<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜூன்’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஜூன்’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூன் 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 122 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூன் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 122 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 118, அதற்கு முந்தைய மாதம் 125. சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 119. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 114. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்ட விதிவிலக்கு பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 8 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2)ஜூன்’ 23, மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) ஜூன்’ 23 மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 4) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-07-23 லிருந்து 26-07-23 வரை) தளத்திற்கே உள் வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 26-07-23 at 06:30 PM. |
#2
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஏஎஸ்டிகே அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்! கதை அளித்து போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தியவர்களுக்கும் பாராட்டுக்கள்! |
#3
|
||||
|
||||
ஜூன் மாதப் போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் ஏஎஸ்டிகே அவர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற நண்பர் மலர்1988 அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
கதை படைத்த படைப்பாளர்களுக்கும் வாக்கெடுப்பில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#4
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ASTK, MALAR & PISTHA...
நீண்ட நெடுந்தொடர்கள் எழுதுவதன் சிறப்பே நானாவித உணர்வுகளையும் விலாவாரியாக எழுதக்கூடிய ஸ்வதந்திரம் எழுத்தாளனுக்கு கிடைக்கிறது...நீண்ட நேரம் வாசகனுடன் உரையாட...உறவாடமுடிகிறது... மாறாக சிறு கதையில் எதாவதொரு உணர்வை சுருக்கென சொல்ல முடிகிறது...உதாரணம் பூனைகள் கதையில் "தேவைக்கு மட்டும் தேடி வரும் பூனை...மற்ற நேரம் சுரீர் என மூஞ்சியை காட்டும்...தொடப்போனால் பிறாண்டி விடும்..." பூனையை பெண்ணோடு தொடர்பு படுத்தியிருந்தார்...சுயநலத்தில் ஆண் என்ன பெண் என்ன...எல்லாம் ஒன்று தான்... கதையெழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதவும்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#5
|
||||
|
||||
ஜூன் மாதாந்திர கதை போட்டியில் பங்கு பெற்று தங்களது கதைகளை பதிவு செய்த அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....
வெற்றி பெற்ற ASTK மற்றும் pistha ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.... வாக்களித்து பாராட்டிய தளத்தின் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.... |
#6
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#7
|
||||
|
||||
மாதாந்திர கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மலர் & மூன்றாவது இடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
போட்டிக்கு கதை எழுதிய மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#8
|
||||
|
||||
24 வது போட்டியை வென்ற astk அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். கூடிய விரைவில் 25 அடைந்து சாதனை படைப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. முறையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த மலர் மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வேலை பளுவுக்கு இடையில் ஒரு கதையை எழுத தொடங்கி முடிப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று எனக்கு தெரியும். கதை எழுத நேரத்தை ஒதுக்கு கதையை முடித்த அனைத்து ஆசிரியருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு மீன்டும் ஒரு சவாலை நடத்தி முடித்த லோக நிர்வாகிகளுக்கு நன்றி.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#9
|
||||
|
||||
முதலிடம் வென்ற ஏ.எஸ்.டி.கே அவர்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மலர்1988 மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் பாராட்டுகள். இந்த முறை நீண்ட கதைகள் தூள் கிளப்பீட்டு வந்துருச்சு. பெருபாலான கதைகள் 25 வாக்குகள் பெற்றி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படைப்பாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
|||
|
|||
மீண்டும் மீண்டும் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்து கொண்டு உள்ளார் நண்பர் ASTK, போட்டியில் வென்ற முதல், இரண்டு, மூன்று நபருக்கு வாழ்த்துக்கள் மற்றும் போட்டியை சிறப்பித்த படைப்பாளிகளுக்கு சல்யூட்
|
|
|
|