<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தலைப்பு பெட்டி வேண்டும்
தலைப்பு பெட்டி வேண்டும்
காமலோ அமைப்பளருக்கு ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு திரியிலும் கீழெ கருத்து சொல்ல Post quick Reply எண்று ஒரு பெட்டி இருக்கிறது (Message Text Box), அதில் கருத்தை போடலாம் ஆனால் அதன் பக்கத்தில் Title Text Box இருந்தால் வசதியாக இருக்கும் நாம் நமது கருத்துக்கு தலைப்பு கொடுக்க வேண்டுமென்றால் Go Advanced எண்று Click செய்து பிறகுதான் தலைப்பு கொடுக்க முடியும் மீண்டும் முண்பகுதிக்கு வருவதற்க்கு இரண்டு முறை back பட்டன் இயக்க வேண்டி இருக்கிறது இதனால் காலதாமதமாகிறது, பல கருத்துக்ளில் தலைப்பே வருவதில்லை கருத்து தலைப்புடன் இருந்தால் நண்றாக இருக்கும் ஆகையால் ஒவ்வொரு திரியிலும் கருத்து பெட்டிக்கு (Message Text Box) மேலெயே தலைப்பு பெட்டி Title Text Boxவைக்கும்படி வேட்டு கொள்கிறேன் இந்த கோரிக்கையை பரிசிலிப்பீர்களாக இப்படி இந்த லோகத்திற்க்கெ ஆலொசனை சொல்வதர்கெண்றே எதாவது திரி இருக்கிறாதா எண்று இந்த புதியவனுக்கு யாராவது சொல்லுங்களேன் நண்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 18-11-06 at 09:02 PM. Reason: Addition |
#2
|
||||
|
||||
பதில்கள் பதிக்க Post Reply பட்டன் உள்ளது.
அவசரமாக பதிக்கவே Quick Reply, Quick-க்காக பதிப்பதில் தலைப்பு எதற்கு? ஒருவர் தலைப்பு கொடுக்க விரும்புகிறார் என்றால் அவர் Quick-ஆக பதிய விரும்பவில்லை என்று தானே பொருள்? அப்படிப் பட்டவர்கள் Go Advanced சென்று தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
தலைப்பு , பெட்டி , வேண்டும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|