<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
அருமையான திட்டங்கள், தலைவர் சொலவது போல் அனைவரும் சிறந்த கதை மட்டும் இல்லாமல் தரமான விமர்சனத்தையும் கொடுத்து வெகுமதிகளை பெற வாழ்த்துகிறேன்.
இத்தகைய மாற்றங்கள் மன்றத்தை மட்டும் இல்லாமல் இங்கு பதியபடும் பதிவுகளின் தரத்தையும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை |
#32
|
||||
|
||||
நம் தலைவரின் புதிய மாற்றங்களை நாங்களும் மதித்து அதன் படி நடந்து கொள்ளுவோம் என்று நம்பிக்கையோடு குறுகின்றோம்.......
|
#33
|
|||
|
|||
உரிய வாசலுக்கு அனுமதி
தலைவர் அவர்களுக்கு,
இந்தத்தளத்தை கட்டுப்பாட்டுடனும், தரத்துடனும் நடத்த எடுக்கும் முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்பொழுதும் உண்டு. அதேசமயம், பழைய முறைப்படி கருத்துக்கள், கதைகள் பதித்த எங்களைப்போன்ற உறுப்பினர்களுக்கு எங்களது வேண்டுகோளைப்பரிசீலித்து உரிய வாசலுக்கு அனுமதி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மார்ச் 4 முதல் வேண்டுகோள் விடுக்கும் உறுப்பினர்களுக்கு புதிய விதிகள் அமுலுக்கு வரட்டும். உங்கள் ரவி2007 |
#34
|
|||
|
|||
நண்பர் வில்லியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..
தங்க வாசலில் சிறந்த கதைகள் இடம்பெற வேண்டும்.. அங்கே வெறும் படம்தான் என்ற அலுப்பு தட்டாமல் இருக்கவேண்டும்... நம் லோகத்தின் வெற்றிக்கு காரணம் கதைகள்தாம்... நான் இப்போதும் அடிக்கடி நம் பழைய யாகூ குழும கதைகளைத்தான் படித்துக் கொண்டிருப்பேன்.. அந்த பொற்காலம் மீண்டும் திரும்பவேண்டும்.. நிறைய கதைகள்.. அந்த தரத்தில் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்./.புதிதாக எழுதுபவர்களால் இது முடியும்.. ஆனாலும்.. ஒரு கதை எழுத வேண்டுமென்ற கடைமைக்காக சிலர் சுருக்கென முடித்துவிடுகிறார்கள்... ராதிகா, இந்தியன், மனிதா, பப்பி, கா.தா, வாசுகி.. போன்றோரின் படைப்புகள்போல இன்னும் பலர் படைக்க முன்வரவேண்டும்.. வாழ்த்துக்கள்... ஆறாம் ஆண்டில் மட்டுமல்ல.. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டும் தாண்டும்!! |
#35
|
||||
|
||||
நல்ல முடிவு , என் போன்ற பழைய உருப்பினர்களை மனதில் வைத்து சில சலுகைகளை தந்து இருப்பது. மகிழ்சியளிக்கிறது.
|
#36
|
|||
|
|||
உங்களின் புதிய அனுகு முறைகளை வரவேற்கிறேன். அதே சமயத்தில் என்னுடைய பதிப்புகள் கணக்கு குறைவாகக் காட்டுகிறது. காரணம் புரியவில்லை. புரிய வைப்பீர்களா தயவுசெய்து.
|
#37
|
|||
|
|||
சரி தலைவா
தலைவர் சொன்னா மறு பேச்சு கிடையாது |
#38
|
|||
|
|||
இணையத்தில் நான் கண்ட தளங்களிலேயே மிகவும் சிறப்பாய் நீண்ட காலமாய், இலவசமாய், தரமானதாய், மிகவும் எளிதாய் இருக்கும் ஒரே தளம் நமது காமலோகமாகத் தான் இருக்கிறது.
இது குறித்து இதன் உறுப்பினர்களாகிய நாம் பெருமைக் கொள்வோம். தளத்தை மேலும் சிறப்பாக நடத்த புதுப்புது விதிகளையும், நடத்தைகளையும் அவ்வப்போது கொடுத்து வரும் நிர்வாகி அவர்களுக்கும், அவருக்கு துணையாக இருக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தளம் மேலும் சிறப்பாய் பல்லாண்டுகள் வாழ எனது வாழ்த்துகள். |
#39
|
||||
|
||||
Quote:
உங்களைப் போன்றவர்களை புரிய வைக்கத் தான் இந்த திரியை இங்கே அறிவிப்பு பகுதியில் கொடுத்துள்ளேன். அதை பார்க்காமல் விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-02-07 at 09:35 PM. |
#40
|
|||
|
|||
சரியான தீர்வு.நல்ல கருத்து காமத்தின் நல்ல மருந்து.அனைவரும் பின்பற்லாம்.நல்ல கருத்துக்களை பதிக்கவும் நண்பர்களே.
|
|
|
|