<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #51  
Old 20-09-12, 06:01 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
யூனிகோட் சப்போர்ட் பன்னும் கைபேசி இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன்... windows கைபேசி எப்படி என்று தெறியவில்லை...
Reply With Quote
  #52  
Old 09-10-12, 05:26 PM
sarankannan sarankannan is offline
User inactive for long time
 
Join Date: 12 Sep 2012
Location: திருச்சிராப்பள்ளி
Posts: 357
My Threads  
யுனிகோட் பத்தி எனக்கு தெரியாது.
ஆனால், சுமாட் போன் எல்லாத்துலயும் நம்ம தலத்த கண்டு களிக்கலாம்.
தமிழில் கருத்துக்கள் பதியவும். பல இலவச அப்ளிகேசன்கள் உள்ளன.

நான் சாம்சங் ஏஸ் டூயோஸ் உபயோகிக்கிறேன். அதுல இருந்து தான் இப்ப தட்டச்சு செய்கிறேன்.

கூகுல் ப்ளேல , தமிழ் விசை என்ற அப்ளிகேசன் ப்ரமாதமாக உள்ளது.
Reply With Quote
  #53  
Old 09-10-12, 06:22 PM
thyagust thyagust is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by sarankannan View Post
கூகுல் ப்ளேல , தமிழ் விசை என்ற அப்ளிகேசன் ப்ரமாதமாக உள்ளது.
ஐயா புண்ணியவானே நீங்க ஆயிரம் ஆண்டுகள் நல்லா இருக்கோணும் , உங்கள் புண்ணியத்தில் நான் எனது ஆண்ட்ராயிட் போனில் தமிழ் விசை பதிவிறக்கம் செய்து தமிழ் கருத்தும் பதித்து விட்டேன்.
நான் எனது அலுவலகத்தில் நமது லோகம் படித்தும் கதை எழுதியும் வந்தேன், இந்த திரியை சில நாட்களுக்கு முன்பு படித்து ஒபேரா மினியில் நமது தளத்தை பார்த்து வந்தேன், ஆனாலும் கருத்துகள் பதிக்க இயலவில்லை.

இப்பொழுது எனது அலுவலகத்தில் இணையதள இணைப்பினை தூக்க இருக்கிறார்கள். நான் என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன், சரி ஒரு கணிப்பொறி வாங்க வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் உங்கள் கருத்தைப் பார்த்து நான் தமிழ் விசை மற்றும் உங்களால் புண்ணியம் பெற்று விட்டேன்.
நீங்க பத்து பதினஞ்சு புள்ள குட்டிங்களோட மவராசனா இருக்கோணும்...
Reply With Quote
  #54  
Old 09-10-12, 07:35 PM
raj1985 raj1985 is offline
User inactive for long time
 
Join Date: 19 Sep 2012
Posts: 27
My Threads  
நான் கணினியில் நமது தளத்தில் எழுதிவருகிறேன் நான் சாதாரண நோக்கியா 7210c செல்போனை உபயோகிக்றேன் ஒபேரா மினி மூலம் நமது தளத்தை காண முடிகிறது ஆனால் எழுத முடியவில்லை...
Reply With Quote
  #55  
Old 15-01-13, 03:29 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Quote:
Originally Posted by sarankannan View Post
கூகுல் ப்ளேல , தமிழ் விசை என்ற அப்ளிகேசன் ப்ரமாதமாக உள்ளது
மிக்க நன்றி தலைவா. நானும் பதித்துவிட்டேன். வார்த்தைகள் இடையே இடைவெளி விடுவது எவ்வாறு?
Reply With Quote
  #56  
Old 18-02-13, 01:55 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
முடியும்.. சாதாரண மொபைலில் கூட எளிதாக படிக்க, பதிக்க முடிகிறது..
Reply With Quote
  #57  
Old 19-06-13, 05:10 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
ஓஹோ... இந்த விஷயம் எனக்கு இத்தனை நாளா தெரியாதே....

என்னிடம் இருப்பது ஆன்ட்ரய்ட் போன்தானே இப்போதே காமலோகத்தை மொபைலிலிருந்து நுழைகிறேன்.
Reply With Quote
  #58  
Old 31-08-13, 10:58 PM
minmanithan minmanithan is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 12 Aug 2008
Posts: 102
My Threads  
,மிக பயனுள்ள திரி

இத்திரியிலுள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளவைகளாக உள்ளன. இது தெரியாமல் இருந்ததினால் தளத்திற்க்கு வரும் வாய்ப்பை இழந்ததாக உணர்கிறேன்.
Reply With Quote
  #59  
Old 02-09-13, 04:02 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,688
iCash Credits: 66,307
நான் என்னுடைய ஆன்ட்ராய்ட் போனில் தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்...

எனக்குத் தெரிந்து ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீன் முதல் யுனிகோட் மூலம் எழுத முடியும். அதற்கு ஆயிரம் தமிழ் கீ-போர்ட்டுகள் இருந்தாலும் என் ஓட்டு "செல்லினம்" (இலவச மென்பொருள்) கீ-போர்டிற்கே (ஐபோனிலும் செல்லினம் உண்டு).

அது போக "டபா டாக் 4" எனும் ஃபோரம்கள் ப்ரொவ்சர் மூலமாகவும் நம் தளத்தைப் படிக்கவும் எழுதவும் முடியும்... ஆனால் அது ஒரு பெய்ட் சாப்ட்வேர். தவிரவும் அதில் நம் தளத்திற்கு ஏற்றபடி மாற்ற சில வேலைகள் நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. 75% வேலை செய்கிறது எனலாம். எடுத்துக்காட்டாக டெக்ஸ்ட் ஃப்ளோ சரியாக வரவில்லை.

"ஃபொரம் ரன்னர்" சரியில்லை, ஓப்பனே ஆகவில்லை... இதுவும் பெய்ட் சாப்ட்வேர் தான்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #60  
Old 02-09-13, 04:11 AM
robinson robinson is offline
*Reactivated on 5/7/18

Awards Showcase

 
நமக்கு அவ்ளோ ஒஸ்தி மொபைல்லாம் வாங்க பட்ஜெட்ல இடம் இல்லைங்க... அதனால நமக்கு அந்தப் பிரச்னை இல்லை. இருந்தாலும் இப்பல்லாம் பயபுள்ளங்க பழங்கால சிலேட் அளவுக்கு என்னத்தையோ தூக்கிட்டு அலையுதுங்க (டேப்லட்டாமாம்) அதனால விஷயம் தெரிந்த ஜாம்பவான்கள் விளக்கம் சொன்னால் அவர்களுக்குப் பயன்படும்.

ராபின்சன்
Reply With Quote
Reply

Tags
காமலோகம் , செல்போனில் , படிக்க , முடியுமா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,