெரிந்தது மூன்று வழிகள்.

(அ) முதல் படி

1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும்.
2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள்.
3. பிறகு திறக்கும் பெட்டியில் ok பட்டனுக்கு சற்று மேலாக இருக்கும் Fonts ஐ சுட்டுங்கள்.

4. அதற்கு பிறகு, Language Scriptனு ஒரு drop down box இருக்கும். அங்க, Tamil ஐ தேர்ந்தெடுங்கள்.
5. Web Page Font ஆக TSC Avarangal ஐ தேர்ந்தெடுங்கள்.
6. Plain Text Font ஆக TSC AvarangalFxd ஐ தேர்ந்தெடுங்கள்.
7. OK செய்து விடுங்கள்.

இதோட முடியலை மேட்டர். இன்னும் இருக்கு.

7. மறுபடியும் Language Script ங்கற Drop Down Boxஇல் User Defined ஐ தேர்ந்தெடுங்கள்.
8. Web Page Font ஆக TSC Avarangal ஐ தேர்ந்தெடுங்கள்.
9. Plain Text Font ஆக TSC AvarangalFxd ஐ தேர்ந்தெடுங்கள்.
10. OK செய்து விடுங்கள்.

(ஆ) இரண்டாம் படி

1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும்.
2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள்.
3. போன தரம் தேர்ந்தெடுத்த Fonts பட்டனுக்கு அருகில் Languages என்னும் பட்டன் இருக்கும் அதை கிளிக்குங்கள்.
4. Language என்று ஒரு வெள்ளை சட்டத்துக்குள் English இருக்கும். கூடவே நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு ஏத்தபடி வேறு மொழிகளும் இருக்கலாம். அந்த சட்டத்துக்கு அருகில் Add என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக்குங்கள்.
5. திறக்கும் பெட்டியில் Tamilஐ தேர்வு செய்யுங்கள். Ok செய்து விடுங்கள்.
6. இப்போது அந்த சட்டத்தில் போய் Tamil ஐ தேர்வு செய்யுங்கள். அருகில் இருக்கும் சில பட்டன்களுக்கு உயிர் வரும். அதில் Move upஐ கிளிக்குங்கள்.
7. Ok செய்யுங்கள்.

(இ) மூன்றாம் படி

1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும்.
2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள்.
3. போன தரம் தேர்ந்தெடுத்த Fonts, Languages பட்டன்களுக்கு அருகில் Accesibility என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக்குங்கள்.
4. திறக்கும் பெட்டியில் Formatting தலைப்பின் கீழ் இருக்கும்
இரண்டாவது சாய்ஸான Ignore Font Styles Specified on Web Pages ஐ தேர்ந்தெடுங்கள்.
5. Ok செய்து விடுங்கள்.

*********

இப்போது View -> Encoding -> User Defined தேர்ந்தெடுங்கள். இப்போது தமிழ் உங்கள் கணினியில் தெரியவேண்டும். எனக்கு தெரிந்தது இவ்வளவுதான். இது கூட

http://groups.yahoo.com/group/e-Utha.../ekalappai.htm

என்ற கோப்பிலிருந்து தான் தெரிந்து கொண்டது. ஆகவே, சின்னத்துரை ஸ்ரீனிவாஸ்க்கும் ஈ-உதவிக்கும் உங்கள் நன்றியை தெரிவியுங்கள்.

செய்தி முடிவு.
அதற்கு முன் நீங்கள் செய்யவேண்டியவை:
start-control panel-regional and language options-languages இல் 'install files for coplex scipts' ஐ தெர்ந்தெடுக்கவும் பின் 'ok' செய்யவும். இச்சமயம் XP disc ஐ போடவேண்டியதிருக்கலாம்.

இந்த மேற்கண்ட பாடத்திற்கப்புரம் எல்லாம் நன்றாக தெரிகிறது

சாம்(வேத் )

Last edited by Kanchanadasan; 30-05-05 at 02:32 PM.
Reply With Quote
  #23  
Old 05-06-05, 10:13 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
நான் முன்பு வைதிருந்தது Win98, அந்த சமயம் என் கணினியில் பொருத்துயிருந்தது, முரசு எடிட்டர்.

* UPS10.DLL - Rename கொடுத்து update செய்தேன்
* முரசு எடிடர் - இதை மாற்றிவிட்டு e-kappai.2 போட்டேன்

யுனிகன்வெட்டரில் - Alt-3 press (TSCIIANJAL) செய்து பதிக்கவேண்டிய செய்திகளை டைப் செய்துவிட்டு, கண்வெட்டரில் TSCII கில்க் செய்து அதை யுனிகோடாக மாற்றம் செய்து, இங்கே பதிப்பது தான் நான் win98 செய்வது.

அதற்கு பிறகு நான் Win XP Profe. உபயோகப்படுத்த துவங்கினேன், அதில் யுனிகோட் பயன் படுத்தக்கூடிய முறையில் வருவதால், e-kappai-2 மட்டும் இணைதேன். இதில் யுனிகோட் கண்வெட்டர் இல்லாமல் நேராக பதிப்புகளை பதிக்கிறேன்.

Last edited by ஆதி; 02-08-05 at 10:12 AM.
Reply With Quote
  #24  
Old 23-06-05, 04:05 PM
javid javid is offline
User inactive for long time
 
Join Date: 22 Jun 2005
Posts: 5
My Threads  
சர்வீஸ் பேக் 2 போட்டால் அனைத்து பிரச்சையும் தீர்ந்தது
Reply With Quote
  #25  
Old 10-07-05, 10:45 AM
devipriya's Avatar
devipriya devipriya is offline
*Old Member, Inactive
 
Join Date: 13 Oct 2002
Location: Halifax,Canada
Posts: 4
My Threads  
நான் இன்னும் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கின்றேன், இன்னும் உனிகோட் எனக்கு முழுதாக இயலவில்லை, விரைவில் கரையேறுவேன் நம்புகிறேன்
Reply With Quote
  #26  
Old 10-07-05, 03:03 PM
shruthi_cbe shruthi_cbe is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by devipriya
நான் இன்னும் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கின்றேன், இன்னும் உனிகோட் எனக்கு முழுதாக இயலவில்லை, விரைவில் கரையேறுவேன் நம்புகிறேன்
இந்த பதிவு நல்லா தெளிவாதானே தெரியுது, உங்களுக்கு யுனிகோடில் ஒரு பிரச்சனையும் இல்லை என நினைக்கிறேன்.
Reply With Quote
  #27  
Old 30-07-05, 10:47 PM
lenin15 lenin15 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by devipriya
நான் இன்னும் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கின்றேன், இன்னும் உனிகோட் எனக்கு முழுதாக இயலவில்லை, விரைவில் கரையேறுவேன் நம்புகிறேன்
விரைவில் தாங்கல் யூனிகோட்டில் தேர்ச்சி பெர வாழ்த்துக்கல்
Reply With Quote
  #28  
Old 06-08-05, 06:55 PM
sancool sancool is offline
User inactive for long time
 
Join Date: 19 Jul 2005
Posts: 24
My Threads  
Exclamation xxxguy

anathu unicodei appothu tharuweikal
Reply With Quote
  #29  
Old 06-08-05, 07:01 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by sancool
anathu unicodei appothu tharuweikal
நண்பரே யுனிகோடை யாரும் தறமாட்டார்கள். நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம். இதே இடத்தில் முதல் பக்கத்தில் போய்பாருங்கள் தேவையான விளக்கங்கள் கிடைக்கும்

Last edited by ஆதி; 06-08-05 at 07:02 PM.
Reply With Quote
  #30  
Old 17-08-05, 06:21 PM
testing_arvind testing_arvind is offline
Banned User
 
இந்த எழுத்துகளை உங்களால் படிக்க முடிகிறதா ? என் சில பதிப்புகளை படிக்க இயலவில்லை என்று சில வாசகர்கள் கருத்து கூறினார்கள். இது குறித்து எங்கு யாரிடம் உதவி கேட்பது எனப்புரியாமல் இங்கு கேட்கிறேன். பிழையிருந்தால் மன்னிக்கவும். நான் எ-கலப்பை 6.0.161.4 பதிப்பு உபயோகித்து ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் யுனிகோடில் தான் உள்ளிடுகிறேன். என்னால் என் பதிப்புகளையும் மற்றவர்களின் பதிப்புகளையும் வாசிக்க இயல்கிறது. Please tell me whether u can read this post in Tamil and my all other posts. I am afraid that they are not readable and might affect my promotion. I am typing this to make sure that u can read this. please dont penalise me for using english. i am using firefox browser and e-kalappai 6.0.161.4 and do text input in unicode. nanRi
Reply With Quote
Reply

Tags
தடை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,