<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூன் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
ஜூன் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூன் 01, 2017 முதல் ஜூன் 30, 2017 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 48 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஜூன் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... R_A_M அவர்கள் எழுதிய பனி விழும் இரவு (12 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 28 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் R_A_M அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'மூன்றாவது முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் R_A_M ! mouni அவர்கள் எழுதிய சின்ன பையனா பார்த்து படுக்கணும்னு தோணுது (5 பாகங்கள்) என்ற காமக்கதை 26 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni ! albert_vijay அவர்கள் எழுதிய பாசமலர் (8 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 25 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் albert_vijay ! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 1. பனி விழும் இரவு (12 பாகங்கள்) - 28 வாக்குகள் -:O:-
__________________
|
#2
|
||||
|
||||
முதலிடம் வென்று மூன்றாவது முறையாக ஸ்டார் ரைட்டர் அவார்ட் வாங்கிய நண்பர் ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட அருகில் நெருங்கி, இரண்டாம் பரிசு வென்ற நண்பர் மௌனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மூன்றாம் பரிசு வென்ற நண்பர் ஆலர்ட் விஜய் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#3
|
|||
|
|||
இந்த ஜூன் மாத கதைப் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான
R_A_M முதலிடத்தை பெற்றுள்ளார். ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! இவர் மூன்றாம் முறையாக இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ! ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட...அடே...அடேடே....அய்யா அம்மணி ! இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான mouni அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான albert_vijay அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! ஒரேயொரு வாக்கு அல்லது இரண்டே இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் அடுத்த உயர் நிலையை தவறவிட்ட நண்பர்களுக்கு என் பரிவான வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட...அடே...அடேடே....அய்யா அம்மணி ! அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் அவர்களின் அந்தப் பெரும் பங்களிப்புகளுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! |
#4
|
|||
|
|||
மனிதர்கள் காமத்தில் புணரும் தகைமையை
பனிவிழும் இரவு என்ற பெயரில் நம்மகிழ நனிசிறந்த கதை தந்து வென்ற R_A_ M அவரை மனம் கனிய வாழ்த்துகிறேன் இக்கவிதை சொல்லி அடுத்து என்னதான் மனதில் உறுதி இருப்பினும் காதல் துன்னிய கணவன் மறைய காமத்தில் திளைக்க அந்நியனை தேடும் அம்மணிக்கு வயதில் சின்னப்பையனாய் பார்த்து படுக்க தோன்றிய கதை சொன்ன mouni யின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து நேசமிகக்கொண்டு காமன் வில்லில் தோன்றிய வாசமலர் அம்பு தொடுத்து மாந்தர் காதல் மொழி பேச காம சுகம் தேடும் மாண்பினை அருமையாய் பாசமலர் கதை சொல்லி வென்ற albert_ viyaiக்கும் வாழ்த்துக்கள் போட்டியில் வெல்லும் வாக்குகள் இல்லாவிடினும் நாட்டமுடன் கதை தந்து மகிழ்வித்து தம் திறமை காட்டிய இதர நண்பர்களுக்கும் பொதுவில் பாமாலை சூட்டி மகிழ்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். |
#5
|
|||
|
|||
வெற்றி பெற்ற நட்சத்திர எழுத்தாளர் ராம் அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
- ராஜ் - |
#6
|
|||
|
|||
மூன்றாவது முறையாக நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் R_A_M அவர்களுக்கு பாராட்டுகள்.
இரண்டாம் பரிசு பெற்ற சகோதரிmouni –க்கும் மூன்றாம் பரிசு பெற்ற albert_vijay-க்கும் என் பாராட்டுகள். மற்ற கதைகளை படைத்த நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள். |
#7
|
||||
|
||||
ஜூன் மாதாந்திர போட்டியில் வென்ற வேங்கைகள் நண்பர் ராம், தோழி மௌனி, தோழர் ஆல்பர்ட் விஜய் ஆகிய மூவருக்கும் என் பாராட்டுகள்.!!!
போட்டியில் பங்குகொண்ட மற்ற கதைகள் கொடுத்த கதையாசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.!! வாக்களித்து சிறப்பித்த நண்பர்களுக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#8
|
|||
|
|||
ஜூன் 2017 மதப்போட்டியிலே ஜெயிச்ச அண்ணன் ராம் அக்கா மௌனி அண்ணன் ஆல்பர்ட் விஜய் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். கதை சொன்ன எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...
|
|
|
|