<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#151
|
||||
|
||||
எனக்கு மிகவும் பிடித்த பகுதி காம சந்தேகங்கள் மற்றும் கதைகள் பற்றிய கலந்துரையாடல் படிக்க படிக்க புதையல் போல தகவல் கிடைத்து கொண்டே இருக்கிறது!!!
சுவாரசியமான அனைத்து கதைகளையும் படித்து படைப்பாளர்களை உற்சாகப்படுத்த பின்னூட்டங்கள்!!! அவ்வளவு தான்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#152
|
|||
|
|||
எனக்கு மிகவும் பிடித்த பகுதி தீவிர தகாத உறவு பகுதி
|
#153
|
|||
|
|||
மேலே உள்ள பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுது "தகாத உறவு கதைகள்" அதிகம் படிக்கப்படுகிறது. காரணம், இந்தியாவில், தமிழகத்தில் தகாத உறவு அருவறுக்கத்க்க ஒன்று. மேலும் அது இலைமறை காயாக இருந்தாலும் நம்து கலாச்சாரம் அதை அனுமதிப்பதில்லை.
எது ஒன்று அனுமதிக்கப்படவில்லை அல்லது வெறுக்கத்தக்கது என கருதப்படுகிற்தோ அதன் மீது ஆர்வம் ஏற்படுவது மனித இயல்பு. ஆகவே இது போன்ற கதைகளை படித்து தன் மனதில் உள்ளவற்றை போக்கிக் கொள்கின்றனர். படித்த வரை நின்றால் அது பிரச்சனையில்லை. ஆனால் அதை நடைமுறைப்ப் படுத்த முயன்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
__________________
சுசி |
#154
|
|||
|
|||
அதென்னமோ தெரியலை, இப்பல்லாம் "லாக்அவுட்" பகுதியைத்தான் அடிக்கடி பார்க்க வேண்டியதா இருக்கு. குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. தமிழையும் படிக்க கத்துக்கிட்டாங்க. இனி ஜாக்கிரதையா இருக்கணுங்கற எச்சரிக்கை உணர்வுல அடிக்கடி இந்த "லாக்-அவுட்" பட்டனையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
காலம்தான் எப்படி ஓடிப் போகுது பாருங்க. 2005ல கேட்ட கேள்வி பதினைஞ்சு வருஷம் கழிச்சு இன்னிக்கும் கூட எவர்கிரீனா இருக்கு. நமக்குதான் வயசாகிட்டே போகுது. மகள் கூட வெளியில போனா, "யாரு உங்கக்காவா?"ன்னு கேட்டவங்கள்லாம் இப்போ "பாட்டியா?"ங்கறாங்க. பத்தாக்குறைக்கு இந்த முகக்கவசம் வேற!! மிருகக்காட்சி சாலைக்கு போனா குரங்குல்லாம் கூட என்னைப் பார்த்து விழுந்து புரண்டு சிரிக்குதுங்க. சரி, சரி.... திசைதிருப்பலை. மிகவும் பிடித்த பகுதின்னு பார்க்கப் போனா காமலோக வெற்றிக் கதைகள் அல்லது அமைதளக் கதைகள்னு சொல்லலாம். அப்பப்போ டேஸ்ட் மாறிக்கிட்டே போகுது. இடையிடையில புதியவர்கள் பகுதியிலும் போய் நாலு வார்த்தை பாராட்டி எழுதி ஊக்கப்படுத்தலாம்னும் தோணுது. |
#155
|
|||
|
|||
எல்லா பகுதிகளும் பிடிக்கும்!
விரும்பி படித்து உடனுக்குடன் பின்னூட்டமும் எழுதிப் பதிந்து விடுவேன் பெருமையுடன்! |
#156
|
||||
|
||||
பொதுவாக எல்லா பகுதிகளையும் பார்த்து விடுவேன்
காமமில்லா தலைப்புகள் மட்டும் ஏனோ ஈர்ப்பு வருவதில்லை ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#157
|
|||
|
|||
எனக்கு மிகவும் பிடித்த பகுதி தகாத உறவுப் பகுதி. கட்டண உறுப்பினராக இருந்த பொழுது அதிகம் வாசித்தது தகாத உறவு கதைகளே.....
|
#158
|
||||
|
||||
தீவிர தகாத உறவில் அவ்வளவு நாட்டமில்லை. ஆனால் தகாத உறவு கதைகளை பல நேரங்களில் விரும்பி படிப்பேன். மற்ற நேரங்களில் புதியவர் வையத்தில் கவனம் செலுத்தி அவர்களின் வரவேற்பு பதிவுகளை படித்தேன் . வெற்றி பெற்ற கதைகளும் மிகவும் விருப்பமாக இருக்கும் படிப்பேன்.
|
#159
|
|||
|
|||
கதைகள் இல்லாமல் காம சிரிப்புகள், பாடள்கள் பகுதிகைள அதிகம் படிக்கிறேன்.
|
#160
|
|||
|
|||
எனக்கு மிகவும் பிடித்தது தீவிர தகாத உறவுக்கதைகள்தான்.
|
|
|
|