<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
சித்தப்பூ கைகொடுங்க... கலக்கிபுட்டீங்க..
வாழ்த்துக்கள். உங்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்றே கருதுகிறேன். போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும்.. வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் (3,4,5,6,7,8,9 & 10 இடம்) ஸ்வீட் மாறனின் இனிப்பு கலந்த வாழ்த்துக்கள் |
#32
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களையும் ஒட்டு மொத்தமாக பிடித்துக்கொண்ட Rassy_Camren அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது ரொம்ப அநியாயம். நீங்களே எல்லாத்தையும் எடுத்துகிட்டா நாங்க என்ன பண்ணுறது. உங்களுக்கு திறமை இருக்கு. உங்களைப் பார்த்து நானும் என் திறமையை வளர்த்துக்கிறேன். மூனாவது இடம் வந்த மற்ற இருவரையும் வாழ்த்துகிறேன். என் கதைக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி.
|
#33
|
|||
|
|||
முதல் 3 இடங்களையும் தட்டி சென்ற நண்பர் ரசி கேம்ரனுக்கு என் வாழ்த்துக்கள். ரசியின் ஏங்க நான் கெட்டவளா கதையை முழுவதும் படித்து ரசித்தேன். போட்டியில் பங்கு கொண்ட எல்லா படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#34
|
|||
|
|||
அடேயப்பா, முதல் மூன்று இடங்கலும் ஒருவருக்கேவா. எந்திரன் ச்டைலில் ஒரே அடி. கலக்கிட்டீங்க தலைவரே. மனதார வாழ்த்துக்கள். மீன்டும் உங்களின் வெற்றி பயனம் தொடர வாழ்துக்கல்
|
#35
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய பெஸ்ட் விஷ்ஷஸ்.
|
#36
|
||||
|
||||
புதியவர்கள் தளத்தில் முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தாம் இருக்க முயற்சியுங்களேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#37
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களையும் தனதாக்கிக் கொண்ட சாதனை மன்னன் நண்பர் ரசிக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#38
|
|||
|
|||
முதல் மூன்று பரிசுகள் பெற்று ,வெற்றி முரசு கொட்டிய படைப்பாளர் ரசி காமரேன் அவர்களுக்கு பெரிய பாராட்டுக்களும் ,வாழ்த்துகளும் சிவவா, காத்தாடி, பத்ம ஸ்ரீ, rajesh2008, புழு, கண்ணன்60, xmanmathan அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
|
Tags |
சிறந்த , மற்றும் |
|
|
|