<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #511  
Old 28-05-21, 07:46 AM
Black_Mask Black_Mask is offline
User inactive for long time
 
Join Date: 12 May 2021
Posts: 9
சந்தேகம்

Quote:
Originally Posted by ASTK View Post
நண்பரே தொடர்கதை எழுத துவங்கும் முன்பே இத்தனை பாகங்கள் தான் வரும் என்று முடிவு செய்ய முடியாது. உங்களை கதையை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் எவ்வளவு பேர் ஆதரவு தருகிறார்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் எழுதுவீர்கள். அதேபோல ஒரு தொடர்கதை என்றால் கணக்கில் அது ஒரு கதைதான். நாளை அது வாக்கெடுப்புக்கு வந்தால் ஒரு கதையாக மட்டுமே கருதப்படும். இதே தளத்தில் நூறு பாகங்கள் ஐம்பது பாகங்கள் வரை சென்ற கதைகளும் உண்டு.

இரண்டாவது உங்களின் மொத்த பங்களிப்பை வைத்தே உங்களுக்கு அடுத்தடுத்த வாசல்கள் அனுமதி கிடைக்கும். உங்களது கதைகள் , பின்னூட்டங்கள் , வாக்கெடுப்பில் கலந்து கொள்வது போன்றவற்றை கருத்தில் கொண்டே உங்களுக்கு அடுத்தடுத்த வாசல்கள் திறக்கப்படும். கதையின் ஒவ்வொரு பாகமும் 50 வரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். சில சமயங்களில் பாகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அனுமதி கிடைக்கும்.

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு உண்டான பலன் உங்களை தேடி வரும். மற்றவர்களின் கதைகளையும் படியுங்கள் அவற்றுக்கும் பின்னூட்டம் தாருங்கள். அப்போதுதான் நீங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஆக மாற முடியும்.
எனக்கென்ன சந்தேகமென்றால் ஒரு தொடர்கதையின் அடுத்தடுத்த பதிவுகளை கூட புதிதாக thread தொடங்கி தான் பதிவிட வேண்டுமா???, அப்படி செய்தால் வாசகர்களுக்கு எப்படி கதையின் போக்கு புரியும்?
Reply With Quote
  #512  
Old 28-05-21, 08:14 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,231
Quote:
Originally Posted by Black_Mask View Post
எனக்கென்ன சந்தேகமென்றால் ஒரு தொடர்கதையின் அடுத்தடுத்த பதிவுகளை கூட புதிதாக thread தொடங்கி தான் பதிவிட வேண்டுமா???, அப்படி செய்தால் வாசகர்களுக்கு எப்படி கதையின் போக்கு புரியும்?
தொடர் கதைகளின் பாகங்களை தனித்தனித் திரியாக, பாகம் எண் கொடுத்துக் கொடுப்பது தான் வாசகர்களுக்கு படிக்க / புரிய சுலபமாக இருக்கும். அதோடு அந்தந்த பாகம் ஆரம்பிக்கும் முன், கதையின் அனைத்து சுட்டிகளையும் வரிசைப் படுத்தி விட்டால் ஏது பிரச்சனை? இதனை நீங்களே செய்யலாம் என்றாலும், இப்படி சுட்டி கொடுப்பது உங்களுக்கு சிரமம் என்றால் உங்களுக்கு பழக்கம் ஆகும் வரை, நிர்வாக நண்பர்கள் (அவர்களின் வேலைப்பளுவைப் பொறுத்து) அவர்களே வந்து சுட்டி கொடுத்து விடுவார்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #513  
Old 28-05-21, 10:26 AM
meikandaan meikandaan is offline
User inactive for long time
 
பின்னூட்டம் இடுவதில் ஒரு சின்ன ஐயம் - சில திரிகளில் இவை பழையவை பின்னூட்டம் இடாதீர் என்று அறிவிப்பு உள்ளது அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. ஆனால் சில திரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு பழைய அதாவது அந்த போஸ்ட் இடப்பட்ட நேரம் 2018 ,2019 போல் உள்ளது..அவைகளில் பின்னூட்டம் இடுவதால் எதாவது குழப்பம் ஏற்படுமா ??
Reply With Quote
  #514  
Old 28-05-21, 10:57 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,260
iCash Credits: 672,903
My Threads  
எல்லா திரிகளுக்கும் பின்னூட்டம் இட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படித்துப்பார்த்து பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என்று தோன்றும் போது பதிந்தால் போதும்.

ஆனால் சிலர் கருத்துக்கள் பதிந்து பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்டி அடுத்தடுத்த வாசல் அனுமதி பெற விரையும் நபர்களால் தான் பிரச்சினை.

கல்யாணத்திற்கு முன் காம அனுபவம் இருந்திருக்கிறதா என்ற திரியில் எப்போது வேண்டுமானாலும் பின்னூட்டமிடலாம். ஆனால் 2010ம் வருட புதுவருட திரியில் இப்போது பின்னூட்டமிடுவது சரியா?. அதே போல நடிகர் விசு மறைந்து விட்டார் என்ற திரியில் சென்று அஞ்சலி செலுத்துவதாக பதிவது அர்தமற்றது, ஆனால் அவர் எனக்கு தனிப்பட்ட வகையில் தெரியும் அவரால் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது என்பது மாதிரி சுவராஸ்மான விசயம் இருந்தால் பின்னூட்டமிடலாம்.

என் குழந்தைக்கு நல்ல பெயர் சொல்லுங்கள் என்ற திரியில் 10 வருடம் கழித்து வந்த உறுப்பினர் நான் இப்போது தான் பார்க்கிறேன் என்று பெயரிடுவது அபத்தம் இல்லையா?.

அந்த திரியை படிக்கும் போதே, ஆறாவது அறிவு துனைக்கொண்டு பின்னூட்டமிட்டுவதா வேண்டாமா என்று தெரிந்து கொள்ளலாம். சில கருத்து மெசின் ரோபோக்கள் தான் திறக்கும் அனைத்து திரிகளிலும் திறந்ததை சாக்காக வைத்து கருத்து பதிந்து செல்கின்றனர். அதனையே தவிர்க்க சொல்கிறோம்.

ஆனால் கதைகள் /சிரிப்புகள்/கவிதைகளுக்கு பின்னூட்டமிட ஏதும் தடை இல்லையே, எப்போது வேண்டுமானலும் பின்னூட்டமிடலாம்
__________________
Reply With Quote
  #515  
Old 26-10-21, 12:22 AM
misterRo misterRo is offline
User inactive for long time
 
வாசகர் கதைகள் பகுதியில் உள்ள கதைகளை வாசித்து வந்தேன். திடிரென அப்பகுதியை அணுகமுடியவில்லை. முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது. இது எதனால்? எனது கணக்கு தரம் குறைக்கப்பட்டதா?
Reply With Quote
  #516  
Old 26-10-21, 12:07 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,260
iCash Credits: 672,903
My Threads  
Quote:
Originally Posted by misterRo View Post
வாசகர் கதைகள் பகுதியில் உள்ள கதைகளை வாசித்து வந்தேன். திடிரென அப்பகுதியை அணுகமுடியவில்லை. முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது. இது எதனால்? எனது கணக்கு தரம் குறைக்கப்பட்டதா?
நீங்கள் தமிழ்வாசலுக்கு அனுமதிக்கப்பட்டு 5 மாதமாகிவிட்டது உங்களுடன் வந்தவர்கள் எல்லோரும் அடுத்தடுத்த வாசல் சென்று விட்டார்கள். நீங்கள் மெதுவாக மாதம் ஒரு முறைக்கு வந்து பின்னூட்டம் போட்டு இப்போது தமிழ்வாசலில் வா.ச. நி.ச. கதை தெரிய மாட்டேன்கிறது என்கிறீர்கள் தெரிந்த போது என்ன செய்தீர்கள், மற்றவர்கள் என்ன செய்து முன்னேறினார்கள்.

மேலும் தளத்தில் கதை திருடர்கள் பெருகி விட்டனர். குறிப்பாக ஒரு சொத்தை தளத்தில் இருந்து நிறைய புல்லுருவிகள் இங்கே மெம்பராகி கதையை சைலண்டாக திருடி அங்கே பதிந்து தடை செய்யப்பட்ட பின் முன்னர் இங்கே திருடிய கதைகளை இப்போது தைரியமாக பதிந்து வருகின்றனர், இதனை அந்த தளமும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுமதித்து வருகின்றது, ஏனென்றால் அங்கே கதாசிரியர்கள் யாரும் ஆக்டிவாக இல்லை. ஏனென்றால் அந்த தளத்தில் ஒரு விதிகளும் இல்லை. எனவே இம்மாதிரி அடுத்த தளத்து கதைகளை பதிப்பதை ஊக்குவின்றனர்.

உங்களைப்போன்ற நபர்கள் போர்வையில் அவர்கள் இரண்டாவது கணக்கை வைத்துக்கொண்டு கொஞ்சம் பதிவுகள் பதிந்து கணக்கை ஆக்டீவாக வைத்துக்கொண்டு முதல் கணக்கு தடை செய்யப்பட்டவுடன் இம்மாதிரி இரண்டாம் கணக்கை செயல்படுத்துகின்றனர். அவர்கள் கதை திருட்டை குறைக்க சில வாசல்களின் கதை இருக்கும் பகுதியை மாற்றியுள்ளோம். முதல் 3 மாதத்திற்கு உங்களுக்கு தெரியும் கதைகள் பின்னர் தெரியவராது என்பதே அது.

உங்களுக்கு அனுமதி கொடுத்த உடன் அதனை பயன்படுத்தி அடுத்தடுத்து பதிந்து முன்னேறாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருத்தல் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை.

காமக்கதை வாசல் சென்ற பின் அந்த வாசல்கள் திரும்ப தெரிய கூடும்.

விதிமுறைகளை ஒத்துக்கொள்வதாக சொல்லி இங்கே சேர்ந்த பின் கதைகளை நகலெடுத்து பின் பிற தளத்தில் பதிவது எவ்வளவு பெரிய நன்றி கெட்ட தனம். அதனை இப்போதைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள் இதனை பெருமையாக அந்த சொத்தை தளத்திலே சொல்லி மகிழ்கிறார்கள்.
__________________
Reply With Quote
  #517  
Old 26-10-21, 12:51 PM
juliet.romeo's Avatar
juliet.romeo juliet.romeo is offline
Silver Member (i)
 
Quote:
Originally Posted by asho View Post
விதிமுறைகளை ஒத்துக்கொள்வதாக சொல்லி இங்கே சேர்ந்த பின் கதைகளை நகலெடுத்து பின் பிற தளத்தில் பதிவது எவ்வளவு பெரிய நன்றி கெட்ட தனம். அதனை இப்போதைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள் இதனை பெருமையாக அந்த சொத்தை தளத்திலே சொல்லி மகிழ்கிறார்கள்.
மிகவும் வருந்தததக்க, இழிவான செயல். எல்லா விஷயங்களிலும் இன்றைய தலைமுறையினரின் போக்கு கவலைக்குரியதாகவே உள்ளது. என்ன செய்வது?
Reply With Quote
  #518  
Old 28-10-21, 08:27 AM
misterRo misterRo is offline
User inactive for long time
 
நிதானமாக முன்னேறுவோம் என்பதே எனது எண்ணமாக இருந்தது. அது பின்னோக்கி இழுக்கும் என நினைக்கவில்லை. இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொளகிறேன். மீண்டும் அதே அனுமதிகள் கிடைக்குமா?

Quote:
Originally Posted by asho View Post
காமக்கதை வாசல் சென்ற பின் அந்த வாசல்கள் திரும்ப தெரிய கூடும்.

Last edited by asho; 28-10-21 at 01:40 PM. Reason: நீளமான புல் கோட் சுருக்கப்பட்டு பதிலாகியது -அசோ
Reply With Quote
  #520  
Old 15-01-22, 10:12 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,516
Quote:
Originally Posted by Venugopal287 View Post
வணக்கம் நிர்வாகி அவர்களே....

ஐ கேஷ் கிரெடிட் இன் பயன்கள் என்ன.?
ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம்


ஐகேஷ் எதற்கெல்லாம் தானாக உயர்கிறது


தலை வாசலில் உள்ள பகுதிகளை சுற்றி வந்து படியுங்கள் புரிய ஆரம்பிக்கும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,