<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஒரு வழியாக 1000 பதிப்புக்கள்
காம லோகத்தில் 1,000 பதிப்புக்களைத் தாண்டிய 220 உறுப்பினர் பட்டியலில் சேருவதில் மிக்க மகிழ்ச்சி.
ஆனால் இதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததால் இது ஒரு சாதனையா என்பது கேள்விக்குறியே ...! |
#2
|
|||
|
|||
Quote:
ஸ்லோ சைக்கிளிங் விளையாட்டு போட்டி போல இதுவும் ஒரு சாதனைதானே - ஜஸ்ட் ஜோக் Last edited by anabayan; 01-08-15 at 05:33 PM. |
#3
|
||||
|
||||
சாதனை சாதனை தான். வாழ்த்துக்கள்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#4
|
|||
|
|||
Quote:
Quote:
இன்னும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துக்கள். |
#5
|
|||
|
|||
நண்பரும் சிறந்த படைப்பாளருமானmadhavi, அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அடே..அடேடே !
|
#6
|
|||
|
|||
ஆயிரமாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள் அடுத்த ஆயிரத்தை தாண்ட இன்னும் 12 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?
|
#7
|
||||
|
||||
சில நண்பர்களை ஒப்பிடும் போது நானும் மிக மெதுவாக தான் எண்ணிக்கையளவு தாண்டி வந்திருக்கிறேன். நீங்கள் மெதுவாக வந்தாலும் சிறப்பாகவே வந்திருக்கிறீர்கள். சில வார்த்தைகளில் கச்சிதமாக அர்த்தங்களைப் பொதிந்து பின்னூட்டமிடுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக (முக்கியமாக கதைகளுக்குப் பின்னூட்டம் எழுதும் போது) எழுதியிருந்தால் இவங்க சொல்ல வருவதை இன்னும் தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாமோ என்பது அடிக்கடி எனக்கு உங்களைப் பற்றி எழும் கருத்து.
வாழ்த்துகள் 1000 பதிப்பினைத் தொட்டதற்கு.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#8
|
|||
|
|||
ஆயிரம் பதிப்புகளை தொட்டிருக்கும் மாதவிக்கு வாழ்த்துக்கள்..
அடுத்த ஆயிரங்களை ஜெட்வேகத்தில் தொட என் வாழ்த்துக்கள். |
#9
|
|||
|
|||
1000 போட்ட மாதவி இன்னும் போட வாழ்த்துகள்.
|
#10
|
|||
|
|||
நீங்க மாதவியின் பதிவுகளுக்குத்தானே வாழ்த்து சொன்னீங்க வெங்கட்.
பதிவுங்கிற வார்த்தை இல்லாததாலே வேற என்னமோன்னு நினைச்சிட்டேன். ஹி ஹி தமாசு |
|
|
|