<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 09-02-15, 09:22 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,239
iCash Credits: 671,434
My Threads  
நி: 0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - முடிவுகள்

நி.சவால்: 0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0103 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ajitkumar அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் cembi & Kaleshan ஆகிய இருவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 18 வாக்குகள் பெற்று Kaleshan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0103 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Kaleshan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Kaleshan!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) Kaleshan - 18 வாக்குகள்

2) cembi - 8 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட, சக போட்டியாளர் cembi -க்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 09-02-15, 09:27 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசலை அடையும் நண்பர் Kaleshan அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் கலந்துகொண்டமைக்கும் பாராட்டுக்கள் நண்பரே.

அடுத்து இரண்டாவதாக வந்துள்ள நண்பர் cembi அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 09-02-15, 10:11 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாக சாவாலில் வெற்றிபெற்று தங்கவாசலை அடையும் கலேஷன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இரண்டாமிடம் பிடித்த செம்பிக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 09-02-15, 10:12 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
கல்யாண வீட்டில் நடந்த காம விபத்தின் தொடரை நல்ல முறையில் தொடர்ந்து எங்களுக்கு நல்ல காம விருந்து அளித்து வெற்றி பெற்ற தோழருக்கு kaleshan அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அவர் தங்க வாசலுக்கு முதன் முதலில் அனுமதி பெற்று நுழைய இருக்கிறார். அதற்கும் வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் கதை கதை களத்திலே இணையாக போட்டியிலே இருந்து இரண்டாம் இடம் பெற்ற cembi அவர்களுக்கும் வால்ல்த்துக்கள்.

_______________________
ramraj
Reply With Quote
  #5  
Old 09-02-15, 11:19 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
போட்டியில் முதல்பரிசை வெற்று தங்கமெடல் தட்டிச் சென்ற படைப்பாளி கலேசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ரன்னர் அப்பாக வந்ந்து 500 இ பணம் பெற்ற செம்பி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 09-02-15, 11:49 AM
knantham knantham is offline
User inactive for long time
 
சவால் போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த நண்பருக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு நண்பருக்கும் பாராட்டு.
Reply With Quote
  #7  
Old 09-02-15, 12:53 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
போட்டியில் முதலிடம் பிடித்து தங்க வாசலை அடைந்த நண்பர் கலேஷனுக்குப் பாராட்டுகள்.

நண்பர் செம்பிக்குப் போட்டிகளும் பரிசுகளும் புதிதல்ல. அவ்வப்போது நி. சவால் கலந்துகொள்வது ஒரு மூத்த உறுப்பினரின் கடமை என்ற முறையில் இதில் தம் தொடர்ச்சியினைப் பதித்த உங்களுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
Reply With Quote
  #8  
Old 09-02-15, 03:48 PM
maria maria is offline
User inactive for long time
 
சவால் போட்டியில் வென்று இந்த மாத சவால்ராஜாவாகி
தங்க வாசலுக்குள் நுழையும் நண்பர் கலேசனுக்கு வாழ்த்துகக்ளும் பாராட்டுகளும்
அடுத்து வந்த நண்பர் செம்மிக்கும் வாழ்த்துகக்ள்
Reply With Quote
  #9  
Old 09-02-15, 09:00 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
எதிர்பார்த்த வெற்றிதான்..

முதலிடம் பிடித்த நண்பர் கலேஷன் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

அடுத்த இடம் வந்த நண்பர் செம்பி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
Reply With Quote
  #10  
Old 10-02-15, 01:58 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சவால் ராஜா பட்டத்தோடு, தங்கவாசல் வருகை தரும் நண்பர் kaleshan அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் முயற்சித்தமைக்கு பலன் கிடைத்துள்ளது. வெல்கம் டு தங்கவாசல்... வாழ்த்துகள்.

அடுத்த இடத்தில் வரும் நண்பர் cembi அவர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகள். நண்பர் dreamer அவர்களின் கருத்தில் உடன்படுகிறேன். கலந்து கொண்டமைக்கும், மற்றவர்களையும் கலந்து கொள்ள தூண்டி அழைத்தமைக்கும் நன்றி நண்பரே.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,