மிகவும் ஊக்கம் தரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அளித்த அந்தப் பொல்லாத நண்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் நன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
Moderated Message: |
ஒரே வாசகத்தை ஒரு பதிப்பில் கிட்டத்தட்ட பத்து முறை திரும்ப திரும்ப காப்பி / பேஸ்டாக பதித்துள்ளீர்கள். இதற்கு என்ன அவசியம் நண்பரே? பெயர்களை குறிப்பிட்டு, ஒரு முறை அந்த பதிலை சொல்லலாமே !
உங்கள் பதிவுகள் எங்கு பார்த்தாலும் காப்பி / பேஸ்டாகவே உள்ளதை பல முறை பலரால் சுட்டிக் காட்டப்பட்டும் நீங்கள் திருத்திக் கொள்வதாக இல்லை. இனி எந்த ஒரு பதிவையும், வாசகங்களையும் இதுபோல் வெட்டி / ஒட்டி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் (அது ஒரே பதிவில் என்றாலும் வெவ்வேறு பதிவில் என்றாலும்) பதியாதீர்கள். இது இறுதி எச்சரிக்கையாகவும், இனி இப்படி செய்தால் அவசியம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். |