<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
1000 பதிவுகளை தொட்டு விட்டேன்
காமலோகத்தில் நான் இணைந்த 10 ஆவது மாதத்தில் 1000 பதிவுகளை தொட்டு உள்ளேன். மிகவும் ஆமை வேகம் தான். இருந்தாலும் 1000 பதிவை எட்டியதில் மகிழ்ச்சியாக உள்ளது.
|
#2
|
||||
|
||||
லோகத்தில் இணைந்த வருடமே ஆயிரம் பதிவு என்பது ஒரு பெரிய சாதனை தான் நண்பரே! நண்பரின் சாதனை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் உங்களின் ஆயிரமாவது பதிவு என் கதைக்கு பின்னூட்டமாக வந்திருப்பது இரட்டை மகிழ்ச்சி!! மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்! நண்பர் எழுதி தொடராமல் வைத்திருக்கும் கதைகளை விரைவில் பதிவிடவும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே
|
#4
|
||||
|
||||
என்ன நண்பரே ஆமை வேகம் னு சொல்லிட்டீங்க!! ஒரு வருடத்திற்குள் இது ரொம்ப பெருசு தான்!! அதற்கு பாராட்டுக்கள்!! அதில் பல கதைகளும் அடங்கும்!! இன்னும் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் மென்மேலும் பெருகட்டும் என்று வாழ்த்துகிறேன்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#5
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே..
உங்கள் கதைகளின் தொடர்ச்சிகளை படிக்க ஆவல் சீக்கிரம் தொடருங்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#6
|
|||
|
|||
ஆயிரம் பதிவுகளை தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.
அந்த ஆயிரத்தில் பல முத்தான கதைகளை எழுதி எங்களை மகிழ்வித்திருக்கிறீர்கள் என்பதுதான் மிகப் பெரிய விசயம். கீர்த்தனாவின் அசுர மாற்றத்தினை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். - ராஜ் - |
#7
|
|||
|
|||
அற்புதமான கதைகள் எழுதிய~90 திரிகள்- அனைத்தையும் மிகவும் விரும்பிப் படித்தேன்!
அவை அனைத்திற்கும் என்னுடைய பாணியில் பின்னூட்டங்களும் எழுதிப் பதிந்தும் விட்டேன் என்று சொல்லி பெருமைப்படுக்குறேன் அய்யா அம்மணி vjagan! |
#8
|
|||
|
|||
ஆர்வத்தோடு 1000 பதிவு இட்டவர், காணாமல் போய் விட்டார். என்ன செய்வது, அவருக்கு என்ன பிரச்னை யோ.
|
#9
|
|||
|
|||
10 ஆவது மாத்திலேயே ஆயிரம் பதிவு என்பது ஒரு பெரிய சாதனை தான் நண்பரே! ஆமை வேகம் அல்ல., அசுர வேகம் ..
என்னை பாருங்கள் 9 ஆவது மாதம் 200 பதிவுகளைக் கூட கடக்கவில்லை. அதற்கு பதிலாக நிறைய கதைகள் எழுத ஆசை |
#10
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே! 1000 பதிவுகள் என்பது நல்ல சாதனைதான்!
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|