<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
கச்சிதமான வரிகளில் கனமான கருத்துக்கள் சுமந்த பின்னூட்டங்களைத் தரும் படைப்பாளிகளின் படைப்பாளி, தரமான விமர்சகர், அன்பர் தமிழா ஆறாயிரம் தாண்டி நூறாயிராம் தர வாழ்த்துக்கள்....
|
#72
|
|||
|
|||
6000 பதிவுகளை தாண்டிச் சென்று கொண்டிருக்கும் நண்பர் தமிழா அவர்களுக்கு என் பாராட்டுகள். படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் நண்பராக திகழ்பவர். படைப்பாளிகள், பங்களிப்பாளர்களுக்கு வாழ்த்து திரிகளை நட்புடனும், உரிமையுடனும் ஆரம்பித்து மற்றவர் வாழ்த்துகளை பெறச் செய்து வருபவர்.
சமீபத்தில் எனது 4000 பதிவுகளுக்கும் வாழ்த்து திரி ஆரம்பித்திருந்தார். அதற்கும் சேர்த்து எனது நன்றிகள். தொடருங்கள் உங்கள் ரேஸை...
__________________
|
#73
|
|||
|
|||
6000 த்துக்கு வாழ்த்துக்கள் .
|
#74
|
||||
|
||||
தமிழா தமிழா வாழ்த்துக்கள் என்னாளும்!
மறவேன் மறவேன் என்றும் உங்கள் பின்னூட்டங்களை! மேலும் மேலும் இன்னும் சிறக்க வேண்டும்! காலம் முழுதும் மேலும் பல்லாயிரம் பதிக்க வேண்டும்! வாழ்த்துக்கள் நண்பரே! |
#75
|
|||
|
|||
வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்குன் என் நன்றிகள் பல !
|
#76
|
|||
|
|||
தொடர்ந்து... (10 மாதங்களில்) அடுத்த ஆயிரத்தை எட்டியுள்ள நண்பர் தமிழாவின் 7000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள். தொடரட்டும் பங்களிப்புகள்..!
__________________
|
#77
|
|||
|
|||
7000 பதிப்புகளை கடந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பின்னுட்டங்கள் அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும். உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்.
|
#78
|
|||
|
|||
ஏழாயிரம் பதிவுகளை கடந்த "தமிழா" அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#79
|
||||
|
||||
நண்பர் தமிழாவின் பின்னூட்டங்கள் இல்லாத கதை என்பது மிகவும் குறைவே !
படைப்பாளிகளின் படைப்புக்கு தவறாமல் பின்னூட்டமிடும் தாங்கள் இன்னும் பல பதிவுகளை பதித்து படைப்பாளிகளை உற்சாக்கப்படுத்த வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#80
|
|||
|
|||
ஏழாயிரம் தொட்ட நண்பர் தமிழா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
அவர மேலும் மேலும் சிறந்த பதிவுகளை பதிவு செய்து தாமும் முன்னேறி தளமும் சிறக்க வாழ்த்துக்கள ! , |
|
|
|