<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ஆதி அவர்களே... ஐ.ஈ.7 உபயோகப்படுத்தும் போது ஒரு பிரச்சனையும் இல்லை.. ஆனால் அதைக் க்ளோஸ் பண்ணும் போது சிஸ்டம் எரர் வருகிறது.. இருந்தாலும் ஐ.ஈ.7 இஞ்சின் உபயோகப்படுத்தும் மேக்ஸ்தான் மற்றும் அவேண்ட் ப்ரெளசர்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை...
அந்த பில்-கேட்ஸக்கும், ஆண்டவனுக்குமே வெளிச்சம்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
||||
|
||||
விளக்கத்திற்கு நன்றி ஸ்திரிலோலன்.
8.04.2006 அன்று முதல் நான் ex-7 உபயோகப்படுத்துகிறேன். இதுவரை எந்த பிரச்சணையும் தெறியவில்லை, தெறிந்தால் தெறியப்படுத்துகிறேன். |
#13
|
||||
|
||||
நானும் பயன்படுத்துவதர்க்காக அதனை இப்போது தான் டவுன்லோடு செய்துள்ளேன் விவரங்களை தெரிவிக்கவும்
|
#14
|
||||
|
||||
காமலோகத்தில் பார்த்த பிறகு Ie7 உபயோகிக்கிறேன். யூனிக்கோட் சப்போர்ட் நன்றாக உள்ளது. வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை.
__________________
ராசு |
#15
|
|||
|
|||
காமத்தைமட்டுமல்ல மென்பொருளைப்பற்றியும் தெரிந்துகொள்ளாலாம் போலிருக்கே, பேஷ் பேஷ்......
|
#16
|
||||
|
||||
நானும் 7 தான் உபயோகிறேன் ஆனாலும்
firefox எனது விருப்பம். அது வேகமாகவும் லோட் ஆகிறது |
#17
|
|||
|
|||
அருமை அதைதான் நா பயன் படுத்துகிறேன் - இதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை - ரொம்ப இலகுவா பயன் படுத்தலாம் - வாழ்த்துக்கள்
|
#18
|
|||
|
|||
Quote:
இது 2006ஆரம்பிக்கப்பட்ட திரியாகும் உமாமீனா, |
#19
|
||||
|
||||
பயர்-பாக்ஸ் இதுதான் சிறந்தது, வைரஸ் மற்றும் spyware கண்ட்ரோல் உள்ளது, உபயோகிக்கவும் எளிது
|
#20
|
|||
|
|||
ஐ.ஈ பிரவுஸரை நான் முன்பு உபயோகப்.படுத்தி பார்த்துள்ளேன். அதில் பிரவுஸ் செய்யும் போது வைரஸ் மிகச் சுலபமாக கம்ப்யூட்டரை பாதிக்கிறது. இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரை ஓப்பன் செய்தாலே .வைரஸ் அட்ரஸ் பாரில் வந்து அமர்ந்து கொண்டு பிற எந்த தளங்களையும் பார்க்க முடியாதபடி முடக்கி விடுகிறது. அட்ரஸ் பாரில் எந்த வெப்சைட் பெயர். அடித்தாலும், அந்த வைரஸ் சைட் தான் லோடாகும். எனவே நான் வெறுத்துப் போய் இருந்த நேரத்தில் தான், பையர்பாக்ஸ், ஓபரா, அக்கு(accoo), மாக்ஸ்தான், அவண்ட் (கடைசி மூன்றும் ஐ.ஈ யுடன் ஒத்திசைவு கொண்டது) போன்ற பிரவுஸர்ளின் பயன்பா.டு குறித்து அறிந்து மாறி விட்டேன். என்னுடைய ஆலோசனை ஐ.ஈ-யை தவிர்ப்பது தான்.
|
|
|
|