<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #11  
Old 19-05-07, 06:23 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by mouse1233 View Post
நான் முதலில் காமலோகத்தில் ரிஜிஸ்டர் செய்யும் போது என் வலது கையில் மௌஸ் இருந்தது (mouse) ..
)
நல்ல வேளை , அப்போது கையில் மவுஸ் இருந்தது , வேறேதுவும் இருந்திருந்தால் ( சு..?)


என் பெயரையும் காதலி (முன்னாள்) பெயரையும் சேர்த்து அரசு என்று எழுதுவது வழக்கம் , அரசு பெயர் கிடைக்காததால் என் இந்தியா வல்லரசு ஆசையையும் சேர்த்துக் கொண்டேன்

இங்கே இருவருக்கு மட்டுமே என் உண்மை பெயர் தெரியும் , அதில் ஒருவருக்கு மட்டுமே என்னை முழுமையாக தெரியும்

( டேய் மாப்ள , எங்கயாவது மூச்சு விட்ட , மூச்சா போக முடியா பண்ணிடுவேன் )

Last edited by a1b2c3d4; 19-05-07 at 06:26 PM.
Reply With Quote
  #12  
Old 19-05-07, 08:33 PM
emenar emenar is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
சுட்டிக்காடியமைக்கு நன்றி, தவறை சரி செய்து விட்டேன்
தவறிர்க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...

அது சரி விஜிஎம் நவீம் மற்றும் ammamelaasai உங்கள் பதில் எங்கே......?
நீங்க என் பெயரை திரியில் சேர்க்கவே இல்லையே அதான் சொல்லலை. சரி இப்போது கேட்பதால் சொல்கிறேன் நான் எங்கும் புனை பெயர் வைக்கும் பழக்கமே இல்லை. உலகில் எங்கு vgmnaveen என்று பார்த்தாலும் அது நான் தான் என்று தெரிந்துக்கொள்ளுங்கள். என் இயற்பெயர் நவீன் தான். vgm என் சொந்த ஊர் மற்றும் மூதாதையர்களின் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 20-05-07, 05:41 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
கிங் ஆப் கிங் என்ற பெயரை நினைத்து மெகா கிங் பெயரில் தளத்தில் உலா வந்தேன். மெகா கிங் ஆன என்னால் ஒரு சரியான படைப்பு கூட தர முடிய வில்லை. எனவே மெகா கிங் என்ற பெயரை தமிழில் ராச ராசன் என தமிழாக்கம் செய்ய தமிழில் பெயர் மாற்றம் செய்த ராசியில் இப்போது நம் தள நண்பர்கள் ராசா, ராசாதி ராசா, காம ராசா, ராஜ ராஜன் என என்னை அழைக்க ராச ராசன் என்ற பெயரில் உலா வருவதில் பெருமையாய் உள்ளது.

எனது ராச ராசன் என்ற பெயருக்கும் என் உண்மையான பெயருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
Reply With Quote
  #14  
Old 21-05-07, 01:00 AM
vatta's Avatar
vatta vatta is offline
Paid Guest Member(12)
 
வட்டா என்பது என் நன்பனுடைய 'பட்ட' பெயர்.அந்த பெயர் வர காரணம்,எங்கள் ஊரில் காபி குடிக்க பயன் படுத்தும் tumbler set ஐ வட்டாசெட் என்று தான் சொல்லுவோம்,அந்த பெயரையெ அவன் படிக்கும் கல்லூரியிலும் சொல்ல அந்த சொல் மற்ற நன்பர்களூக்கு புதியதாக இருந்ததால் அந்த பெயரிலயெ அவன் அழைக்கப்பட்டான்
Reply With Quote
  #15  
Old 21-05-07, 06:19 AM
tamil parrot tamil parrot is offline
User inactive for long time
 
[
தமிழப்பற்று காரணமாக இலக்கிய வானில் சிறகடித்துப்பறக்க
எண்ணி தமிழ்க்கிளி எனகிற பெயரை தேர்வு செய்தேன்
தமிழ்க்கிளி


அதுதானே சொல்லுங்க தமிழ்கிளி....
(நான் ரசித்த மிகவும் ஆழகான பெயர்)[/quote]
Reply With Quote
  #16  
Old 21-05-07, 09:47 AM
kamban_muthu's Avatar
kamban_muthu kamban_muthu is offline
User inactive for long time
 
கம்பன்.... எனக்குப் பிடித்த எழுத்தாளர். கவிஞர்.. இதில் கம்பு + அவன் என்று இன்னொரு அர்த்தம் இருக்கிறது. இங்கு கம்பு பற்றி அதிகம் பேசுவதாலும் நான் கம்பன் என வைத்துக்கொண்டேன்.. முத்து உண்மையிலேயே என் அப்பா பெயர்தான்.. என் பெயரை மாற்றிக்கொண்ட எனக்கு என் அப்பா பெயரை மாற்றப்பிடிக்கவில்லை..

என்னிடம் இதற்குமுன் நிறையபேர் கேட்டது என் அவதார் பற்றி... இப்போது இதுபற்றி விளக்கம் சொல்ல ஆசைப்படுகிறேன்...
எனக்கு எப்போதும் விமர்சனம் எழுதும்போது உண்மையில் மனதில் என்ன தோண்றுகிறதோ அதை எழுதவே பிடிக்கும்.. அருமை அட்டகாசம் என்று ஒரு வரியில் எழுதப்பிடிக்காது.. அது எந்த வகையிலும் எழுத்தாளருக்கு உதவப்போவதில்லை..
தவறுகளை சுட்டிக்காட்டி செய்யும் நிறைகளை பாராட்டுவதால் மட்டுமே ஒரு எழுத்தாளர் அவரை இன்னும் மேன்படுத்திக்கொள்ளமுடியும்.. இதில் சில நேரங்களில் சில கசப்பான அனுபவிங்களும் எனக்கு ஏற்பட்டது உண்டு.. ஆனால் என் விமர்சனங்கள் உண்மையானவை... இதில் எனக்கு நேற்று சேர்ந்த புது எழுத்தாளராகட்டும் அல்லது பெரிய எழுத்தாளர்கள் ராதிகா, காஞ்சனாதாசன் போன்றவர்களாகட்டும் எல்லாருமே ஒன்றுதான். பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்றும் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றும் சொல்லிவிடுகிறேன்...
ஆகவே அரிவாளுடன் ஒருத்தர் இருப்பதுபோல் அவதார் தேடிக்கொண்டிருந்தேன். அதாவது தப்பு பண்ணினா ஐய்யனார்கிட்டே பிடிச்சுக்குடுத்துடுவேன் என்று பெரிய அரிவாளுடன் இருக்கும் ஐய்யனார் சிலையை கிராமத்தில் காட்டி குழந்தைகளை தவறு செய்வதிலிருந்து திருத்தமுயற்சி செய்வார்கள். அப்படி ஒரு ஐய்யனாராக காமலோகத்தில் அவதாரம் எடுக்க ஆசைப்பட்டேன்.. ஒன்றும் சரியாக அமையவில்லை.. இந்த பைரட் படம்தான் கொஞ்சம் என் கற்பனைக்கு ஒத்து வந்தது.. எடுத்துவிட்டேன் கையில்...

எப்படி???
Reply With Quote
  #17  
Old 21-05-07, 06:52 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by ஆதி View Post
காமலோகத்திற்கு ஏற்ற பெயராக இருக்கவேண்டுமே என மன்மதன் பின் மதன், பின் ஆதி.

மன்மதன் பெயர் இருக்கும் போது... சில விஷ கிருமிகலால் பெயர் நாறடிக்கப்பட்டது. ஆகவே பெயரை மாற்றி ஆதி என வைத்தேன். ஆதியின் அர்த்தம் எல்லோருக்கும் தெறியும் ஆகவே தான் அந்த பெயரை தேர்வு செய்தேன்.

உண்மை பெயரும்... லீலைகளை கொண்டவனின் பெயரோடு ஒத்துப்போகக்கூடியது தான். (கண்டு பிடித்து விட்டால், இங்கே போட்டு உடைக்காதீர்கள். என் உண்மை பெயர் நம் தள நண்பர்களில் சிலருக்கு நன்றாகவே தெறியும்.)

அவதார் என் குணத்தோடு ஒத்துபோகக்கூடியதாக தேடும் போது, சூர்யாவின் சாந்தமான இந்த முகம் கிடைத்தது. ஆகவே இதை தேர்வு செய்து கொண்டேன்.

பி.கு : இங்கே நான் கொடுத்திருக்கும் பிறந்த தேதி மட்டும் தான் சரி, வருடம் தவறு.

(வரிப்புலி... தாங்கள் கேட்ட மற்றும் கேட்காத கேள்விகளுக்கும் பதில் கொடுத்துவிட்டேன் என நினைக்கிறேன்.)
ஆதி அண்ணா டென்ஷன் ஆவாருன்னு நினைச்சேன்...
பயங்கரமான நினைவுகளை விளக்கியுள்ளார்..

வாழ்த்துக்கள் ஆதி..

உங்களின் நெருங்கிய நண்பன் நான் இல்லையெனினும்.. உங்கள் பதிலில் இருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுத்து உள்ளேன்.. அதை இங்கே தெரிவிக்கலாமா ஆதி அண்ணே..

அப்புறம்.. மற்ற பெயரை காட்டிலும்.. உங்களின் இந்த ஆதி.. என்ற பெயர் தான்.. இந்த தளத்திற்கு ரொம்ப பாந்தமாக உள்ளது.. மேலும்.. பக்குவபட்ட.. அமைதியான.. ஆளுமை நிறைந்த அந்த பெயரும்.. அந்த அவதாரும் ரொம்ப நல்லாயிருக்கு..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #18  
Old 21-05-07, 07:00 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by udhayasuriyan View Post
உங்களின் நெருங்கிய நண்பன் நான் இல்லையெனினும்.. உங்கள் பதிலில் இருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுத்து உள்ளேன்.. அதை இங்கே தெரிவிக்கலாமா ஆதி அண்ணே..
மிக்க நன்றி தங்களின் வாழ்த்துக்கு...

இங்கே இருக்கும் எல்லோருமே எனக்கு நண்ப/நண்பிகள் தான். இதில் நெருங்கிய, நெருங்காத நண்பர்கள் என்ற பாகுபாடு இல்லை.

எங்கே தாங்கள் நினைத்த என் உண்மையான பெயரை கூறுங்களே.. ( அண்ணே.. அண்ணே என சொல்லி என் வயதை கூட்டாதீர்கள், உண்மையிலேயே தங்களை விட வயதில் குறைந்தவனாக இருக்கப்போகிறேன்!)

Last edited by ஆதி; 21-05-07 at 07:06 PM.
Reply With Quote
  #19  
Old 23-05-07, 12:54 AM
ponnan's Avatar
ponnan ponnan is offline
User inactive for long time
 
உறுப்பினர் ஆவதற்க்கு சில நாட்கள் முன்னர் தான் முதல் முறையாக பொன்னியின் செல்வன் கதை படித்தேன். அந்த பொன்னன் கதாபாத்திரத்தையே பெயராக்கி கொண்டேன்
Reply With Quote
  #20  
Old 23-05-07, 02:54 PM
novalia's Avatar
novalia novalia is offline
User inactive for long time
 
நல்ல சுவராசியமாக இருக்கின்றது இந்த பதிப்பு. நணபர்கள் அனைவரின் பெயர் காரணங்களும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. நோவாலியா என்பது என் நெருங்கிய தோழியின் பெயர். லெபனான் நாட்டைச்சேர்ந்த அவள் ஆறு வருடங்களுக்கு முன் தன் நாட்டிற்கு திரும்பி சென்றாலும் இன்றுவரை தொலைபேசி மற்றும் இமெயில் தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. இதற்கு மேல் விளக்கம் வேண்டாமே....!

அன்புடன்
நோவாலியா.
Reply With Quote
Reply

Tags
பற்றி , பெயர் , அவதாரம் , உங்கள்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,