<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 18-05-21, 07:57 AM
Thaslima Thaslima is offline
User inactive for long time
 
கரிசல் இலக்கியத்தின் தந்தை' புதுச்சேரியில் காலமானார்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 98. புதுச்சேரியில் வசித்துவந்த அவர், மூப்பின் காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா

சாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.


தமிழன்னையின் மூதறிஞருக்கு அஞ்சலி செலுத்துவோம் .
அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணைய தளத்தில் தேடுங்கள்.


'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!

கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.

குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!

என தமிழன்னையின் மூதறிஞருக்கு அரசுமரியாதை தெரிவித்த முதல்வருக்கு நனி நன்றி.
Reply With Quote
  #2  
Old 18-05-21, 09:04 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
உபயம்: விக்கிபீடியா

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது.

இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி.

ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன்.

'பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’

என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

நல்ல இசை ஞானம் கொண்டவர்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே.

சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வந்தவர்.

2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி...
Reply With Quote
  #3  
Old 19-05-21, 07:29 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
அன்னாரின் மறைவு தமிழ் இலக்கியதிற்கு ஏற்பட்ட இழப்பு..யாராலும் ஈடு செய்ய முடியாது..
அவரின் கரிசல் காட்டு வாசனையுடன் கூடிய எழுதும் திறன், அவருக்கே உரியது..
ஆழ்ந்த இரங்கல்..
Reply With Quote
  #4  
Old 19-05-21, 07:57 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
அண்ணாரது எழுத்து சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ஒரு கௌரவத்தை அளித்துள்ளது. அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையோடு நடைபெற்றது. இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் செய்யாத ஒரு கவுரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள் மரணிக்கலாம் ஆனால் அவர்களது எழுத்துக்களுக்கு என்றைக்கும் மரணம் இல்லை.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #5  
Old 19-05-21, 10:26 PM
itsmeparthi itsmeparthi is offline
Junior Member (i)

Awards Showcase

 
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் எழுதிய "கதவு" சிறுகதை தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. அது கரிசல் மண்ணின் வாழ்க்கைப் பாட்டை உணர்த்தும் ஒரு சிறுகதை.
நான் கூட சிறுவயதில் கதவின் கீழ் சட்டத்தில் காலை வைத்துக்கொண்டு முன்னும் பின்னும் அசைத்து ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன், அதில் ஒரு ஆனந்தம் இருந்தது,
இந்தக் கதையிலும் ஆரம்பத்தில் அந்த வீட்டின் குழந்தைகள் கதவை ஒரு பேருந்து போல் பாவித்து டிக்கெட் எல்லாம் வசூலித்து கதவை முன்னும் பின்னும் ஆட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீட்டினர் வரி கட்டாததால் தலையாரி அந்த கதவினை ஒருநாள் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறான், அதன் பிறகான அவர்களுடைய வேதனையைக் கூறுவதுதான் சிறுகதை. பல ஆண்டுகள் ஆகியும் என் மனதை விட்டு அகலவில்லை, இதனை ஆக்கி அளித்த கி.ராஜநாராயணன் ஐயா அவர்கள் நேற்று இயற்கை எய்திய செய்தி தாமதமாகத்தான் தெரிந்தது..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:15 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,