<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#111
|
|||
|
|||
பிம்பிலிக்கா பீலாபிக்க்கு அட்வாண்ஸ் வாழ்த்துக்கள் ..
வாத்தியார் "மாமா பிஸ்கொத்து கொடுக்க" ஒரு நபர் வருகிறார் போல! உசாரய்யா உசாரு |
#112
|
|||
|
|||
ஒன்பதாயிரம் தொட்ட மரியாசிர் இன்னும் பல்லாயிரங்கள் தொட வாழ்த்துகள்.
ஏனோ வாழ்த்துகள் மட்டும் சொல்லி செல்ல முடியவில்லை. சமீப காலமாக கொஞ்சம் வேகம் குறைந்துவிட்டு மரியாசிரின் பின்னூட்டங்களில் ஆரம்ப கால உற்சாகமும் கூட குறைந்துவிட்டதாக ஒரு பீலிங். ஒருவேளை குறைந்த காலத்தில் ஏகப்பட்டதை வாசித்ததாலா என்னவா என்று தெரியவில்லை. மீண்டும் பழைய மரியாசிர் வேண்டும் என்று இந்த நேரத்தில் சின்ன கோரிக்கையும் வைக்கிறேன். |
#113
|
|||
|
|||
9000 பதிப்புகளை தொட்டமைக்கு நண்பர் மரியாசீருக்கு எனது பாராட்டுக்கள்.
|
#114
|
|||
|
|||
9000 ஓட்டங்களை எடுத்தும், தொடர்ந்து அதிரடியாக ஆட்டத்திலே இருக்கும் நண்பர் மரியாசிருக்கு என் வாழ்த்துக்கள்..
|
#115
|
|||
|
|||
9000 பின்னூட்டங்கள் பதிந்த மரியாசீருக்கு எனது பாராட்டுக்கள். அடுத்த மாசம் 10000 மாவது பின்னூட்ட விழா நடத்திடுவீங்க. இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|
#116
|
|||
|
|||
அஷோவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். மரியாசார் அவர்களின் கடினமான உழைப்பிற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
|
#117
|
|||
|
|||
நண்பர் மரியாசீரின் அசூர வேகம் பிரமிக்க தான் வைக்கிறது. ஒரு நாள் இருக்கும் மனதின் வேகம் அடுத்த நாள் இருப்பதில்லை. ஆனால் நண்பர் லோகத்தின் ஆரம்பத்தில் இருந்தே இன்று வரை பின்னூட்டம் மூலம் நண்பர்களை உற்சாகபடுத்தியே 9000 த்தை தாண்டிய நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#118
|
|||
|
|||
பின்னூட்டப் புயலாக வளம் வரும் நண்பர் மரியாசிரின் 9000 பதிவுகள் என்ற மைல்கல்லைத் தொட்டதிற்காக எனது வாழ்த்துக்கள்.
|
#119
|
|||
|
|||
வாழ்த்துகள்
வாழ்த்துகள் மரியா 9000 பதிவுகளுக்கு. மரியாசீரின் பின்னூட்டம் இடாத திரிகளே இல்லை எனும் அளவுக்கு எல்லா திரிகளிலும் பின்னூட்டம். சமீப காலத்து பின்னூட்டங்கள் எல்லாமே சில அவசரடிகளாக இருப்பது ஏனோ ?
அடுத்தடுத்த ஆயிரங்களை சீக்கிரமாக கடக்க வாழ்த்துகள். |
#120
|
|||
|
|||
9000 போட்ட மரியாவிற்கு வாழ்த்துக்கள்.. வாத்தியை விடாதிங்க.. துரத்துங்க.. விரைவில் வாத்தியை பிடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
|
Tags |
வேகத்தில் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|