Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
சவாலில் மீண்டும் வெற்றி பெற்ற ஐயா அம்மணிக்கு வாழ்த்துக்கள் ஐயா அம்மணி.. தொடர்ந்து நிர்வாக சவால்களில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று அசத்திக் கொண்டு இருக்கிறார் நம்ம ஐயா அம்மணி.. பலே பலே ஐயா அம்மணி..
|
உற்சாகமூட்டும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்த அந்தப் பொல்லாத நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by srikalyan
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்
|
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by jaya6
வெற்றி பெற்று இருக்கும் அன்பு நண்பர் ஆசிரியர் திரு:"vjagan" அவரக்ளுக்கு என் மனம் நிறைத்த பாராட்டுக்கள்....
|
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by jaya6
....என் மரியாதைக்குரிய திரு:"Tdr" லோகத்தில் வெற்றிகள் பல கண்டவர்...புதியவர்கள் .....அடுத்தவர்கள்....லோகபோட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றால் அவர்களை மனம் திறந்து பாராட்டும் பழக்கம் கொண்டவர்இ....ந்த வெற்றி இழப்பு அவரை பெரிதாக ஒன்றும் பாதித்து விடப் போவதில்லை........
|
ஆமாம் ஆமாம் அவர் எப்போதுமே மற்றவரைப் பாராட்டும் மேலான பண்பு உடையவர்தாம் அய்யா அம்மணி !அதுவும் உடனுக்குடன் பாராட்டும் பேராண்மை கொண்டவர்தாம் அய்யா அம்மணி ! இந்தப் பின்னடைவு அவரை எப்போதுமே பாதிக்காது என்பதுதான் திண்ணம் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by sudhakar1987
வெற்றி பெற்ற நண்பர் vjagan அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
மிகவும் நன்றி அய்யா அய்யா அம்மணி !