<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
Quote:
Lose என்றால் அவர்களிடம் இருந்து எடுப்பது. விரைவில் எளிமையான வார்த்தை கொண்டு இதை மாற்றுகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#12
|
||||
|
||||
Quote:
கணக்கில் சரியாக கழிக்கப் படுகிறதா என்று சோதனை செய்யவில்லை. சோதித்துப் பார்த்து விட்டு கூறுகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-07-07 at 01:13 PM. |
#13
|
|||
|
|||
நிர்வாகி அவர்களே,
சோதித்து பார்த்த அளவில் Donate மூலம் கொடுக்கும் போது என் கணக்கில் இருந்து கழிக்கப்படுகிறது, ஆனால் gain மூலம் கொடுக்கும் போது என் கணக்கில் இருந்து கழிக்கப்படவில்லை.. (அசோ உங்களிடம் தான் சோதித்து பார்த்தேன்.. மன்னிக்கவும்) |
#14
|
|||
|
|||
Quote:
ஆனால் என் ட்ரான்செக்சன் சீட்டில் இப்படித்தான் வந்திருக்கிறது 30-07-07 Posடிங் Given mini1976 சும்மா டெஸ்ட் செய்ய -1.00 கழிந்தது மட்டுமே வந்திருக்கிறது. |
#15
|
||||
|
||||
Quote:
ஆம், டொனேசன் மூலம் கொடுப்பது தான் சிறந்த வழி என்று நினைக்கிறேன். அதனால், இந்த பச்சை நிற பட்டன் விரைவில் நீக்கப் படும். Gain என்ன, Lose என்ன என்ற குழப்பமும் வேண்டாம். என் முதல் பதிப்பு திருத்தப் படுகிறது. சுட்டிக் காட்டியதற்கும், உடன் பரிசோதனை செய்ததற்கும் நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-07-07 at 02:36 PM. |
#16
|
|||
|
|||
அடடா ஐகேஸ் எண்றால் என்ன என்பதை இவ்வளவுநாளும் தெரியாமலேயே இருந்துவிட்டேனே இதோ இப்போதே ஒரு சிறந்த படைப்பாளிக்கு வளங்கப்போகிறேன்.
|
#17
|
||||
|
||||
இதென்ன அநியாமா இருக்கு, அப்ப யாராச்சும் நம்ம பனத்த முழுசா எடுத்தர முடியுமா?
நம்ம அனுமதி இல்லாம இகாசு எடுக்க முடியுமா? ஏன் அப்படி ஒரு வசதி, புரியும் படியாக விளக்குங்கள் தலைவா
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#18
|
||||
|
||||
Quote:
தவறு செய்பவர்களை, விதிமுறைகளை மீறுபவர்களை, மக்களே தண்டிக்க தான் இந்த வசதி. ஆனால், நீங்கள் போயிட்டு வருவதற்குள் அந்த வசதி வீட்டுக்குப் போய்விட்டது. இப்போது இல்லை. தற்போது இது நிர்வாக உருப்பினர்களுக்கான வசதியாக்கப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-07-07 at 03:31 PM. |
#19
|
||||
|
||||
Quote:
இந்த ஐ−கேஷ் எடுக்கும் வசதியை எல்லோருக்கும் கொடுப்பதை விட கள்காணிப்பளர்களுக்கு மட்டுக் கொடுத்தால் நன்றாயிருக்கும்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#20
|
||||
|
||||
பதவி இறக்கம் தரலாம்..ஐகேஷ்களை அவர்களிடம் இருந்து பெனல்டியாக பறிக்கலாம்...சில நாட்களுக்கு லோகத்தில் நுழைய முடியாமல் தடுக்கலாம்...தலைவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்று பார்ப்போம்...
|
|
|
|