<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #131  
Old 25-09-13, 08:24 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,424
My Threads  
9000 தொட்ட கண்ணனுக்கு பாராட்டுகள், விரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #132  
Old 25-09-13, 08:24 PM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
My Threads  
நண்பர் கண்ணன் செய்த இந்த சாதனை சாதரணமானதல்ல .

கடும் முயற்சியும் கடின உழைப்பும் மற்றவர்களுக்காக காமலோகத்தில் தனது நேரத்தையும் கற்பனையையும் கொட்டி கொடுத்ததற்கு நன்றி நன்றி .

அவரும் அவர் குடும்ப உறுப்பினர் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #133  
Old 25-09-13, 10:40 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
எட்டே மாதத்தில் 8000 மைல்கல்லிருந்து 9000 மைல்கல்லை அடைந்த நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #134  
Old 25-09-13, 11:26 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
என்னை வாழ்த்தி வரும் நண்பர் / நண்பிகளுக்கு என் மனமார்ந்த நன்றி!

இ-பணம் பரிசளித்த நண்பர் தமிழாவுக்கும், தோழி புதுமலருக்கும் மிக்க நன்றி!

திரியை அப்டேட் செய்த நண்பர் தமிழாவுக்கு மீண்டும் நன்றி!
Reply With Quote
  #135  
Old 25-09-13, 11:29 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

கண்ணன் 60 9000 கடந்து விட்டாரா? அபூர்வ சாதனை நண்பரே! வாழ்த்துக்கள்! மேன்மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்! பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #136  
Old 25-09-13, 11:39 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,210
My Threads  
நண்பர் கண்ணன் ஒன்பது ஆயிரம் தொட்டதற்கு பாராட்டுக்கள்....அவருக்கு இதெல்லாம் ஒரு ஜு ஜு...பி....
இன்னும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துக்கள்...
__________________
Reply With Quote
  #137  
Old 26-09-13, 04:13 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
9000 போட்ட நண்பர் கண்ணன் இன்னும் நிறைய போட வாழ்த்துகள்.
Reply With Quote
  #138  
Old 26-09-13, 05:40 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
எட்டே மாதத்தில் 8000 மைல்கல்லிருந்து 9000 மைல்கல்லை அடைந்த நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சமீபத்தில் சற்று சுணக்கம். மீண்டும் சுறுசுறுப்பாகுங்கள், கண்ணன்.

ஒன்பதாயிரத்தில் ஒவ்வொன்றிலும் கண்ணனின் முத்திரையைக் காணலாம். கதையாயினும் பின்னூட்டமானாலும் கவிதையானாலும் அதில் கண்ணனின் தனித் தொடுகை (SPECIAL TOUCH) மிளிர்கிறது..

பாராட்டுகள், கண்ணன்.
Reply With Quote
  #139  
Old 26-09-13, 10:20 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
வாழ்த்துகள் நண்பரே.
Reply With Quote
  #140  
Old 26-09-13, 11:32 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நவரச நாயகன், கருப்பு பிரா சங்க தலைவர், நளரச குக், ஆண்ட்டிகளை மடக்கும் டாக்டர் கேடி கண்ணன் அவர்களின் 9000 மைல் கல் தொட்டமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்ணா அமெரிக்கா போயிட்டு வந்தீங்க. அங்கே ஏதாவது செட்டப்பாகியிருக்குமில்ல.... அந்த ஊரு கதையையும் இங்கே தட்டி விடுங்க....
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:49 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios