<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#91
|
||||
|
||||
இதென்ன கதையா இருக்கு ?
ஏழாயிரம்னு தலைப்புல பார்த்துட்டு உள்ளே வந்தா... இங்கே ஏழாயிரத்து ஐநூறுக்கு மேல போயிகிட்டு இருக்கு ! கண்ணன் அண்ணா... இப்பவே வாழ்த்தனுமா இல்ல இன்னும் பத்து பதினைந்து நாள், கழிச்சி மொத்தமா 8000 க்கு வாழ்த்தவா ? இதென்ன கேள்வினு கேக்குறீங்களா ? சரி சரி... சீக்கிரம் பத்து பதினைனந்து நாள்ல எட்டாயிரத்த தொட வாழ்த்துகள். |
#92
|
|||
|
|||
என்ன கண்ணா சத்தம் இல்லாமல் 8000 பதிப்புகள் !
உங்களின் முத்தான 8000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள். |
#93
|
|||
|
|||
பல நல்ல படைப்புகளையும், கதைகளையும், சுவையான பின்னூட்டங்களையும் கொடுத்து நம்மை மகிழ்வித்த நண்பர் 8000 பதிப்புகளை தாண்டி இருப்பதற்கு என் பாராட்டுக்கள். இது வெகு விரைவில் 10000 த்தை தொட வாழ்த்துக்கள்.
|
#94
|
|||
|
|||
நண்பர் கண்ணன்60 இடும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் கதையை விரிவாக விமர்சிக்கும். இவை ஒரு வாக்கிய விமர்சனங்களைவிட பத்துமடங்கு நீளமானவை. எனவே அவருடைய படைப்புகள் வெறும் எட்டாயிரம் அல்ல -- எண்பதாயிரத்துக்குச் சமம்.
பாராட்டுகள், கண்ணன்60. |
#95
|
|||
|
|||
வாழ்த்துகள் கண்ணா...!
|
#96
|
|||
|
|||
வார்றே வா.... க.பி.ச. தலைவர் எட்டாயிரம் போட்டாச்சா..? வாழ்த்துகள்.
ஒரு சின்ன டவுட்டுங்ணா... இந்த எட்டாயிரத்துல உத்தேசமா எத்தனை பேரின் கருப்பு பிராவை அவிழ்த்து பாத்திருப்பீங்கன்னு சொல்ல முடியுமுங்களா தலிவா..? . |
#97
|
||||
|
||||
சத்தமில்லாமல் 8000 பதிவுகளை எட்டி இருக்கும் நண்பர் கண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்
தாங்கள் இன்னும் பல ஆயிரம் பதிவுகளையும் படைப்புகளையும் கொடுக்க எனது வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#98
|
|||
|
|||
நான் எட்ட கொட்டாவி விடும் எட்டாத எட்டாயிரத்தை தொட்ட கண்ணனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
|
#99
|
|||
|
|||
8000 பதிப்புகள்.... ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே!. இன்னும் எழுத வாழ்த்துக்கள்
|
#100
|
||||
|
||||
காமக்கதை மன்னா...
அண்ணன் கண்ணா... 8000 முத்துக்களை இங்கே சிதரடித்தமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல ஆயிரமாயிரம் முத்துக்களை எங்களுக்கு வார்த்து இரைக்க எனது வாழ்த்தையும் தெரிவித்தூக்கொள்கிறேன் அண்ணா ! என்னுடைய 3000 வது பதிப்பை உங்களை வாழ்த்தும் பதிப்பாக கொடுப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் !! |
|
|
|