<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நி.சவாலில் வெற்றி பெற்று, 13-ஆவது முறையாக சவால் ராஜா பதக்கம் பெற்றிருக்கும் நண்பர் tdrajesh அவர்களுக்கு பாராட்டுகள். ஒவ்வொரு பதக்கமும் அவரின் எழுத்து, படைப்பாற்றலுக்கான சான்று, அங்கீகாரமாகவே இருக்கிறது என்பது சந்தோசமே. தொடரட்டும் தங்களின் சிறப்பான வெற்றிப் படைப்புகள் நண்பரே.
தொடர்ந்து சவால் களத்தில் பங்களித்து போட்டிகளை அலங்கரித்து வருபவரும், இரண்டாம் இடம் வந்த படைப்பாளி நண்பருமான vjagan அவர்களுக்கு வாழ்த்துகள்.
__________________
|
#12
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அருமை நண்பர் சவால் ராஜா ராஜேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். போட்டியில் சிறப்பான பங்கெடுப்பு தந்த நண்பர் ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
|
#13
|
||||
|
||||
மீண்டும் வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் நன்கு போட்டி இட்ட நண்பர் ஜகன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
|
|
|
|